ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
Printable View
ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
வேல வேல வேல
வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல
பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன
ஆம்பளைக்கும் வேல
கால மால மால கால
மேல மேல வேல வேல
எத்தனையோ
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையா நடந்தானாம்
அவளுக்கும் தமிழ் என்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர் அசைகின்ற தேர்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன்
வில்லை புருவத்தில் கண்டேனே
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின் அருகே
முகமோ மதியின் அழகே
மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே
ஆசையினாலே மனம் ஓ ஹோ அஞ்சுது கெஞ்சுது தினம் ம்ம்ஹ்ம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம் ஐ சி