தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம்
Printable View
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம்
நிச்சய தாம்பூலம் என் மாமா என்ன நெஞ்சுக்குள் நடந்தாச்சு
மின்னுற மாணிக்கம் என் மாமா கண்ணுக்குள் நேரஞ்சசு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா நித்திரை போயாச்சு
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
சந்தோஷமாகவே வந்தாரா
பட்டிக்காட்டு பாபா வந்தாரா
பாப்பாவுக்கு பாட்டு தந்தாரா
பெண்மைக்கென்ன அர்த்தம் என்றாரா
பேச்சில் அடக்கம் வேணும் என்றாரா
பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
Sent from my SM-A736B using Tapatalk
எங்கள் இல்லம்
என்னும் பேரை
கண்ணன் வளர்ப்பான்
நல்லதொரு குடும்பம்
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்
தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம்
முதன் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை எனக்குள்ளே இன்று புது வித மோகம்
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழை துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்
முத்து ஒன்று பிறந்து வரும்