விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
Printable View
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மயங்கினால் உறவாகும்
மடிமீது தலைவைத்து விடியும் வரை பேசுவோம்..
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா...
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தக் கேள்விக்குத் தானா பெண்ணானது..
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் ( தொபுக்கடீர் என்று ) விழுந்தாய்
ஏ மன்மத ராசா மனமத ராசா
கன்னி மனசைச் சீண்டாதே!
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான்
நல்ல அ..ழ..க..ன் என்பேன் நல்ல அழகன் என்பேன்...டொய்ங்க்க்க்..
அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை..
മലയാളത്തില് പാഡവാ ?