-
சுதந்திர போராட்ட வீரரும் , காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவரும் , மாநில மத்திய அமைச்சர் பதவி வகித்தவருமான திரு சி . சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய சுய சரித புததகத்தில் நம் மக்கள் திலகத்தை பற்றியும் அவருடைய திரைப்பட ஆளுமைகள் குறித்தும் எழுதிய கட்டுரையில்
இருந்து சில பதிவுகள் .....
http://i61.tinypic.com/wspeu8.jpg
-
-
-
-
[quote=kalaiventhan;1214665]
திரு.ஆர்.கே.எஸ்.
உங்கள் பதிலை படித்து சிரித்தேன். இப்போதெல்லாம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவது மிகவும் குறைந்து நகைச்சுவையோடு அணுகுகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு கலைவேந்தன்
நீங்கள் கூறியது மிகவும் சரியே. சமீபகாலமாக நான் உணர்சிவயபடுதலை குறைத்துக்கொள்ள முயற்சிகின்றேன். முன்பெல்லாம் காமெடி பதிவுகளுக்கு கூட உணர்ச்சி வசபட்டதுண்டு.
பிறகு யோசித்தேன்...எதற்கு காமெடி பதிவுகளுக்கு உணர்சிவசபடுகிறோம் என்று . ஒரு காமெடி திரைப்படத்தை படு சீரியசாக பார்ப்பது எவ்வளவு அபத்தமோ அதே போல தான் காமெடி பதிவுகளுக்கு சீரியசாக பதில் பதிவு செய்வது என்பது. காலம் கடந்தாலும் வராமல் இருப்பதை விட ஞானோதயம் இப்போது வந்ததில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறன். ( better late than never என்பதுபோல)
அந்த யோசனைகளின் விடைதான் சமீபகாலமாக வரும் காமெடி பதிவுகளுக்கு அதை காமெடி என்று சரியாக புரிந்துகொண்டு எனது பதில் காமெடியாக பதிவு செய்வது.
உங்களின் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி ( இது மட்டும் காமெடி அல்ல ..)
RKS
-
-
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி பிரபல காங்கிரஸ் மூத்த தலைவர் திரு சி .சுப்ரமணியம் அவர்களின் கட்டுரை ஆவணம் மிகவும் அருமை .இதுவரை பார்த்திராத செய்தி . 1958 ல் வந்த நாடோடி மன்னன் வெற்றி பற்றி திரு சி .எஸ் அவர்கள் கூறிய கருத்து பதிவு சூப்பர் . நன்றி குமார் சார் .
-
Quote:
Originally Posted by
saileshbasu
அன்றும், இன்றும், என்றும், ஒலித்தவுடன், நினைத்தவுடன், கோடிக்கணக்கான இதயங்களில் உற்சாகம், உத்வேகம், ஊக்கம், உவகை, புத்துணர்வு தருகின்ற ஒரே பாடல். இந்த பாடல் சிறப்புடன் வருவதற்க்கு அவர் எடுத்து கொண்ட சிரமம், இரவு முழுவதும் அவர் உழைத்த உழைப்பு. பாடலை பாடி கொண்டே சோபாவை சரி செய்யும் லாவகம். பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் நம்பிக்கை, நாணயம், ஏழை மக்களின் நலத்தை வலியுறுத்தும் கருணை மனம், நீதியை வலியுறுத்தும் கண்டிப்பு, தவறு செய்வோரின் மனத்தை மாற்றும் மாண்பு, சுயநலத்துடன் வலம் வருவோரின் தீயகுணத்தை தோல் உரித்தும் அவர்கள் என்றும் திருந்தவே மாட்டார்கள், நல்லதை சொல்லும் நல்லவர்கள் அன்றும், இன்றும், என்றும் அவர்களின் நெஞ்சத்தில் இருக்கவே இல்லை என்பதை மிகவும் தெள்ள தெளிவாக படம் பிடித்து சென்று விட்டார். இறுதியில் உண்மையும் சத்தியமும் தூங்க நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன் என்பதை சொன்னதோடு இல்லாமலும், உண்மையும் சத்தியமும் நிலைக்க / காக்க வந்தார் 1972ம் வருடம் கடவுள் போல, கடவுளின் வழியில் அமைதியான ஆட்சி புரிந்தார், ஆக்க பூர்வமான நலன்களை மக்களுக்கு அள்ளி வழங்கினார். மக்களின் மனங்களில் கடவுளாக வலம் வருகிறார். இவர் அல்லவோ தெய்வம். தெய்வம் உண்டு என்பதற்க்கு இவர் அல்லவோ சாட்சி.
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)
இந்த பாடலுக்கு இதோ நான் எழுதிய வரிகள் தலைவர் இப்போது பாடி இருந்தால்:
http://i59.tinypic.com/ohvn7c.jpg
எந்த நாட்டிலும் வீட்டிலும் ஒளிவீச;
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளை மனம்;
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு;
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி என்அரசாட்சி;
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி;
அது ஏழை மக்களின் பொற்காலம்.
-
*நல்ல நேரத்தின் மூலக்கதை ஹத்தி மேரா சாத்தி ஹிந்தி படம். ஹாத்தி மேரா சாத்தி தமிழில் வெளியான தெய்வச்செயல் படத்தின் கதையாகும்.
*மூன்று படங்களையும் தேவர் பிலிம்ஸ் தயாரித்தது. தெய்வச்செயல் தோல்வி அடைந்தது.
*நல்லநேரம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தபடதில்தான் தேவர் பிலிம்ஸ் யானை எம்பளம் பயன்படுத்தியது. இதற்க்கு முன் காளை எம்பளம் பயன்படுத்தப்பட்டது.
*தலைவர் கடைசியாக நடித்த தேவர் பிலிம்ஸ் படம் இது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடையலங்காரம் வித்தியாசமா இருக்கும். டி.என்.சுந்தரபாபு மற்றும் செல்வராஜ் இருவரும் aடத்திற்கு மட்டும் ஒளிப்பதிவு செய்தனர். தலைவர் மாடியிலிருந்து இறங்கிவரும் ஸ்டில் மிக பிரபலம்.
*"அளவில் வயிறு இதயத்தைவிட பெரிசுதான், ஆனால் வயித்துக்காக இதயத்தை விற்கமாட்டேன் "
"ஒரு யானை வச்சிருந்தா மன்னன். இவுரு நாலு யானை வசிருக்கரும்மா இவர் மன்னாதி மன்னன் "
*வாளுகின்றவங்ககிட்ட எப்படி வேணா பேசலாம். வாழ்ந்து கெட்டவங்க கிட்ட இப்படிதான் பேசணும் அப்பிடிங்கற வரைமுறை இருக்கு "
*"வாழ்கையே போர்க்களம். அதில் கோழைகளுக்கு இடமில்லை "
*அற்புதமான வசனங்களை கொடுத்தவர் ஆர்.கே.சண்முகம்.
http://i59.tinypic.com/15p08aq.jpg
http://i58.tinypic.com/34gan1f.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-