http://i65.tinypic.com/2ppg7xl.jpg
Printable View
மலேசிய நடனக் கலைஞர் திரு. எம்.ஜி.ஆர். ஹரி, (குடியிருந்த கோயில் - என்னை
தெரியுமா ) ஒப்பனையில்
http://i65.tinypic.com/i3ynpv.jpg
பெயர் காரணம்....:
இறந்தவர்களுக்கே அமரர். என்று பெயருக்கு முன்னால் போடுவார்கள்......
நம் மக்கள் திலகம் மரணத்தை மரணித்து மக்கள் மனதில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ இருப்பதால்.....
அமரா.எம்.ஜி.ஆர். என்று நான் போட்டேன்.....
மக்கள் திலகம் புகழ் பாட என்னை அனுமதித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.....
உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் அமரா எம்.ஜி.ஆர் புகழ் பாட இன்றுமுதல் துவங்கி உள்ள எம் பணி சிறக்க எல்லாம் வல்ல மக்கள் திலகம் புகழ் பாடும் அன்பர்கள் ஆசி வழங்க வேண்டும்.....
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும்
திரு அமரா எம்ஜிஆர்
திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர்
அன்புடன் வரவேற்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து உங்களுடய பங்களிப்பை தர வேண்டுகிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள்
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்
உங்களிடமிருந்து நீண்ட நாட்களாக திரியில் பதிவுகள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் நீங்கள் ஒதுங்கி இருப்பதுவியப்பை தருகிறது .
http://s15.postimg.org/6dslrut4r/uyy.jpg
Courtesy : Anandha vikatan - Diwali malar
நன்றி வினோத் சார்
நண்பர்கள் அனைவரும் நமது திரியில் பங்கு கொண்டு
மக்கள் திலகத்தின் புகழ்பாட நானும் அவர்களை
அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள் திலகம் திரியில் புதிதாக இணைந்துள்ள
பொன்மனசெம்மலின் பக்தர்கள்
திருவாளர்கள்
அமரா எம்ஜிஆர்
குருநாதன்
ஷாரியார் அக்பர்
ஆகியோரை மக்கள் திலகம் திரியின் நிறுவனர்கள்
- பதிவாளர்கள் - பார்வையாளர்கள் சார்பாக
வரவேற்று மகிழ்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
தினகரன் -29/10/2015
http://i63.tinypic.com/2hrzx8k.jpg
http://i63.tinypic.com/2e1x95h.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு அமரா எம்ஜிஆர், திரு குருநாதன், திரு ஷாரியார் அக்பர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் !!
என்றும் அன்புடன்,
சத்யா
உயிரெழுத்தில் எங்கள் உயிர்......
அ ன்புக்கு அடிமையானவனே போற்றி..!
ஆ தரவுக்கு நானுண்டு எனும் ஆயிரத்தில் ஒருவனே போற்றி..!
இ தயக்கனி எனும் இதயமனிதனே போற்றி..!
ஈ கையில் நிகர் அற்றவனே போற்றி..!
உ லக மகானே போற்றி..!
ஊ ருக்கு உழைத்த கரங்களை உடையவனே போற்றி..!
எ ன்றும் எங்களை காக்கும் தர்மதேவனே போற்றி..!
ஏ ழைக்கிரங்கும் ஏந்தலே போற்றி..!
ஐ யங்களை அண்டவிடாதவனே போற்றி..!
ஒ ழுக்கத்தை போதித்த வாத்தியாரே போற்றி..!
ஓ யாது உன் அலை எனும் நிலையான ஆச்சர்ய மனிதனே போற்றி..!
ஔ வையின் அதியமானை நொடிக்கொருமுறை மிஞ்சியவனே போற்றி..!
மெய்யெழுத்தில் எங்கள் மெய்ப்பொருள் விரைவில்.......
நன்றிகள் கோடி..... அண்ணா...
மக்கள் திலகம் புகழ் பாடும் இந்த திரியில் என்னுடன் இணைந்து இருக்கும் அன்பு சகோதரர்கள் ... திரு குருநாதன்
திரு ஷாரியார் அக்பர் அவர்களை நட்புடன் வரவேற்கிறேன் .....
திரு சைலேஷ்
திரு செல்வகுமார்
திரு ஜெய்சங்கர்
திரு கலியபெருமாள்
திரு ராமமூர்த்தி
திரு யுகேஷ் பாபு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு குமார்
திரு கலைவேந்தன்
திரு ரூப் குமார்
போன்றோர் பதிவுகள் போடவில்லை என்று அறிந்தேன்.... ஏன் என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை.... ஆனால் பதிவுகளை போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளும் ஒரு எம்.ஜி.ஆரின் மாணவன்..... இந்த அமரா எம்.ஜி.ஆர்.....
என்னை வரவேற்ற அனைத்து இதயங்களையும் வணங்கி மகிழ்கிறேன்......
நன்றிகள் கோடி.......
என்னை வரவேற்ற அனைத்து இதயங்களையும் வணங்கி மகிழ்கிறேன்......
நன்றிகள் கோடி.......
நமது திரியில் வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்
அன்புடன்
குருநாதன்
http://i64.tinypic.com/24edl03.jpg
நடிகர் சிவகுமார் திருமணத்தின்போது