தினமலர் -வாரமலர் -18/06/17
http://i65.tinypic.com/2murd.jpg
http://i65.tinypic.com/2eyxp45.jpg
Printable View
தினமலர் -வாரமலர் -18/06/17
http://i65.tinypic.com/2murd.jpg
http://i65.tinypic.com/2eyxp45.jpg
தின இதழ் -18/06/17
http://i64.tinypic.com/xpvmeu.jpg
காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் திரு. கக்கன்
http://i67.tinypic.com/ivbos6.jpg
தினமணி -18/6/17
http://i65.tinypic.com/23hkcc4.jpg
தினத்தந்தி -18/06/17
http://i68.tinypic.com/24vnqxv.jpg
சைதை ராஜ் (நூர்ஜஹான்) அரங்கில் நேற்று (18/06/17) மேட்னி காட்சியின்போது
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜைகள், ஆரத்தி, ஆராதனைகள் செய்யப்பட்டது .
பின்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன . மக்கள் தலைவர் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் நடந்தேறியது அதன்பின் வந்திருந்த பக்தர்கள் /ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது ..சைதை பகுதியில் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/8wvyn7.jpg
சைதை ராஜ் அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i66.tinypic.com/bjg1au.jpg
சைதை ராஜ் அரங்கில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் அமைத்திருந்த பேனர்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட காட்சி .
http://i66.tinypic.com/2motrls.jpg
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்யும் திரு.பாண்டியராஜ்,திரு. முருகன் மற்றும் சிலர்
http://i66.tinypic.com/2ebd8uf.jpg
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.கிருஷ்ணசாமி ,திரு.கணேசன் ,
திரு.பாண்டியராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்ட காட்சி .
http://i64.tinypic.com/2vu11ky.jpg
சைதை ராஜ் அரங்கிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்படும் காட்சி .
http://i65.tinypic.com/14uz2xl.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் காட்சி .
http://i66.tinypic.com/14ybsrs.jpg
அரங்கிற்கு வருகை தந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i65.tinypic.com/2w5nfgy.jpg
சென்னை மகாலட்சுமியில் நேற்று (18/06/17) மாலை காட்சியின்போது அரங்கமே
திருவிழா கோலம் பூண்டது
சென்னை காமராஜர் அரங்கில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் பொன்மன செம்மலின் புரட்சி கீதங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் துவங்கியதும் சென்னை மாநகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடின.
பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது . சாலைகளில் வாகன போக்குவரத்து
பெரும்பாலான இடங்களில் முடங்கியது .
ஆனால் சென்னை மகாலட்சுமி திரை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் ஸ்ட்ராஹன்ஸ் சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன .
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .புரட்சி தலைவரின் பேனர்களுக்கு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன . பட்டாசுகள் வெடிக்கப்பட்டன . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பூஜைகள் , ஆரத்திகள் , ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் பேனருக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் பிற்பகல் 3 மணியில் இருந்து இடைவிடாமல் ஒலித்த வண்ணமிருந்தன .பாடல்களுக்கு தகுந்தாற்போல பக்தர்கள் , அரங்க வாயிலில், ஆர்ப்பரித்த வண்ணம் இருந்ததோடு, அவ்வப்போது புரட்சி தலைவருக்கு புகழ் முழக்கம் இட்டனர் .நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது . விவரம் அறிந்த காவல்துறை சுறுசுறுப்பாகியது .சுமார் 30 நிமிடங்கள் சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன .பின்னர் காவல்துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ,போக்குவரத்தை சரி செய்ய முற்பட்டு , தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர படாத பாடுபட்டனர் . இடையில் வான வேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன .வருகை தந்த பக்தர்களுக்கு , பல்வேறு அமைப்புகள் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன . திரைப்படம் ஆரம்பிக்கும் வேளையில் மாலை 6.15மணியளவில் அரங்கம் நிறைந்ததாகவும் , அனைவரும் திரைப்படம்
காண அரங்கத்திற்குள் செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்க
பக்தர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தனர் .அரங்கம் நிறைந்து இடமில்லை என்கிற
போர்டு வைத்த பிறகும் சுமார் 200 பக்தர்கள் தரையில் உட்கார்ந்து பார்க்கவும் ,
ஆங்காங்கே நின்று பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர் .
நேற்று மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i68.tinypic.com/smvl00.jpg