பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்கள்
காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே
Printable View
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்கள்
காலையிலே சோலையிலே கண்படும் வேளையிலே
jaalam ellaam theriyudhu aahaa
jaadaiyaale puriyudhu oho
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நீ எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரம் தான்...
https://www.youtube.com/watch?v=nXIGhhOtlc0
சி.வி. ஸ்ரீதர்/வைரமுத்து/ஆனந்த் ஷங்கர்/கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்/சிவகுமார் & ஜெயஸ்ரீ
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்...
https://www.youtube.com/watch?v=1Om7njunE9s
Na. Muthukumar/G.V.Prakash Kumar/Vijay Prakash, Abhay Jodhpurkar, Megha
pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam naanum kaNden
VaNakkam RD ! :)
எனைத்தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
oomai peN oru kanavu kaNdaaL adhai
uLLathil vaithe vaadugindraaL
ஒரு மூடன் காதல் சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம் அட போடா
podaa podaa puNNaakku podaadhe thappu kaNakku
irukku irukku unakku
உன் சிரிப்பினில் புன்சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே என்னைத் தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha veedenna
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிக்கூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
aaththoram maram irukku
kaaththaada idam irukku
aaLaana poN irukken
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு
manushanai manushan saappiduraaNdaa thambi payale idhu
maaruvadheppo theeruvadheppo mamma kavalai
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்
ariyaa paruvamadaa ariyaa paruvamadaa malar ambaiye veesaadhedaa madhanaa
மதன மோக ரூப சுந்தரி மதானாங்கி
வதனமே செம்பவளமே என் இதய கீதமே
vadhaname chandra bimbamo malarndha sarojamo
maran ambo neeL vizhiyo madhura gaanamo
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ...
https://www.youtube.com/watch?v=9X2eO2yWTtk
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையில் நல்ல மது வண்டோ
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறதா
இடுப்புக்கு மேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
நானா பாடுவது நானா, நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்களம், அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம், நீ பாடு தானே வரும்
இளம் மனதினில் எழும்
கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும்
நனைவோம் மகிழ்ந்து
malarukku thendral pagai aanaal adhu malarndhida kadhiravan thuNai uNdu
nilavukku vaanam pagai aanaal adhu nadandhida veru vazhi yedhu
vaNakkam priya ! :)
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இரைவனின் கலைநயம்
இயற்கையின் அதிச்யம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில்ஒரு அபிநயம் கண்டேன்...
kaalaiyum neeye maalaiyum neeye kaatrum neeye kadalum neeye
aalaya maNi vaai osaiyum neeye
மணி விளக்கே மாந்தளிரே
மதுரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுரவாசல் ஏன் மறைத்தாய்
ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Hi NOV, Raj & Raagadevan! :)
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
Hi Priya, nalamaa? :)
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
Oh my love, you're my sweetheart!
nalam, nalam aRiya avvA NOV! :)