பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம்
தேன் சிந்தும் தேன் சிந்தும்
நீ ஆட ஆட அழகு
நான் பாடப் பாட பழகு
வந்தாடு தந்தாடு
விடிந்தாலும் மஞ்சம் கொஞ்சத் தாலாட்ட வா
மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ
ராத்திரி நேரம் காத்திருக்கு
ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திட வா
பல நாள் கணக்கை தீர்த்திட வா
Vanakkam Priya....!
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
தூங்காம நான்தானே துடிச்சேனே
தவிச்சேனே ராகம் படிச்சேனே
padiththathinaal aRivu peRROr aayiram uNdu
paadam padikkaatha mEdhaikaLum paarinil uNdu
Hello NON! :)
Vanakkam thamiz!
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண் இருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
NOV: Mama? Who? :lol:
paadal minnaadi varalai, athaan ‘ம்’ vara maattEnnu inniduchi!
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகிவிட்டேன்
இன்பம் எல்லாம் ஏந்தி வரும்
இளமை கொண்டவள்
NOV: What was the latest Tamil movie you watched?
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே
iraNdu manam vENdum
iRaivanidam kEtpEn
ninaiththu vaada onRu
maRanthu vaazha onRu
ஒன்றையே நினைத்திருந்து
ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தேனீ
Movie’s name is Thambi? Or Hero?
I’m a zero when it comes to Tamil movie titles these days!
வாடி ராசாத்தி
புதுசா இளசா ரவுசா போவோம்
வாடி வாலாட்டி
நரியா புலியா தனியா திரிவோம்
ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட பக்கம் பக்கம் வா வா இன்னும்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணைப் பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னைக் கண்டதும்
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா
பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
சட்டை துவைக்கவும் தொட்டுத் தேய்க்கவும்
கட்டிக் காக்கவும் என்ன வேணும்
எண்ணிப்பாரு மாமா
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண் இருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
Sent from my SM-G935F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
engirundho vandhaan idhai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhu vitten
vaNakkam thamiz ! :). Pongal vaazhththukkaL ! :)