சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
Sent from my SM-N770F using Tapatalk
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மீதய்யா
ஐயா பாதி பிறையை சடையில் தரித்த பரமனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oh saami ayyaa saami aavoji saami ayyaa raayyaa vaayyaa you come ayyaa
nari kombirukku vaangalaiyo
சாமிகிட்ட சொல்லி வச்சி
சேர்ந்ததிந்தச் செல்ல கிளியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா சொல்லித் தரவா
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் இந்தச் சூரியன் வழுக்கி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சூரியனோ சந்திரனோ
யார் இவனோ சட்டுன்னு சொல்லு
சேர பாண்டிய சூரனும் இவனோ
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு
Sent from my SM-N770F using Tapatalk
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து*உன்னை வென்றிடுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா அறுபடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அறுபடை? [emoji848]
Sent from my SM-N770F using Tapatalk
வீடு.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
OMG! Draft saved for the other thread during weak signal!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
மஞ்சள் நிலாவை போல
நெஞ்சில் உலாவும் மானே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு இது முதல் கனவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
கொஞ்சம் பாடல் தான் கொஞ்சம் ஊடல் தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
ஏன் என்றால் உன் பிறந்தநாள் உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிறந்த இடம் தேடி நடந்த
தென்றலே பெருமையுடன் வருக*
உன் திருவடித் தாமரை தொடங்கிய
பாதையில் தேசம் நன்மை பெருக
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந் நாளுமே நீயல்லவா
நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம்
எளியவைதானே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும் மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா
விழியோடு விழி பேச
அடடா என்ன அழகு
அருகே வந்து பழகு
அனல் மேல் வைத்த மெழுகு
அது போல் நீயும் உருகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே
மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன் மங்கை எந்தன் ராசாத்திக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk