சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்ன விட்டு ஒன்ன தேடி ஓடுறவன்
நிதமும்*ஊர ஏய்ச்சு வேஷமெல்லாம் போடுறவன்
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட
ஓடிவந்து தொடலாமா
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்
மச்சான் நீயும் மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்
பறக்கும் பந்து பறக்கும் அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
Sent from my SM-N770F using Tapatalk
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சர்க்கரை
Sent from my SM-N770F using Tapatalk
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaammaa vaammaa chinnammaa vayasukku vandha ponnammaa
indha neram kaattukkuLLe
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று
வெகு தூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
Hostel சோற்றை தின்று தின்று மரத்து போனதே
நாக்கு மரத்து போனதே
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கருவாட்டுக் கொழம்பு எம் மச்சானுக்கு ரொம்பப் புடிக்கும்
குறும்பாட்டு எலும்பு எம் மாமனுக்கு ரொம்பப் புடிக்கும்
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும்
நம் ஊர்வலம்
Sent from my SM-N770F using Tapatalk
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா
ஓ தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்து மேடு
Sent from my SM-N770F using Tapatalk
ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா மொத்த கடன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதுவும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம்
Sent from my SM-N770F using Tapatalk
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Javvaadhu medai ittu sarkkaraiyil pandhal ittu
Sevvaazhai kaal eduthu vaa vaa
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ellaam unakke tharuvene
inimel urimai needhaane
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
மேகம் கருக்குது
மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது
இதயம் பறக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
Sent from my SM-N770F using Tapatalk
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான் புது நேசம் உண்டானது இரு நெஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னைத் தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்பம் ஏன் என்னை வாட்டுது
Sent from my SM-N770F using Tapatalk
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிடும் ஆசையில் தானோ
பல கோடி மலர் அழகை மூடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
Sent from my SM-N770F using Tapatalk
பத்து புள்ள தங்கச்சிக்கு பொறக்கணும் நான் பாவாடை சட்டை தச்சி கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும் மழலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my SM-N770F using Tapatalk