பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
Printable View
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும் காதல் பொங்கும் கீதம் வந்தது
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன் தென்றலுமே
தென்றலும் மாறுது திங்களும் மாறுது உன்னிடம் மாற்றமும் வந்திடும்
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
பேசாத கண்ணும்
பேசுமா
பெண் வேண்டுமா
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
Hurray! Logged in successfully!
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வா வா
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப் பறிக்குது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு ஒரு உள்ளத்தைக் கவ்வு வானத்தில் தவ்வு
வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
ஒன்னு ரெண்டு மூனுடா
தில்லிருந்தா வாங்கடா
சண்டை சேவல் நாங்க
வம்புச்சண்டை இழுங்கடா
சண்டை
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
மனச தொறந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே அடியே
அடியே மனம் நில்லுனா நிக்காதடி. கொடியே என்ன கண்டு நீ
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
Merry Christmas!
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்
Merry Christmas!