கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம்
Printable View
கொத்தா கொத்துது போதை
என் பாதை இனி மேல மேல
கத்தா கத்துது கூட்டம்
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
வச்சா குடுமி அடிச்சா மொட்டை எல்லாம் எங்கள் கையிலே
பிடிச்சா பைத்தியம் முடிஞ்சா வைத்தியம் எல்லாம் எங்கள் பையிலே
பெண்ணாலே
பைத்தியமா போனவன்
உண்டு இங்கு ஆண்களாலே
பைத்தியமா ஆனவள் உண்டா
அட மாமா ஏன்யா சம்சாரம் உனக்கு
உன் சம்சாரம் ஆனேனே சுகம் ஏது எனக்கு
Sun TV உண்டா cable connection உண்டா
ஒரு mixie உண்டா washing machine தான் உண்டா
உங்களக் கட்டினா என்னாச்சு எம்பாடு
மம்மி சொன்ன
பொண்ண கட்டினா
டார்ச்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும்
பொண்ண கட்டினா
ட்ரௌசர் அவுருண்டா
கண்ண கலங்க
வைக்கும் பிகரு
இவன் midi போட்ட பிகரு நான் middle class lover
அட கன்னி இவள நினச்சு குடிச்சு வீங்கி போச்சே liverரு
படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல..
குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு...
சிரிச்சுப் பாத்தேன்
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப்பொடி மீனாட்சி
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா
lol
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான் கூத்தாட தூறல்கள் நீர்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
Again!
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும், விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும், உயரும் நிலவின் முதுகை உரசும்
:)
பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம்
கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம்
மாரி மகமாயி யம்மா மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி எடுத்து வர்றோம் மொளப்பாரி
காத்து மட்டும் வந்து போகும்
கட்டப்பொம்மன் கோட்டை போல
வீரபாண்டி கோட்டையிலே மின்னல் அடிக்கும் வேளையிலே ஊரும் ஆறும் தூங்கும் போது பூவும் நிலவும் சாயும்
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
ஆடு மயிலே என்பார் தமிழ் கவி
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும்
செயலுக்கும்?
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
(சந்திரபாபு பாட்டு நல்ல கருத்துள்ள பாட்டாயிற்றே!)
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா
மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய்
யாரு யாரு இந்த கிழவன் அட நாறு நாறு பிஞ்ச தேங்கா நாரு ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா நீங்க ஆடி தீா்த்த ஆளு
Seriously, I don't know of any other Tamil song with the word rabies in it...
Please ensure there is at least another song containing your last word, when posting a Relay song... TQ