சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
மனித ஜாதியின் மகத்துவம்
Printable View
சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுதாலும் கண்ணீர் வரும்
மனித ஜாதியின் மகத்துவம்
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து
அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள்
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கன்னம் விழ
இனி எனக்காக அழ வேண்டாம்...
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்...
உன்னையே...
எண்ணியே...
வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக
நான் உறவாடலாம்
மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்று
நினைத்தே….அது போல நடித்தேனடி
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர்
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ இல்லை காவலனோ
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி
ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
இமை இருக்கிற துணையில் தானே
விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே
வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூது
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் தூது விட்டோம்
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து
சரசர சாரக் காத்து வீசும் போது சார பாத்து பேசும் போது சாரப்பாம்பு
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு
உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
Clue, pls"
Naanga pudhusaa....
(Shame! இந்த பாட்டை எப்படி மறந்தேன்!!!)
கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும்
காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்க ரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே
கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே
அடி அத்தமக ரத்தினமே
ஆசையுள்ள பெண்மயிலே
முத்தான முத்தே
என்னோட சொத்தே
அள்ளாம கொள்ளாம
என் ஆச தீராது
ஆடும் பூவை சூடாமல் போனால்
ஆசை தீராது
ஆசை வேகம் போக போக கேள்வி கேளாது
போகும் நேரம் பொல்லாத
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
சுடிதார்
ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா கொஞ்சம் மடக்கி
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே
கண்ணுக்குள் பொதிவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள்
கரகாட்டம் கள்ளப் பாட்டு...
ஜதி போட்டு வில்லுப்பாட்டு...
சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதை அன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான்
பால் வண்ணம் பூ முல்லை பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ
என் மனதில் பாலைவனமானேன்
மணி விழியில் சோகக் கடலானேன்
ஆழ்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது அட முதுமை
உன் முகமலரின் அழகில் மட்டும்
முதுமை வராது கந்தா முதுமை வராது
குமரா.. ஆ...
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா