வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில்
இள மனம் பாடும் ராகத்தில்
சுப தினமே…மலர்கிறதே
Printable View
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
காதல் வேகத்தில்
இள மனம் பாடும் ராகத்தில்
சுப தினமே…மலர்கிறதே
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my SM-N770F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
Hello Priya... :)
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப்பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என்முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதுதே
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOv! :)
ஒரு பக்கம் நெருப்பு
மறு பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
Hi Nov, Priya...
iru vizhiyin vazhiyE nIyaa vandhu pOnadhu
ini vidiyum varaiyil thUkkam enna aavadhu
indha kadhaila naan engayum illaiyE Priya...
amma = Priya -nu mattum puriyudhu... :D
Hi RC... :)
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது கண்களிலே
உன் கண்களிலே பொய் காதல்
நாடகம் ஏனடி அன்பினிலே மெய்
அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி