http://i49.tinypic.com/14y0ox.jpg NINAITHTHATHAI MUDIPPAVAN RELEASED MAY 1975.
Printable View
http://i49.tinypic.com/14y0ox.jpg NINAITHTHATHAI MUDIPPAVAN RELEASED MAY 1975.
NAALAI NAMADHE - 1975
http://i49.tinypic.com/2nk1lj.jpg
IDHAYAKANI-1975
http://i48.tinypic.com/2psqdj6.jpg
PALLANDU VAAZHGA - 1975
http://i50.tinypic.com/2mfkjty.jpg
விவசாயி பாட்டில் விவசாயி பற்றி..
முன்னேற்ற பாதையிலே மனசை வைச்சு
முழு மூச்சா அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி
(இதன் பாடலாசிரியர்-மருதகாசி)
ஆனந்தஜோதியில்...
ஒருதாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் இனமென்போம்
இறைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்.
ரிக் ஷாக்காரன் படத்தில்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
கணவன் படத்தில்..
அதிகாரம் செய்தவரோ
ஆட்சியை முடித்தார்
இங்கே அன்பு வழி நடந்தவரோ
ஆட்சியைப் பிடித்தார்
அன்று மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்-நாளை
மனிதன் ஏழு உலகம் ஆளப்போகிறான்
courtesy- tamilmanam
நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.
காவல்காரன், தர்மம் தலை காக்கும், சக்கரவர்த்தி திருமகள், ஜெனோவா, மலைக் கள்ளன், திருடாதே, நம் நாடு, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை மாதிரி படங்களை இன்று பார்க்க முடிவதில்லை.
மனதுக்கு சந்தோஷம் .. கண்ணுக்கும் செவிக்கும் இசை விருந்து .நெஞ்சை விட்டு நீங்கா இனிய நினைவுகள் .தொடரும் கனவுகள் .மனதில் என்றென்றும் வட்டமடிக்கும் அந்த காவியத்தின் நாயகன் தலைவன் பொன்னின் நிறம் , பிள்ளை மனம் ,வள்ளல் மக்கள் திலகம் எம்ஜியார் என்றால்
அது ...நம் இதயக்கனி புரட்சி தலைவர் அவர்கள்.
திரை படத்தில் நாயகனாய் இளமை துள்ளலுடன் வசீகர தோற்றத்தில் short & sweet பாடல் காட்சிகளிலும் , சிரித்த முகத்துடன் சண்டை காட்சிகளிலும் நடிப்பில் முத்திரை பதித்த வள்ளல் .
http://i49.tinypic.com/11tyfjc.png
தொடரும்