தாராளமா!
ராஜா யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
Printable View
தாராளமா!
ராஜா யுவராஜா
நாள்தோறும் ஒரு ரோஜா
ரோஜாவின் ராஜா...
முள்ளும் இல்லை கள்ளும் உண்டு
அள்ளிக் கொள்ளுங்கள்..
நண்பர்களே.. இது கொஞ்சம் வித்தியாசமாக வைத்துக் கொள்வோமா... பாட்டின் எந்த இடத்திலிருந்தும் வரிகளை இங்கு பதியலாம்... ஆனால் தவறு மட்டும் இருக்கக் கூடாது. பல்லவி தான் என்றில்லை... சரணத்திலிருந்து கூட வரிகளை பதியலாம்... ஒரு முயற்சி செய்து பார்ப்போமே.. நடிகர் திலகத்தின் பாடல் வரிகள் நமக்கு எவ்வளவு நினைவில் உள்ளன என்பதை நாமே அறிய உதவுமே...
என்ன சொல்றீங்க வாசு சார்...
[உங்களுக்கென்ன... தூள் கிளப்பிடுவீங்க...]
அவ்வப்போது கண்டிப்பாக செய்யலாம் சார்.
அள்ளி அள்ளித் தந்த கையை எண்ணி எண்ணிப் பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட பிள்ளை என்று கூறுவோம்.
பிள்ளைக்கு தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.
தந்தை நான் இங்கே
நீதிதேவன் தான் அங்கே
இனி அடுத்தவர்களுக்கு சான்ஸ்.
மிக அரிதான வீரபாண்டியக் கட்டபொம்மன். தரவேற்றிய முகநூல் நண்பருக்கு பல்லாயிரம் கோடி நன்றி! இதுவரை காணாதது.
http://i1087.photobucket.com/albums/...movie-role.jpg
அங்கே மாலை மயக்கம் யாருக்காக ,இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக.
மொக்கை! மேலே உள்ள படத்தைப் பார்த்திருக்கியா? அதுக்குள்ளே மாலை மயக்கத்துக்கு போயிட்ட.. எப்பப் பாரு இதே சிந்தனைதானா?
இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர்காலம்.