that is the usual norm..but in certain instances remakes does trump original........... Ghilli is one example, I would also say Vaseegara.... I am sure there would be few more...
that was just my humble opinion, i could say about few more movies as well like yaaradi nee mohini but that would make me utterly biased thatz why i stopped with only one :) Ghilli on the other hand was acknowledged even by the original movie's hero....
பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கமாக கமல்!
த்ரிஷயம் படம் சென்ற டிசம்பர் மாதம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஜீத்து ஜோ*சப் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் நடிக்க அவருக்கு ஜோடியாக கவுதமி நடிக்கிறார்.
படத்தின் கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்களமான 'பாபநாசம்' படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
த்ருஷ்யம் படத்தில் மோகன்லால் ஜார்ஜ் குட்டி என்கிற பெயரில் நடித்து இருந்தார். ஆனால் அதன் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் ஜார்ஜ் குட்டி என்கிற பெயரில் நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக சுயம்புலிங்கம் என்கிற பெயரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் கமல்ஹாசன் நெல்லைத் தமிழ் பேசியும் நடிக்கிறார்.
Getthu! Seeing Kamal in this getup after a long long time. +1 for everything except ottumeesai. But the fake moustache gives him an altogether different look.
same feeling.. Kamal + Gauthami :)
Andha Arasiyalvaadhu Kumbidu is a pose which I have never seen Kamal do :) Enna indha manusanukku oru naapathanju vayasu irukkuma?