http://i60.tinypic.com/3094vbt.jpg
Printable View
http://i61.tinypic.com/23kf7o1.jpg
ஞானமுகம் ஆனகுரு பார்மகிழ தர்மம் எனவந்தாய்
அழகன்இவன் எம்.ஜி.ஆர் எனும் இனிய பெயர் கொண்டாய்
உயர்யாகமகள் பெற்றமகன் தவயோகமுகம் வாழ்க
கொடைவள்ளல்என மக்கள்திலகம் எனவந்தமுகம் வாழ்க.
தரணிஎல்லாம் புகழ்ந்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் ஒளிஎடுத்து தந்தருளும்முகம் ஒன்று
பொன்னிறமும் புகழ்குணமும் பதிந்துவந்த கந்தமுகம் ஒன்று
பாவலர்கள் நாடிவரும் வெண்பளிங்குமுகம் ஒன்று
கூர்வடிவில் விழிஇரண்டும் கனிந்தமுகம் ஒன்று
தங்கரதம் போலவரும் புகழ்வெற்றிதரும் முகம்ஒன்று.
பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்
உன்னை வாழ்த்தியவர் வளமும்/நலமும் பெற்றார்
உன்னைத் தாழ்த்தியவர் உன் அருள் உணர்ந்து பண்பட்டார்
உன்னை போற்றியதால் உன்னருள் அடைந்தார்
உன்னைத் தூற்றியவர் என்றும் தோல்வி காண்பார்.
http://i57.tinypic.com/2u5dz6c.jpg
திரி அன்பர்கள் பலரின் தொடர் விருப்பத்துக்கும், வேண்டுகோளுக்கும் இணங்கி, மீண்டும் PONMANACHEMMAL FILMOGRAPHY NEWS & EVENTS திரியினில் பதிவுகளை தொடங்கவிருக்கிறேன்.
இத்திரியினியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டு வந்துள்ளன. கடைசியாக "குலேபகாவலி" காவியத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளேன். மீண்டும், மக்கள் திலகத்தின் அடுத்த காவியமாகிய "அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " காவியத்திலிருந்து பதிவுகள், விரைவில் தொடரும்.
திரி அன்பர்கள் அந்தந்த காவியத்தை பற்றிய செய்திகள் மட்டுமே இதில் பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.