நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்புச் சாதனையின் உச்சம் புதிய பறவை திரைக்காவியமே !Quote:
Quote:
பரமபதம் தொடர் பகுதி 3 : புதிய பறவை / Teaser 3
Quote:
தன்னை சுற்றி கண்ணிவெடி போல் பின்னப் பட்டிருக்கும் சதிவலை அறியாது தனது ஆழ்மனதின் குற்ற உணர்விலிருந்து விடுபட மாற்றாக காதல் வயப்பட்டு புதிய பறவையை வலம் வரும் உச்சிப் படிக்கட்டில் நிற்கும்போதா பழைய பறவை பரமபத பாம்பாக தீண்டி முதல் சறுக்கலை ஆரம்பித்து வைக்கிறது!!
https://www.youtube.com/watch?v=ezUyj_fe4lA
Quote:
வந்திருப்பவள் போலி என்பதை நிரூபிக்க நடிகர்திலகம் படும்பாடு ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றதாக எண்ணும்போது நண்பரே காதலியே பரமபத பாம்பு ரூபம்கொண்டு தாக்கி சாய்க்கும்போது அவர் படும் அவதியும் வேதனை பாவங்களும் .......ஒப்பிட இவ்வுலகில் வேறு நடிகர் இல்லையே!!
திரைப்பட சரித்திரத்தில் புதிய பறவையின் கிளைமாக்ஸ் ஏற்படுத்திய மன அதிர்வை நான் வேறு எந்தவொரு படத்திலும் உணர்வுபூர்வமாக அனுபவிக்கவில்லை
https://www.youtube.com/watch?v=6jgbr6cjALQ