முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி
Printable View
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
நீ என் விழியில் நித்தம் அழகு
அன்பே நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில் முற்றும் அழகு
அன்பே முந்தானை சத்தம் அழகு
அழகு... அழகு...
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழ் அழகு
சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா
என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புது முகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்