-
hi frnz....
i remember one song by S.janaki...
nalla neram neram
nalum yogam yogam
vetri malaigal soodum
kanavugal ellam nanavuglagum
......
adavar kangalukkendru
en adayil jannalum undu...
i don't remember the name of the movie... but
IR music.... can any one name the movie and give the link to download the song....
-
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் ......அந்த ஒரு நிமிடம்.....ஜானகி
ஸ்ரீ.இளையராஜா's same tune yaarigaagi.....kannada film Bharjari bete
http://www.divshare.com/download/10246607-37f
check out the youtube.
rakshita amazing work!
Bala always admires Ilayaraaja!
Susheela enjoys the little girl's singing! :thumbsup:
http://www.youtube.com/watch?v=fupz8OGMh3Y
vinatha. :)
-
hi baroque.... thanks a lot for reminding me about this song... :cheer:
-
-
இது வரைக்கும் இந்த thread la யாராவது சொல்லி இருக்கிற மாதிரி தெரியல அதுனால விரக தாப பாடல்களின் உச்சமாக நான் கருதும் இந்த பாடல் இதோ "நிலா காயுது..நேரம் நல்ல நேரம்" இரண்டாவது இடையீட்டில் வரும் முக்கல் முனகல்களை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அட்லீஸ்ட் நான் சத்தமாகவாது இந்த பாட்டை கேட்க முடிந்திருக்கும் :)
ரொம்ப வருங்களுக்கு முன்பாக ஒரு செய்தியில் இந்த பாடல் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஒரு நகரத்தில் நைட் கிளப்பில் பிரபலமாக இருந்ததாக படித்த ஞாபகம்.... amazing starting... excellent tune...
prelude ல் வரும் இசையை கவனித்தால் ஒரு ஆண் சட்டென பெண்ணை தொடுவது போலவும் அடுத்து வரும் flute இசை பெண் நாணுவது போலவும் பிறகு இருவரும் இணைவது மாதிரி தோற்றமளிக்கும். என்னுடைய ஒரு அவதானிப்பு ராஜாவை மாதிரி யாருமே இந்த உணர்வுக்கு subtle ஆக இசை அமைத்ததில்லை என்பது. அவர் ஒரு master of handling the subtle emotions. ஜெகத் கஸ்பர் அதை கிலாகிதிருந்தார் அப்போ :)
முன்பு இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த மொட்டை வெளியில சாமியார் மாதிரி இருந்துகிட்டு என்ன மாதிரி பாட்டெல்லாம் போடறார் என்று தோன்றும். :D
Its one of my all time favorite song.....
-
eagle
I wanted to post about நிலா காயுது song. :thumbsup:
Chinna Veedu padathula oru scene varum paarunga
-
eagle,
A nice writeup about the song. As you correctly point out, no one captures these subtle nuances as Raja does.
-
vaa kaathiruka neramilai - SPB and SJ - vaa kathirka neramilai
-
-
Jivvu jivvu -Enga ooru kavalkaran