சாரதா, என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அன்றைய சென்னைவாசிகள் தான் சொல்ல வேண்டும்.Quote:
Originally Posted by saradhaa_sn
சுவாமி,
நேற்று சொல்ல மறந்து போன பாராட்டு, இதோ பிடியுங்கள். தர்த்தி படத்தின் வெற்றி செய்திகளை [பலருக்கும் தெரியாத] இங்கே பதிந்ததற்கு.
அன்புடன்
Rakesh, good points about Savale Samaali.