is this gautham menon's new movie? :shock:
Printable View
is this gautham menon's new movie? :shock:
எதைப் படிச்சீங்க? இடிந்த கோட்டை சிறுகதையையா? என் பதிவையா?Quote:
Originally Posted by Vivasaayi
Quote:
Originally Posted by venkkiram
:hehe... sirukadhai :)
dig
Viv / Venkkiram :
Is this the story you are talking about? There's a faint memory that I've read it once long back. Typical Kalki nadai, very likeable!
end-dig
yep!Quote:
Originally Posted by app_engine
His narration is just awesome...I have always thought/imagined kalki's style as ornamental and avoided him . This is the first kalki's story that I ve read ...awesome.
Kalki style was always dynamic with mild humor. Full of action - not wasting lines in detailed descriptions etc - which was Sandilyan's style, whose descriptions were also "sexy" :-)
andha biblical tone'la perumala use panni edhachum solla vararo? :) j/kQuote:
Originally Posted by P_R
Good to know about these... would be giving another read... oru velai ellaarum nalladhaa sonnadhaala oru expectationoda padichadhalo ennavo...
also, the one which nerd posted was missing many pieces when in a few posts, i don remember the lines u highlighted was there.. have to verify.
but i can say that, while reading the story, i could actually visualize every scene and characters very well, i was actually imagining ganja karuppu for that aattha-messenger turned constable :)
Another interview from 'overconfident' Susee. Anyway he did prove he was right in NMA since that film is a hit now.
ஒரு குதிரையின் கதை இது!
நா.கதிர்வேலன்
"ஒவ்வொரு இயக்குநருக்கும், இரண்டாவது படம்தான்... ஆசிட் டெஸ்ட்! ஏன்னா,
வெளியே எதிர்பார்ப்பு இருக்கும், உள்ளே கொஞ்சம் தலைக்கனம் ஏறும். 'சரி, பார்த்துக்கலாம்'னு மனசு சொல்லும். அப்படி எதையும் மனசில் ஏத்திக்காம நான் செய்த ஸ்க்ரிப்ட், 'நான் மகான் அல்ல'. நல்ல, மரியாதையான வெற்றி. 'ரொம்ப நன்றி. ஊர் உலகம் எப்படி இருக் குன்னு இப்பதான் புரியுது'ன்னு நிறைய தகப்பன்கள் போன் பண்ணிச் சொன்னாங்க. அடுத்து இன்னும் அழகான ஒரு கதை சொல்லப்போறேன்!" - வாழ்த்துக்களுக்கு இடையில் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
" 'அழகர்சாமியின் குதிரை' தலைப்பில் ஆரம்பிச்சு ஸ்டில்ஸ் வரைக்கும் ரசனை தெறிக்குது. வெவ்வேறு வடிவங்களில் கதையை இயக்கும் துணிச்சல் எப்படி வந்தது?"
"இது என் நண்பர் பாஸ்கர் சக்தியின் கதை. 'அழகர்சாமியின் குதிரை' விகடனில் வெளிவந்த காலத்திலேயே, அதன் நகைச்சுவையும், துறுதுறு நடையும் எனக்கு ரொம்பப் பிடிச்சது. 'வெண்ணிலா கபடிக் குழு'-வுக்குப் பிறகு எடுக்க நினைச்ச படம் இது. ஆனால், 'நான் மகான் அல்ல' வெளிவந்து எனக்கு வேறு சில அடையாளங்களையும் கொடுத்துவிட்டது. 'அழகர்சாமியின் குதிரை'யை உலக சினிமா தரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம். நாவலோ, சிறுகதையோ சினிமாவா வரும்போது, அது கதையாசிரியர்களைத் திருப்திப்படுத்தியதில்லை என்பார்கள். நான் பாஸ்கர் சக்தியை என் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அந்தத் திருப்தியைக் கொண்டுவந்திருக்கிறேன்!"
"ஹீரோவாக நினைத்தே பார்க்க முடியாத ஒருத்தர், அழகான பெண், குழந்தை மாதிரி ஒரு குதிரை... படத்தில் என்ன விசேஷம்னு எதிர்பார்ப்பினை உண்டாக்குதே?"
" 'வெண்ணிலா கபடிக் குழு' போஸ்டரிலேயே கதை இருந்தது. 'நான் மகான் அல்ல'விலும் கொஞ்சம் யூகிக்க முடியும். 'அழகர்சாமியின் குதிரை' மிக யதார்த்த பாணிக் கதை. மலையாளத்தில் இதுமாதிரி படங்கள் அடிக்கடி வரும். தமிழுக்குத்தான் புதுசு. படத்தில் உலவுற கேரக்டர்கள் எல்லாம் நீங்களும் நானும் தினமும் கடந்து போகும் சாதாரண மனிதர்கள்தான். தினப்படி வாழ்க்கையில் நாம மறந்துவிட்ட பழக்கங்கள், நம்பிக்கைகளையும் இந்தப் படத்தில் அடக்கியிருக்கோம். நகைச்சுவையா ஒரு கதையை யார் செய்தாலும் நல்லா வரும். தேனியை ஒட்டிய மல்லையாபுரம், பெரியகுளத்தில் இருந்து செல்லும் சரியான பாதைகூட இல்லாத அகமலையும் கதைக் களங்கள். ஒரு சின்னப்பையன், அஞ்சு ஊர்ப் பெருசுகள், கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகரின் பாத்திரம்... எல்லாமே சினிமாவுக்கான எந்த அடையாளமும் இல்லாம அசல் மனுஷங்களா வர்றாங்க!"
"இந்தக் கதைக்கு ஏன் அப்புகுட்டி ஹீரோ?"
"அப்புக்குட்டி 'வெண்ணிலா கபடிக் குழு'வில் நடிச்சவர். இந்தக் கதையின் உள்ளே போனதும் எனக்கு மனசுக்கு வந்தது அப்புதான். 'நீதான் இந்தப் படத்தின் ஹீரோ'ன்னு சொன்னதும், அவன் வாய்விட்டுச் சிரிச்சுட்டே இருக்கான். அவனால் சிரிப்பை அடக்கவே முடியலை. சாப்பிட முடியலை. தூங்க முடியலை. சரண்யா மோகனைக் கேட்டபோது அவர் ஜோடியாக நடிக்கச் சம்மதித்தார். அவருக்கு என் மேல் நம்பிக்கை இருந்தது. 'இவரோடா... நானா?'ன்னு கேள்வி கேட்காத நாயகியும் ஆச்சர்யம்தான்!"
"இசை இளையராஜா, தயாரிப்பு கௌதம் மேனன்னு டீமே ஆச்சர்யமா இருக்கே?"
"கௌதம் ஒரே ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்து பார்த்து எல்லோருக்கும் 'வணக்கம்' சொல்லிட்டுப் புறப்பட்டுட்டார். 'என்ன பண்றீங்க... ஏது பண்றீங்க?'ன்னு புரொடியூசர் மாதிரி ஒரு கேள்வியும் கிடையாது. இளையராஜாதான் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. அவர்தான் இசைன்னு சொன் னதும், 'நல்லாப் பண்ணுங்க... நல்லா பண்ணுங்க'ன்னு சொன்னார். கதையைக் கேட்டதும், 'அருமையா வரும். சந்தேகம் இல்லாம பண்ணு. இப்படியே போ. இது வேற சினிமா. நல்லாப் பண்ணுவோம்'னு தைரியம் கொடுத்தார் இளையராஜா. இந்தப் பட ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் மாதிரி ஒருத்தர் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த இடத்துக்கு 'தேனி' ஈஸ்வர்னு ஒருத்தர் கிடைச்சார். முதல் படம்னு சொன்னா, யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பின்னி இருக்கார் மனுஷன். தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல சினிமாவைத் தருவேன்னு உறுதி சொல்றேன்!"
From a kisu-kisu I posted in IR section, it seems maestro is insisting with Suseendran on Budapest Symphony Orchestra, which would cost an addl 25 lacs. (People are talking about crores for a single song and this man is fighting for lacs).
Producer Gautham is supposedly not in agreement with this and the director is currently an "iru thalaikkoLLi eRumbu".
Depending upon one's interests, it's either good or bad news.
avarukku sure-aa panam (mattum) prachanaiyaa irukkaadhu :-)Quote:
Originally Posted by app_engine
The film would have cost less than 1C to make.