ஆட்டோ ராஜா பாடல்
சங்கத்தில் பாடாத கவிதை
http://youtu.be/eEQa7c4UAx4
Printable View
ஆட்டோ ராஜா பாடல்
சங்கத்தில் பாடாத கவிதை
http://youtu.be/eEQa7c4UAx4
படம் - பெண்மணி அவள் கண்மணி
பாடல் - மூங்கிலிலைக் காடுகளே
குரல் - எஸ்.பி.பாலா
இசை - சங்கர் கணேஷ்
http://youtu.be/X3Tid1jFIao
படம் - துணை
பாடல் - காற்று நடந்தது மெல்ல மெல்ல
குரல்கள் - ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை - சங்கர் கணேஷ்
http://www.dailymotion.com/video/xlj49q_thunai-kaatru-nadanthathu_music
மிக மிக அபூர்வமான பாடல்
படம் - தேன் சிட்டுக்கள்
பாடல் - காலை வெயில் நேரத்திலே
குரல்கள் - ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை - விஜயரமணி
வரிகள் - கண்ணதாசன்
வருடம் - 1984
http://youtu.be/Tj1oqSyi7jw
arumai arumai ! audio or video.. edhuvaga irundhalum indha paadalgaLai ketkumbodhu ( paarkumbodhu ) yerpadum santhosham oru thani vagai. unable to express. thanks to all who are sharing their booty !
பாசமிகு நண்பர்களே,
மீண்டும் ஒரு பாசமான பாடல் "பலகுரல்" பாடலாக உங்களை மகிழ்விக்க இங்கே....
படம்: ரகசியம்
பாடல்: அம்மா நீ சந்திரன்
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன்,பி.சுசீலா & சுனந்தா
இசை: கங்கை அமரன்
http://www.mediafire.com/?dbbdi9oc27k4d86
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Another melody from the 80s. Film: Matravai Neril. Song: Aananda Dhagam. Music: Shyam.
http://youtu.be/t3-ZbN72Itk
"சரணாலயம்" என்ற படத்தில் வரும் ஒரு பாடல்.
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
பாடல் பெயர்: எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வருடம்: 1983
படத்தில் நடித்தவர்கள் : மோகன், நளினி
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
ஒலி வடிவம்:
http://music2.cooltoad.com/music/song.php?id=516460
wow, Rare songs and videos indeed!
BTW, I thought MD shyam, sort of stop composing since late 70's :roll:
மீண்டும் சரணாலயம் படத்தில் ஒரு பாடல்:
பாடல்: நெடு நாள் ஆசை
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , பி சுசீலா
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=519248