Yes they are planning for Pongal.
Printable View
#ஜில்லா Director Nesan Interview @Vikatan
மதுரைக்கு லொக்கேஷன் பார்க்கப் போயிருந்தோம். அங்கே ஒருத்தனை ‘ஜில்லா… ஜில்லா’னே எல்லோரும் கூப்பிட்டாங்க. ஒரு குரூப்ல தெனாவட்டா, கெத்தாத் திரியுறவனை அப்படித்தான் சொல்வாங்களாம். இதை விஜய் சார்கிட்ட சொல்லவும், ‘சூப்பர்… இதே டைட்டிலா இருக்கட்டும்’னு சொல்லிட்டார்!” – ‘ஜில்லா’ புராணம் பேசத் தொடங்கினார் இயக்குநர் நேசன். ‘வேலாயுதம்’ படத்தில் பணிபுரிந்தவர் இப்போது இயக்குநர்!
”எனக்கு இது ரெண்டாவது படம். முதல்ல அசோக் – விசாகாவை வெச்சு ‘முருகா’னு ஒரு படம் எடுத்தேன். படம் சரியாப் போகலை. ஆனா, நல்ல பேர் கிடைச்சது. அடுத்து ஒரு பெரிய வாய்ப்புக்காகக் காத்திருந்த சமயம், ‘வேலாயுதம்’ படத்தில் வேலைபார்த்தேன். அப்போ விஜய்கிட்ட ரெண்டு கதைகள் சொன்னேன்… அதுல ஒண்ணுதான் ‘ஜில்லா!’ ”
”மோகன்லால் – விஜய்னு ஒரே நேரத்தில் ரெண்டு மாஸ் ஹீரோக்களை இயக்குவது பெரிய சவாலாச்சே?”
”திரைப்படக் கல்லூரி மாணவனா நான் பார்த்த லால் சார் படங்கள்தான் என் சினிமா ரசனைக்குப் பெரிய தீனி. கதையை சொல்லும்போதே, ‘இந்த கேரக்டர் லால் சாருக்குத்தான் செட் ஆகும்’னு விஜய்கிட்ட சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கும்’னு விஜய்யும் தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் சொன்னாங்க. கதை லால் சாருக்கும் பிடிச்சு ஓ.கே. சொன்ன பிறகுதான், ஒரே நேரத்தில் ரெண்டு சூப்பர் ஆக்டர்களை எப்படி சமாளிக்கிறதுனு எனக்கே பயம் வந்துச்சு. ஆனா, செட்ல அந்தக் கவலையே இல்லாமப் பார்த்துக்கிட்டாங்க ரெண்டு பேரும். ஸ்க்ரிப்ட்ல ரெண்டு பேருக்குமே தனித்தனி ஓப்பனிங், தனித்தனிக் காட்சிகள்னு சமமான முக்கியத்துவம் கொடுத்தாச்சு. ஆனா, படப்பிடிப்பில் ஏதாவது மனவருத்தம் வந்துருமோனு கலக்கத்திலேயே இருந்தேன். ஆனா, ஸ்பாட்டுக்கு வந்ததும் ரெண்டு பேரும் அவ்வளவு தூரம் நெருக்கமாகிட்டாங்க. லால் சார் நடிக்கும்போது விஜய் காத்திருப்பார். அவருக்காக இவர் காத்திருப்பார்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி விட்டுக்கொடுத்துக்கிறாங்க. ‘தளபதி’ ரஜினி-மம்முட்டி மாதிரி லால்-விஜய் கூட்டணி சூப்பரா வொர்க்-அவுட் ஆகும்!”
” ‘தலைவா’ படத்துக்குப் பிறகு விஜய் படங்களுக்கு வேற ரேஞ்ச்ல எதிர்பார்ப்பு இருக்குமே!”
”உங்க நோக்கம் புரியுது. ஆனா, அந்த மாதிரி எந்தச் சங்கதிகளும் ‘ஜில்லா’வில் இல்லை. முக்கியமா ஒரு பெர்சன்ட்கூட இந்தப் படத்தில் அரசியல் இருக்காது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கதையா என்ன யோசிச்சேனோ, அது மட்டும்தான் இப்போ ஸ்க்ரிப்ட்ல இருக்கு. ‘ஜில்லா’, பக்கா கமர்ஷியல் படம்!”
” ‘தலைவா’ டென்ஷன் பத்தி விஜய் எதுவும் உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசினாரா?”
”அந்தப் பிரச்னை உச்சகட்ட டென்ஷன்ல இருந்த சமயம்கூட, ரொம்ப கேஷ§வலா எங்க படப்பிடிப்பில் கலந்துக்கிட்டார். ‘ஜில்லா’வுக்கு என்ன தேவையோ, அந்த மூடு மட்டும்தான் அவர்கிட்ட இருக்கும். அவர் ரொம்பத் தெளிவா இருக்கார். எந்தக் குழப்பமும் அவர் மனசுல இல்லை. நம்மளால் இவ்வளவு பேர் பாதிக்கப்படுறாங்களேனு கவலை மட்டுமே அவரை கஷ்டப்படுத்துச்சு. ஆனா, ‘ஷாட் ரெடி’ங்கிற வார்த்தையைக் கேட்டால், மத்த எல்லாத்தையும் மறந்துடுவார்
JILLA UPDATES : It is known to viewers that Vijay and Mohan Lal are sharing screen space for their upcoming film titled Jilla. The movie’s unit is shooting important scenes for the same in Hyderabad from a couple of weeks and Mohan Lal will join them today. Jilla casts Kajal Agarwal, Mahat...Raghavendra, Vidyullekha Raman,Goundamani, Brahmanandam, Soori and others in the key roles. Directed by Nesan it is said that almost all the Jilla’s cast will be present in this schedule and Kajal has recently done some risky shots for her role in the film.RB Chowdhary’s Super Good Films banner is producing Jilla with music by D. Imman, cinematography by R. Ganesh and editors’ Praveen KL along with NB Srikanth among the technical crew. Jilla is slated for Pongal 2014
Director Neason : Both Vijay and Mohanlal will have 2 different opening scene in #Jilla.
So excited on this project. One reason & main one - Hit Jodi coming again. That had worked for Vijay in past ! Trisha,Asin,Simran are examples. & Madurai backdrop too :)
Ravi Marya (Jilla Villain) : I was an assistant director during Kushi time and I thought Vijay will not recall me. Despite the new getup, Vijay was recognised me that made me surprise. Vijay was very friendly all through the shoot.
Irrespective of the quality of the film, Kerala will witness an earthquake when this film releases.. Not an exaggeration. Just wait and see.. :)
Thats guaranteed.. there was news that theater booking had started started 2 months back in Kerala... Mohanlal's distribution house Maxlab is releasing Jilla in Kerala.. Singam2 got 150 screens.. Thalaiva shud hav got that but due to 4 malayalam releases only got 100...
But Jilla is gonna be just huge... expecting anything close to 200
Sema still.
Finally the fiasco surrounding Thalaivaa has died down and the movie is also doing decent rounds in the boxoffice, our Ilayathalapathy has now moved to his next biggie "Jilla" with superstar of Mollywood "Mohanlal".
The film, as we hear will be a blend of everything to start with the Father - Son like bond with the lead actors, not compromising a bit on the comedy and action as well. It will be an emotional dramatic experience that brings the surprise elements in the movie.
Slated for a Pongal release, the movie will be wrapped up by October-November period, post which Vijay will be concentrating on his next with ARM
http://www.indiaglitz.com/channels/t...cle/97234.html
https://pbs.twimg.com/media/BTfAzkDCMAAgScv.jpg
Jilla team throws surprise party for Mohanlalji on his completion of 35Yrs in Cinema.
Thalapathi arms chumma nachunnu irukku. Of late Biceps & Triceps chumma buff buffnu irukku. Like that :)
@ Shooting Spothttps://pbs.twimg.com/media/BTe7bNnCMAE5EeY.jpg
I think this is Fan Made ! https://m.ak.fbcdn.net/photos-g.ak/h...95920352_n.jpg
Already a group started calling the biceps as photoshopped.
Antha koodam sema varumaila irukaanka.... kashda paduraanga.. paarka paavamathan irukku.. but ithu avangalukku venum.. :)
http://cinema.vikatan.com/articles/news/28/2199
அழகிரியின் அரசியல் வாழ்க்கையா 'ஜில்லா' கதை?
விஜய் நடித்துவரும் ‘ஜில்லா' படத்தில் மோகன்லால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அரசியல் செல்வாக்கு படைத்த பிரபல தாதா. காக்கிச்சட்டை டிபார்ட்மென்ட்டில் தனது செல்வாக்கு கொடிகட்டிப் பறக்க வேண்டுமானால் தன்னிடம் இருக்கும் ஒருவனை போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார், லால்.
சிறுவயதில் தன்னிடம் அடைக்கலம் தேடிவரும் சிறுவன் விஜய்யை போலீஸ் அதிகாரி ஆக்குகிறார். ஒரு கட்டத்தில் விஜய் காக்கிச் சட்டையோடு வலம்வர லால் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம்.
முதலில் மோகன்லால் பேச்சைக் கேட்டுத் தப்புக்குத் துணைபோகும் விஜய், அப்புறம் நிஜமாகவே நியாயத்துக்காகப் போராடுகிறார். திடீரென்று லாலின் மகன் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கிவிட, அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார் விஜய்.
அன்றுமுதல் விஜய் லாலின் பரம எதிரியாகிறார். மதுரையில் நடந்த அரசியல் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் ஆங்காங்கே அழகிரியின் அரசியல் டச்சிங் அதிகமாம்.
படக்கதைப்படி அழகிரி கேரக்டரில் மோகன்லாலும், தயாநிதி ரோலில் மஹத்தும் நடிக்கிறார்கள். அதுசரி இந்த மஹத் யார் தெரியுமா? உண்மையிலேயே தயாநிதி அழகிரியின் நெருங்கிய தோஸ்த். மங்காத்தாவில் அஜித்துடன் நடித்தவர். டாப்ஸியைக் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டவர்.
This again shows how powerful and such a big household name 'VIJAY' is in TAMILNADU...
There is no tamil website/magazine without VIJAY's news[True/Untrue] in it... :)
Just remembring few news abt Thuppaki movie in Kumudham and a user review in thatstamil at that time...
Intha appan makana police akirathu.. magan padam kaadura story ellam.. already tamil cinemala many time vanthu mokkai vaankitu.. sure ithu storya irukka koodathu.. :(
story sounds strong. but mahat :banghead: ivan moonja pathale gaandaguthu.
Ennadhu ?? Tapseeya kadhalikkiraara ?? :lol: Varun Dhawan oru track odikittu irukku. Idhu vaerayaa !
Edit.
I suppose you are aware what a "cop-killer" means. Its better for Vijay as well as his fans not to circulate this "fan made" poster, at least with those captions. Drawing unnecessary attention is not a good sign in whichever way you look at it.
some news I heared is VJ doing a cop roll, but like pokkiri climax entry, great if lal chetta is his reporting officer
:sigh:
Mohanlal’s health issues bring changes in Vijay's Jilla
Sep 11, 2013
The Jilla team was recently planning to visit Tirunelveli for a schedule. The plan was to shoot the combination sequences of Mohanlal and the film’s villain, Ravi Mariya. But actor Mohanlal’s sudden health issues have reportedly led to the postponement of the schedule.
The team is now back in Chennai and is moving on with the next schedule. Vijay and company will shoot for an action sequence from tomorrow at the Mohan Studios, Chennai.
Neason is directing the film and Super Good Films is funding it. Kajal Aggarwal, Nivedha Thomas, Poornima Bhagyaraj, Mahat Raghavendra and Parotta Soori form the rest of the cast. D Imman is composing the tunes for Jilla.
Behindkattaigal
அப்போ ரஜினி - மம்முட்டி! இப்போ விஜய் - மோகன்லால்!
'ஜில்லா' படத்தின் இயக்குனர் நேசன் படு உற்சாகத்தில் இருக்கிறார். விஜய் பற்றிப் பேசும்போது இன்னும் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் பேசுகிறார்.
''விஜய் இப்ப ரொம்ப யங் ஆகிட்டாரு. வருஷம் ஆக ஆக அவர் மட்ட...ும் இளமையாகிட்டே போறாரு. அதைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்.
விஜய் ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். நாம என்ன நினைக்கிறோமோ, அதை 200 சதவீதம் கொண்டு வந்துடுவாரு.
பார்க்கிறதுக்கு அப்படியே ரொம்ப அப்பாவியா இருப்பார். ஆனா, ஷாட்னு வந்துட்டா பிய்ச்சு உதறிடுவாரு.இவ்வளவு பெரிய மாஸ் கிரியேட் ஆன பிறகு கூட அப்படியேத்தான் இருக்காரு. அவருக்கு தன்னோட அதே பழைய வெரைட்டி காமெடியா ஒரு படம் பண்ணனும்னு ஆசை இருந்துச்சு.
அதுக்குத் தீனி போடற மாதிரி தான் இந்த படம். ஃபுல் அண்ட் ஃபுல் காமெடில இறங்கி அடிச்சிருக்கோம். பக்காவான ஃபேமிலி என்டெர்டெய்னரா 'ஜில்லா' இருக்கும்.
மோகன்லால் - விஜய் காம்பினேஷன்ல 'தளபதி' ரஜினி - மம்முட்டி காம்பினேஷன் அப்படியே தெரியும். அந்த கெமிஸ்ட்ரி இதுல வொர்க் அவுட் ஆகியிருக்கு.
லால் சாருக்கு தமிழ்நாட்டுலயும், விஜய் சாருக்கு கேரளாவுலயும் கூட நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்க கூட இதுல ரொம்ப திருப்தி அடைவாங்க'' என்கிறார் நேசன்.
Cinemavikatan
@Shooting Spot with Fanhttps://m.ak.fbcdn.net/photos-d.ak/h...69218268_n.jpg
There's no need for comparisons with other known movies .... Hopefully the movie has its own original script. Main reason of Thalaiva mixed reviews is because it was heavily inspired by known movies like nayagan/devarmagan/punnagai mannan/ etc.
70% of the talkie portions of Vijay's Jilla is already over. Remaining portions and song
shoots are left. - Behindwoods !
Director Nesan : Jilla is 60 % completed. Stories of Jilla circulating around online are not true . Don't believe them. Once the full shooting is over only we will inform abt the release date.
Stills look good. Hope, it turns out to be a good family entertainer.