அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேர்த்திடல் காதற்கே
Printable View
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேர்த்திடல் காதற்கே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன் நீயே
Sent from my SM-A736B using Tapatalk
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி
Sent from my SM-A736B using Tapatalk
மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டு போனாளே
அந்த புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாள்
என்ன கொண்டு போக போறோம்
எத்தனை நாள் வாழ போறோம்
எதை கட்டி ஆழ போறோம்
யாருக்கும் தெரியாது
Sent from my SM-A736B using Tapatalk
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
அடி மாடிவீட்டு மானே
உன்னை கட்டிக்கிட்டேன் நானே
ஐயரு வைக்கல அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல தாலியும் கட்டல
கல்யாணந்தான் ஆகிப்போச்சு
இன்னைக்கு முதலிரவு என்ன ஆச்சு
அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய பார்த்தாச்சு
பின்னி பூ முடிச்சு புருஷன் கைய கோர்த்தாச்சு
எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த
பாச மழை பெஞ்சு வந்து தோற்கடிக்கும் குத்தாலத்த
பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா
புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா
தீர்த்தக்கரைதனில் காதல் மயக்கங்கள்
தீரும்வரையினில் புது வசந்தவிழா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
கலைமானே கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
பொழுது புலர்ந்ததே மெல்லென எழுவீர், விழிமலரே
எழு வேலைக்காரா எழு வேலைக்காரா இன்றே இன்றே
ஓயாதே சாயாதே வாய் மூடி வாழாதே
Sent from my SM-A736B using Tapatalk
வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
சும்மா நிக்காதீங்க
நா சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
Sent from my SM-A736B using Tapatalk
சின்ன பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே... எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
நாங்க செய்யிறதெல்லாம் நீங்க பொறுத்துக்கணும் கொஞ்சம் பொறுத்துக்கணும்
அதுல நல்லத மட்டும் நீங்க எடுத்துக்கணும் அம்மா எடுத்துக்கணும்
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நல்லா இரும்மா ரொம்ப நல்லா இரும்மா
பூவோடும் போட்டோடும் நல்லா இரும்மா
Sent from my SM-A736B using Tapatalk
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
Sent from my SM-A736B using Tapatalk
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
Sent from my SM-A736B using Tapatalk
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
நான் தாய் என்றாகும் முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே
என் கண்மணி என்னை தீண்டினால்
என் கண்ணீர் இனிக்கிறதே
தாய் மேல் ஆணை… தமிழ் மேல் ஆணை… குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய்
எந்தன் நெஞ்சில் நீங்காத
தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும்
திருதிரு தில்லானா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா
எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
Sent from my SM-A736B using Tapatalk
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே