-
சென்னை - பிளாசா
மக்கள் திலகத்தின் திருடாதே - 1961 இந்த அரங்கில் முதல் படம் . 100 நாட்கள் ஓடியது .தொடர்ந்து
இந்த அரங்கில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளியாகியது .
சிரித்து வாழ வேண்டும்
நேற்று இன்று நாளை
அன்னமிட்ட கை
ஒரு தாய் மக்கள்
மாட்டுக்கார வேலன்
ரகசிய போலீஸ் 115
நாடோடி
தாலிபாக்கியம்
திருடாதே
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
குடும்ப தலைவன்
சபாஷ் மாப்பிளே
நல்லவன் வாழ்வான்
மாடப்புறா
பணத்தோட்டம்
கலை அரசி
பரிசு
என்கடமை
தெய்வத்தாய்
படகோட்டி
பணம் படைத்தவன்
************************
100 நாட்கள் மேல் ஓடிய படங்கள்
படகோட்டி
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
தெய்வத்தாய்
திருடாதே
மாட்டுக்கார வேலன்
நேற்று இன்று நாளை
-
vinodh sir please given the details of chitra and paragon theaters of thalaivar films as well as 100 days films
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i59.tinypic.com/2gxkbog.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/33emzq8.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/14buots.jpg
-
தலைவரின் மாறுவேட பாடல்களில் நம்மால் மறக்க முடியாத படங்கள்
1.பாக்தாத் திருடன்
2.படகோட்டி
3.தாய் சொல்லை தட்டாதே
4.குமரி கோட்டம்
5.தேடி வந்த மாப்பிள்ளை
continued
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2mdhto6.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i58.tinypic.com/o8xsnp.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/vdpvr.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/2rohkpt.jpg
-
vellore records 1
சென்னை TO பெங்களுரு செல்லும் NH ல் காவேரிப்பாக்கம் என்ற இடத்தில ஹோட்டல் குருமா என்னும் பழைய ஹோட்டல் உள்ளது
ஒருமுறை தலைவர் காவேரிப்பாக்கம் விழா ஒன்றில் கலந்துகொள்ள வரும்போது அந்த ஹோட்டல் நடத்திவரும் பாய் தலைவருடன் எடுத்துக்கொண்ட போட்டோ. அந்த போட்டோவை தனது ஹோட்டலில் மாட்டி வைத்து உள்ளார் தலைவரின் பக்தர்.
http://i62.tinypic.com/2rxzb6f.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i60.tinypic.com/rt3tz7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
நம் தலைவருடன் இருக்கும் பாய் இவர்தான்
http://i59.tinypic.com/ra2iqh.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
REALY SUPPER SIR
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/33emzq8.jpg
ENDRUM ENGAL KULADEIVAM MGR
-
மக்கள் திலகமும் நடிகர் அசோகனும் .......
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் கூறியது
''ராமனுக்கு பரதன் எப்படியோ மக்கள் திலகத்திற்கு நடிகர் அசோகன் . பாக்தாத் திருடன் முதல்
நினைத்ததை முடிப்பவன் வரை பல படங்களில் தந்தையாக - சகோதரனாக , நண்பனாக - கொடூர
வில்லனாக - நகைச்சுவை வில்லனாக - பல மாறு பட்ட வேடங்களில் வித்தியாசமான குரல்களில்
நடித்து பெயர் பெற்றவர் .
நேற்று இன்று நாளை - படத்தில் எல்லா பாடல்களையும் என்னுடன் அமர்ந்து பாடல்கள் பதிவான
பின் மக்கள் திலகத்திடம் போட்டு காண்பித்து சம்மதம் பெற்று வந்தவர் . பழகுவதற்கு இனிய நண்பர் .
http://i61.tinypic.com/2d6th05.jpg
-
-
-
-
-
-
-
http://i58.tinypic.com/dmra5g.jpg
http://i62.tinypic.com/29dwr34.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Tmt. Lakshmi, Johor Bahru. Malaysia
-
நேற்று இன்று நாளை - படம் வெளியான அன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது . குறிப்பாக சென்னை - மதுரை - சேலம் - திருச்சி - நெல்லை - கோவை போன்ற முக்கிய
நகரங்களில் இருந்து படம் மிகப்பெரிய வெற்றி என்ற தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது .
http://i60.tinypic.com/qzr8ud.jpg
பெங்களுர் நகரில் அன்றைய தினம் படம் வெளிவராத காரணத்தால் அங்கிருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தருமபுரி - சேலம் - வேலூர் போன்ற ஊர்களுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தார்கள் .
12.7.1974 அலை ஓசை - மக்கள் குரல் மாலை பத்திரிகைகளில் நேற்று இன்று நாளை படத்தின்
வெற்றி குறித்து விரிவான தகவல்கள் வந்தது .
கோவை- மதுரை - திருச்சி - சேலம் - நெல்லை நகரகங்களில் இருந்த மக்கள் திலகத்தின் மன்ற நண்பர்கள் நேற்று இன்று நாளை படத்தின் வெற்றி செய்திகளை டிரங்கால் மூலம் தெரிவித்தார்கள் .
சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது .
மொத்தத்தில் நேற்று இன்று நாளை - முதல் நாள் ரிசலட் - தமிழ் நாடெங்கும் சூப்பர் ஹிட் .
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i59.tinypic.com/ac4qck.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/105oai0.jpg
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i58.tinypic.com/33fdwd3.jpg
-
http://i60.tinypic.com/2j45yz5.jpg
Courtesy: Tmt. Sheela, Johor Malaysia - magazine Vanambaadi
-
http://i60.tinypic.com/2h36dt4.jpg
Courtesy: Tmt. Sheela, Johor Malaysia - magazine Vanambaadi
-
12-07-1974 அன்று -
மக்கள் திலகத்தின் " நேற்று இன்று நாளை " திரைப்படம் வெளிவந்த போது, திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகம் முன்பக்க அட்டை தோற்றம்.
http://i58.tinypic.com/2vdldux.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
மக்கள் திலகத்தின் " நேற்று இன்று நாளை " திரைப்படம் வெளிவந்த போது, திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகம்.... பின் பக்க அட்டை தோற்றம்
http://i59.tinypic.com/o5t8d1.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i61.tinypic.com/2wmff9y.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/15n4spv.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/2q0vekx.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i60.tinypic.com/13yea90.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i57.tinypic.com/4g3ryg.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/3150vno.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பின் போது ..... நம் மக்கள் திலகம்.
http://i61.tinypic.com/2mosgnc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i60.tinypic.com/v45k6h.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i58.tinypic.com/2nuhqa9.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i58.tinypic.com/eracdc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்