welcome vinodh sir
Printable View
welcome vinodh sir
RE-RELEASE OF NALLA NERAM MOVIE AT PUDUCHERRY NEWTONE FROM 08.05.2014 FOR ONE WEEK
http://i59.tinypic.com/732azp.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1ttste.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இந்த திரிக்கு வந்திருக்கும் புரட்சித்தலைவரின் தீவிர பக்தர் திரு. ராஜ்குமார் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்
http://i59.tinypic.com/1037afm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
WELCOME MGR RAJKUMAR
வருக வருக திரு ராஜ்குமார் அவர்களே தங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியதற்கு எனது வாழ்த்துக்கள். தங்களின் மேலான பங்களிப்பை தருக.
http://i59.tinypic.com/121v4lg.jpg
நன்றி உரிமைக்குரல் நாளிதழ்
http://i60.tinypic.com/2w3ce55.jpg
11000 பதிவுகள் கடந்த நமது மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i57.tinypic.com/e0h05h.jpg
திரு.எஸ்.வி.சார்,
திருவண்ணாமலையில் கிருஷ்ணா திரையரங்கில் தலைவரின் நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1960ம் ஆண்டு வெற்றி விழாவும் நடந்தது. முதன் முதலில் மறுவெளியீட்டில் 100 நாள் கொண்டாடிய படம் என்ற சாதனையை படைத்தது தலைவரின் நாடோடி மன்னன்தான்.
இதையொட்டி, கிருஷ்ணா திரையரங்கில் அப்போது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் உயர்ந்த பண்பு. கலைஞர்களை எல்லாரும் கொண்டாடினார்கள். திரையரங்க உரிமையாளரையும் விநியோகஸ்தரையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதற்காக, படத்தின் விநியோகஸ்தருக்கும், கிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா ரெட்டிக்கும் யாரும் எதிர்பாராத வகையில் தலைவர் தனது காரில் இருந்து ஷீல்டுகளை கொண்டு வரச் செய்து இருவருக்கும் அவற்றை வழங்கி கவுரவித்தார். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.
திரு.ராமமூர்த்தி சார், உங்கள் அட்டகாச அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது என்று கருதுகிறேன். ம்....ஜமாயுங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Re release of Ithayakani in Mahalakshmi theatre video captured on 7.12.2014.
http://mgrroop.blogspot.in/2014/12/r...ayakani-3.html
மக்கள்திலகம் திரியில் உங்களுடன் நானும் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி.எனக்கு உள்ளே வருவதற்கு உதவி செய்த நண்பர் வேலூர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது நன்றி
குடியிருந்த கோயில் படம் சென்னை WOODLANDS இல் மறு வெளியீடு செய்தபோது எடுத்த படங்கள் கண்கொள்ளா காட்சிகள் இன்றும் என்மனதில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டுதான் உள்ளது மறக்க முடியாத ,மறைக்க முடியாத காட்சிகள் நமது திரியில் பதிவு செய்கிறேன் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
http://i57.tinypic.com/egbf3s.jpg
http://i60.tinypic.com/14jrbrr.jpg
தொடர்ச்சி நாளை பதிவு செய்கிறேன்
நன்றி