http://s27.postimg.org/aqkoldzcj/FB_...ed_Picture.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட வெற்றிப்படமான "இதயக்கனி " கடந்த 11/09/2015 முதல் வெற்றி நடை போடுகிறது. அதன் சுவரொட்டிகள்/அரங்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
தன் தந்தை மறைந்த இந்த துயர சமயத்தில் கூட, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
புகழ் பாடும் பணியில் தவறாது, நமது திரியில் பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு இதயம் கனத்த நன்றி.
http://i58.tinypic.com/e7xth0.jpg
அருமைத் தந்தையை இழந்து வாடும் அருமை நண்பர் மதுரை குமார் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரதுதந்தையாரின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற வேண்டுகிறேன்
அருமைத் தந்தையை இழந்து வாடும் அருமை நண்பர் மதுரை குமார் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரதுதந்தையாரின் ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற வேண்டுகிறேன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 17ஆம் பாகம் தொடங்கிய சுகராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தந்தை பெரியாரை மிகவும் மதித்து போற்றியவர் நமது இதயதெய்வம்.
இருவரும் பிறந்த தேதி 17.
இருவரும் மறைந்த தேதி 24.
இன்று முதல் (17.09.2015),
கோவை ராயல் திரை அரங்கில்
புதுமைப்பித்தன்
தகவல் - திரு ஹரிதாஸ் - கோவை.
http://s29.postimg.org/gg8166a07/WP_20140823_026.jpg
எங்க வீட்டு பிள்ளை பார்
எம்.ஜி.ஆர். எனும் பிள்ளையார்.
மன்னாதி மன்னனே;
மக்களின் திலகமே;
ஆசை முகத்தோனே;
ஆயிரத்தில் ஒருவனே.
வெற்றியின் வேந்தனே;
பாட்டுடை தலைவனே;
நாடோடி மன்னனே;
நன்மையின் நாயகனே.
வாகையின் தலைவனே
வள்ளலாய் வாழ்ந்தவனே.
மனித நேயனே;
மாசற்ற முதல்வனே.
மன்னாதி மன்னனே;
மக்களின் திலகமே;
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/1hfdxy.jpg
இனிய நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு,
தங்கள் பதிவு என் 470 படித்தேன் நன்றி. எனது பதிவு "சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ். " முகநூல் நண்பர். அது ஏனோ தெரியவில்லை "இதயக்கனி" என்றவுடன் தகவல் சரியாக இருப்பது இல்லை சார்.
ஆனால் தங்களுது கருத்தை/நம் நாட்டின் "உரிமைக்குரலை" முழுமையாக நான் வரவேற்கிறேன் சார். சம்பந்தப்பட்ட நண்பரிடம் இந்த தகவலையும் தெரிவிக்கிறேன். உண்மை, எந்த தகவலாக இருந்தாலும் "நன்றாக விசாரித்து விசிரித்து தான் பதிவு செய்ய வேண்டும்".
ஒரு அன்பு வேண்டுகோள், இதுவரை 5309 பதிவுகள் செய்துவிட்டேன் என் பெயரில் எந்த மாற்றமும் இல்லை சார். அது இன்றும் "சைலேஷ் பாசு" தான் சார். இனி வரும் பதிவுகளில் தாங்கள் "நன்றாக கவனித்து கவனித்து பதிவு செய்யவும்" சார்.
தங்களது பதிவுக்கு நான் உடனடியாக பதில் சொல்லிவிட்டேன் [சாக்கு போக்கு எனது வழக்கம் இல்லை சார்] எனது இந்த "பெயர்" பதிவுக்கும் தங்களது பதில் நடிகர் திலகம் திரியில் வரும் என்ற நம்பிக்கையுடன்....
நன்றி.
Actor Thiru. T. Rajendar celebrated his 33rd wedding anniversary with the students of MGR Home and higher secondary school for the speech and hearing impaired children on 16-09-2015 @ 7.30 pm at MGR Garden, Ramapuram. Here are the photos and his inspiring speech I took from my mobile. He distributed Chocolates, Cakes, Snacks and offered Food for the kids.
Ithayakani S.Vijayan, Saidai S. Rajkumar, Tambaram Murali, Mumbai Boominathan, Loganathan (Mayyam member), myself and many MGR fans were attended the function. Sorry, I know the names of very few people.
https://www.youtube.com/watch?v=M4Z0...ature=youtu.be
உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை
--- தந்தை பெரியார்
உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுளே நேரில் வந்தாலும் எந்த பயனும் இல்லை
--- சுவாமி விவேகானந்தர்
Thanks to Sri.Nallathambi NSK.