Koduthu Paar Paar Paar Unmai anbai(Vidivelli)
Quote:
Originally Posted by baroque
TFMLOVER, I left a reply to you at DHOOL's 'kannukku ner...' young janaki & PBS duet from K.Parthasarathy's musical score. It reminds me of that thullal, kudhichu, Odi aadi paattu 'koduthu par par nenjam...' AMRaaja and others for saroja devi, sivaji & CO running around dancing from movie Thennilavu! :D
Do you have visual of 'koduthu paar...', love to see it!! love, vinatha.
hi vinatha
you can watch here
http://s102.photobucket.com/albums/m...oduthuPaar.flv
thanks
Re: Thulli thulli alaigal ellam (Thalai koduthan thambi)
Quote:
Originally Posted by rajeshkrv
Song # 12
Song: Thulli thulli alaigal ellam
Movie: thalai koduthan thambi
Music: MSV-TKR
Thulli thullu alaigal ellam
enna solludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
Thulli thullu alaigal ellam
enna solludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
pala thundu thundai ezhundhu adhu enge selludhu
kalla vizhi paarvai thannai kandu kolludhu
kovam konde thulludhu
un kannathil killivittu sirikka solludhu
kalla vizhi paarvai thannai kandu kolludhu
kovam konde thulludhu
un kannathil killivittu sirikka solludhu
thenkadalin orathile jilujilukkum eerathile
chinna chinna nandu vandhu enna pannudhu
thenkadalin orathile jilujilukkum eerathile
chinna chinna nandu vandhu enna pannudhu
adhu nilladha vegathile allum pagal mogathile
neenda valai thondikittu kudumbam pannudhu
ithanayum nammai pole inbam theduthu
idhai ennum podhu namadhu manam engo poguthu
kandathum malaril vandu kaadhal kolvadhen
adhu vandhu vandhu mei marandhu mayangi povadhen
kandathum malaril vandu kaadhal kolvadhen
adhu vandhu vandhu mei marandhu mayangi povadhen
kandavudan kaadhal kollum kaaranamum then
kandavudan kaadhal kollum kaaranamum then
singara malar then naan kanni malar naadiyathum
vandu polathan
aaaa aaaa aaaaa
paaku mara solayile pala palakkum paalaiyile
parandhu parandhu kuruvi ellam enna pinnudhu
paaku mara solayile pala palakkum paalaiyile
parandhu parandhu kuruvi ellam enna pinnudhu
adhu vaazhkai thanai urandhukittu
manasu manasu kalandhukittu
mookinale kothi kothi koodu pinnudhu
ithanayum nammai pole inbam theduthu
idhai ennum podhu namadhu manam engo poguthu
aaaa aaaa aaaaa
Lyric : P(a)atukkOttai Kalyanasundharam
AMR with PS
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது
துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது
பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே செல்லுது
கள்ளவிழி பார்வை தனை கண்டு கொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்க* சொல்லுது
கள்ளவிழி பார்வை தனை கண்டு கொள்ளுது
கோபம் கொண்டே துள்ளுது
உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்க* சொல்லுது
தென்க*ட*லின் ஓர*த்திலே ஜிலுஜிலுக்கும் ஈர*த்திலே
சின்ன* சின்ன* ந*ண்டு வ*ந்து என்ன* பண்ணுது
தென்க*ட*லின் ஓர*த்திலே ஜிலுஜிலுக்கும் ஈர*த்திலே
சின்ன* சின்ன* ந*ண்டு வ*ந்து என்ன* பண்ணுது
அது நில்லாத* வேக*த்திலே அல்லும் ப*கல் மோக*த்திலே
நீந்த* வ*லை தோண்டிகிட்டு குடும்ப*ம் ப*ண்ணுது
இத்த*னையும் ந*ம்மை போலே இன்ப*ம் தேடுது
இதை எண்ணும் போது ந*ம*து ம*ன*ம் எங்கோ போகுது !
க*ண்ட*தும் ம*ல*ரில் வ*ண்டு காத*ல் கொள்வ*தேன்
அது வ*ந்து வ*ந்து மெய்ம*ற*ந்து ம*யங்கி போவ*தேன்
க*ண்ட*தும் ம*ல*ரில் வ*ண்டு காத*ல் கொள்வ*தேன்
அது வ*ந்து வ*ந்து மெய்ம*ற*ந்து ம*யங்கி போவ*தேன்
க*ண்ட*வுடன் காத*ல் கொள்ளும் கார*ண*மும் தேன்
க*ண்ட*வுடன் காத*ல் கொள்ளும் கார*ண*மும் தேன்
சிங்கார* ம*ல*ர்த்தேன்
நான் க*ன்னிம*ல*ர் நாடிய*தும் வ*ண்டு போல*த்தான்
ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ...ஆஆஆஆஆ
பாக்கு ம*ர*ச்சோலையிலே ப*ள*ப*ள*க்கும் பாலையிலே
ப*ற*ந்து ப*ற*ந்து குருவியெல்லாம் என்ன* பின்னுது
பாக்கு ம*ர*ச்சோலையிலே ப*ள*ப*ள*க்கும் பாலையிலே
ப*ற*ந்து ப*ற*ந்து குருவியெல்லாம் என்ன* பின்னுது
அது வாழ்கைத*னை உண*ர்ந்துகிட்டு ம*ன*சும் ம*ன*சும் க*ல*ந்துகிட்டு
மூக்கினாலே கொத்தி கொத்தி கூடு பின்னுது
இத்த*னையும் ந*ம்மை போலே இன்ப*ம் தேடுது
இதை எண்ணும் போது ந*ம*து ம*ன*ம் எங்கோ போகுது
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆ
watch : http://s149.photobucket.com/albums/s...r-Classic/AMR/
ManOhar with Thaambaram Lalitha
Chinna kannannE Naan thanthaiyena (thAikku oru piLLai)
Quote:
Originally Posted by madhu
#14 chinna kannanae
film : thAikku oru piLLai
star cast : AVM Rajan, Savithri
chinna kaNNanae !
nAn thandhaiyena nee en piLLaiyena
oru bandham vanthadhu
nenjil pAsam vanthadhu
endha nALilum nam uRavu vAzhattum
pirindha pOdhilum ninaivu vAzhattum
(chinna)
arumbu vizhi kuRumbu mozhi
pAda azhaikAdhO ennai
siRu kuzhandhai viLayAttil
thannai maRappALO annai
appA mudhugu piLLaikEtRa
yAnai vAganam
nALai indha piLLai oru
rAjAvAgaNum
(chinna)
yEdeuthu nee padithu
thandhai pEr solla vENdum
en maganae ! un pugazhai
nALum oor solla vENdum
annai nenjin AsaigaLai
aLandhavar illai
adhai niRaivEtRu neeyO
andha thAikkoru piLLai
(chinna)
Music: Shankar Ganesh
Lyric: Pulamaipithan
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் நினைவு வாழட்டும்
அரும்புவிழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அரும்புவிழி குறும்பு மொழி ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில் தன்னை மறப்பாளோ அன்னை
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற*ஆனை வாகனம்
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற*ஆனை வாகனம்
நாளை இந்த பிள்ளையொரு ராஜாவாகனும்
சின்ன கண்ணனே ..
ஏடெடுத்து நீ ப*டித்து த*ந்தை பேர் சொல்ல* வேண்டும்
என் ம*க*னே உன் புக*ழை நாளும் ஊர் சொல்ல* வேண்டும்
ஏடெடுத்து நீ ப*டித்து த*ந்தை பேர் சொல்ல* வேண்டும்
என் ம*க*னே உன் புக*ழை நாளும் ஊர் சொல்ல* வேண்டும்
அன்னை நெஞ்சின் ஆசைக*ளை அள*ந்த*வ*ர் இல்லை
அன்னை நெஞ்சின் ஆசைக*ளை அள*ந்த*வ*ர் இல்லை
அதை நிறைவேற்று நீயோ அந்த* தாய்க்கொரு பிள்ளை
சின்ன கண்ணனே நான் தந்தையென நீ பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிளும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் நினைவு வாழட்டும்
சின்ன கண்ணனே ..
watch : http://s102.photobucket.com/albums/m...t=f08593f0.flv
AVM Rajan , Savithri
KalaiyE en Vaazkkaiyin Thisai Maatrinaai(Meenda Sorgam)
Song # 70
A M Raja with P Susheela
Movie: Meenda Sorgam
Music : T.Chalapathy Rao
Lyric: Kannadasan
ஆஆஆ....ஆ......ஆ.ஆ.ஆ.ஆஆ...
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆஆ.ஆ.ஆ.ஆஆ....
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் !
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
மாலையிலும் அதிகாலையிலும்
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ...
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே
ஆ.ஆ.ஆ.ஆஆ.ஆ...ஆ.ஆ.ஆ.ஆஆ...
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...
கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் பாவமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ..
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் !
watch : http://s102.photobucket.com/albums/m...20Raja%20Hits/
Gemini Ganesan & Padmini
Kada Kada Kada Kada Loda Loda Vandi(Samsaaram)
Song # 71
A M Raja with Jikki chorus
Movie : Samsaaram
Music : Sangara Saasthri ( supervision M D Paarthasarathy )
Lyric: Kothamangalam Subbu
கட கட கட கட லொட லொட வண்டி
கட கட கட கட லொட லொட வண்டி
மாடு ரெண்டும் சண்டி ஓ ! வண்டிகாரன் நொண்டி
கட கட கட கட லொட லொட வண்டி
மாடு ரெண்டும் சண்டி ஓ ! வண்டிகாரன் நொண்டி
ஹேய் ஹேய் ஹேய் !
ஓஓஓஓ..ஓஓஓஒ..
தல வலியாகும் மயக்கமுண்டாகும்
எலும்பு நொருங்கி ஒடிஞ்ச்சி போகும்
தல வலியாகும் மயக்கமுண்டாகும்
எலும்பு நொருங்கி ஒடிஞ்ச்சி போகும்
ஹேய் ! பாதையை வில*க்கியே ஓட்டு
உன் பாட்டன் வீட்டுதா ரோட்டு ? ஓட்டு
ஓட்டு கட கட கட கட லொட லொட வண்டி
மாடு ரெண்டும் சண்டி ஓ ! வண்டிகாரன் நொண்டி
பாம் பாம் பாம் ! டுரு புரு டுரு புரு
மோட்ட*ரு வ*ண்டி துருபுடிச்ச* வ*ண்டி சர்ருன்னு பாயும்
சாய்ஞ்சால் குடை சாயும்
டுரு புரு டுரு புரு
மோட்ட*ரு வ*ண்டி துருபுடிச்ச* வ*ண்டி சர்ருன்னு பாயும்
சாய்ஞ்சால் குடை சாயும்
திங்கிற*து காத்து குடிக்கிற*து எண்ணெய்
தீவ*ட்டிப் போலே க*ண்க*ளே
:lol:
சும்மா சிரிக்கிற*தேனோ பெண்க*ளே ?
ஜ*ல் ஜ*ல் ஜ*ல் !
மாட்டுவ*ண்டி த*ல*வ*லி க*ட*புட* சத்த*ம்
ஆட்ட*ம் போடும் ஓடினால்
மாட்டுவ*ண்டி த*ல*வ*லி க*ட*புட* சத்த*ம்
ஆட்ட*ம் போடும் ஓடினால்
க*ண்ணை ம*றைக்கும் ம*ண்ணை எறைக்கும்
பைத்திய*ம் சும்மா ஓட்டு
த*ண்ணியைக் க*ண்டால் தாள*ம் போடும்
தம்பியே சும்மா ஓட்டு
உங்க* பாட்ட*ன் வீட்டுதா ரோட்டு ?
ஹேய் ! பாதையை வில*க்கியே ஓட்டு
ஓட்டு
கட கட கட கட லொட லொட வண்டி
மாடு ரெண்டும் சண்டி ஓ ! வண்டிகாரன் நொண்டி !
anyone interested in listening watching let me know i transfer and upload the clip
Nalla Thamilz VilakkE (Ellorum Vaaza vEndum)
Song # 72
AMR with Jikki
Movie : Ellorum Vaaza vEndum
Music : Rajan Nagendra
Lyric: Villiputhan
வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று..
தேன் ம*ல*ர்க*ள் சிரிப்ப*தைப் பார் இன்பம் கொண்டு
நான் விரும்பும் ந*ங்கை அவ*ள் வ*ந்து விட்டால்
வான் நில*வும் தேன் ம*ல*ரும் வ*ண*க்க*ம் சொல்லும்
ஆஹா !
ந*ல்ல* த*மிழ் விளக்கே
என் உள்ள*மெலாம் உன*க்கே
ந*ல்ல* த*மிழ் விளக்கே
என் உள்ள*மெலாம் உன*க்கே
சொல்லித் தெரிய*னுமா காத*ல்
சொல்லித் தெரிய*னுமா ?
நான் சொல்லித் தெரிய*னுமா ?
காதல் க*ணணால் என்மேல் வெண்பா பாடும்
ந*ல்ல* த*மிழ் விளக்கே
என் உள்ள*மெலாம் உன*க்கே
க*ண்ணுக்குள்ளே ந*ம*க்கு காத*ல் ப*ள்ளிகூடம் இருக்கு
க*ண்ணுக்குள்ளே ந*ம*க்கு காத*ல் ப*ள்ளிகூடம் இருக்கு
வ*ண்ண*க்கிளி உன*க்கு அத்தான் வ*ண்ண*க்கிளி உன*க்கு
இந்த* வ*ண்ண*க்கிளி உன*க்கு
பேசும் க*ணணால் என்மேல் வெண்பா பாடும்
க*ண்ணுக்குள்ளே ந*ம*க்கு காத*ல் ப*ள்ளிகூடம் இருக்கு
இனிப்பான நேரம் கனிச்சோலையோரம்
எனை நாடி வரும் இன்ப கலைக் கோவில் நீ
எழுதாம*ல் உருவான* சிலையாகும் நீ
ஆஆ...ஆஆஆ...
கலைக் கோவில் நெஞ்சில் கவிபாடி கொஞ்சும்
அழகே என் பேரின்ப தலைவாசல் நீ
அறம் கூறும் பொருள் இன்ப வழிகாட்டி நீ
ஆ ம்ம்ம்
ஆஹா கற்கண்டு அபிமானம் கொண்டு
அன்பால் என்மேல் வெண்பா பாடும்
ந*ல்ல* த*மிழ் விளக்கே
என் உள்ள*மெலாம் உன*க்கே
வ*ன*ராணி சோலை மகள் பூவைக் க*ண்டு
தனிவானம் புக*ழ்மாலை த*னை சூடுதே
புன*ல் மேக*ம் ம*லையோடு விளையாடுதே
ஆஆஆஆ..
கூவாத* சோலை பூவே நீ வா வா
புது வாழ்வில் முதற் பாட*ல் நாம் பாடுவோம்
புது வாழ்வின் அலங்காரப் ப*ண்பாடுவோம்
ஆஹா ஆன*ந்த*ம் இதுவே பேரின்ப*ம்
அன்பே இனி ஒன்றாய் வாழும்
க*ண்ணுக்குள்ளே ந*ம*க்கு காத*ல் ப*ள்ளிகூடம் இருக்கு
ஆஹா ஆன*ந்த*ம் இதுவே பேரின்ப*ம்
அன்பே இனி ஒன்றாய் வாழும்
க*ண்ணுக்குள்ளே ந*ம*க்கு காத*ல் ப*ள்ளிகூடம் இருக்கு
ஆஆ.ஆஆஆஆஆ !
watch : http://s149.photobucket.com/albums/s...an%20Nagendra/
Balaji , Malini
Nalla Thamilz VilakkE (Ellorum Vaaza vEndum)
The link is asking for password? please help me to watch the same.. Thanks
Full Song List : A.M.Raja
Maraiyaa Puyalaai mOdhum(Sri Rama Bhaktha Hanuman)
Song # 74
AMR with P Susheela
Movie : Sri Rama Bhaktha Hanuman
Lyric: Kuyilan
Music : VijayaBhaskar
மறையா புயலாய் மோதும்
மறையா புயலாய் மோதும்
மனதிலே உந்தனை நினைந்தாலே
மறையா புயலாய் மோதும்
மலர் மாது எங்கே கூறும்
மலர் மாது எங்கே கூறும்
அமுதனமென அமைந்த கலாராணி
மலர் மாது எங்கே கூறும்
ஜானகியை மனம் நினைத்தே தினமே
துயர் கடலிலே பேதலித்திடுவேன்
யார் சொல்வார் சென்ற பாதை என்னிடமே
பொன்னழில் தனைக் காணேன்
மலர் மாது எங்கே கூறும்
அமுதனமென அமைந்த கலாராணி
மலர் மாது எங்கே கூறும்
அறிய உன் பேரை மனதில் சொல்லி
ஆசை வானில் காலம் தள்ளி
நம்பியே ஸ்வாமி இருந்தேன் உந்தன்
நம்பியே ஸ்வாமி இருந்தேன் உந்தன்
நறுமலர் தாழ் காணேன்
மறையா புயலாய் மோதும்
மனதிலே உந்தனை நினைந்தாலே
மறையா புயலாய் மோதும்
சந்திரனே நீ வழியும் சொல்லாயோ
உயிருடன் கோதை காத்திருப்பாளோ
தேடும் என் அபலை நெஞ்சறியாயோ
தெய்வமே வாராய் நீ
மறையா புயலாய் மோதும்
மலர் மாது எங்கே கூறும்
அமுதனமென அமைந்த கலாராணி
மலர் மாது எங்கே கூறும் ?
Paarthaai PaarthEn Sirithaai SirithEn(Paasamum nEsamum)
Song # 75
AMR with P Susheela
Movie : Paasamum nEsamum
Music : Veda
Lyric: Kannadasan
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும்
நினைவில் வளரும்..ம்ம்ம்
இதுதான் காதலா
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
இரவும் பகலும்
நினைவில் வளரும்..ம்ம்ம்
அதுதான் காதலே
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
தனியாய் இருக்கும் வேளையிலே
உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்குது
தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
அந்தியில் வானில் சந்திரன் வந்தால்
சிந்தையும் தீயாய் கொதிக்குது
உன்னை கண்டதும் போதும்
ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அணைக்குது
உன்னை கண்டதும் போதும்
ஆனந்த வெள்ளம் தனிமை தீயை அணைக்குது
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
கன்னங்கரிய கூந்தலிலே
ஒரு மல்லிகை மலரை சூடவா
உன் கன்னமிரண்டை பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
கன்னமிரண்டை பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
தன்னந்தனியே உன்னிடம் மட்டும்
ரகசிய கீதம் பாடவா
தத்தித் தவழும் பிள்ளையை போலே
கன்னி உன் மார்பில் ஆடவா
தத்தித் தவழும் பிள்ளையை போலே
கன்னி உன் மார்பில் ஆடவா
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும்
நினைவில் வளரும் ம்ம்ம்ம்
அதுதான் காதலே
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன
ம்ம்ம்ம்.ஹூம்ம்ம்..ம்ம்ம்ம்
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/Veda/
Unn Kadhalaal enn anbellaam(Ulagam)
Song# 76
AMR with MLV
Movie : Ulagam
Music : M.S.Gnanamani
Unn Kadhalaal enn anbellaam ..nee thaanE adaindhaai
உன் காதலால் என் அன்பெல்லாம் நீ தானே அடைந்தாய்
-with shades of 'PorulE illaarku-Parasakthi song
http://music.cooltoad.com/music/song.php?id=396256
regards
Marumalarchi(1956) Naanum Oru
A M Raja with P Leela in Marumalarchi 1956 ,M.S.Subramaniam composed
Naanum oru manithanaa எனதும் ஒரு ஹிருதயமா ?
http://music.cooltoad.com/music/song.php?id=429925
regards
Manamulla Maruthaaram (1958)
AMR Jikki hit from Manamulla Maruthaaram (1958)
http://s775.photobucket.com/albums/yy40/TFML/KVM/
KVM composed A Maruthakasi songs in the movie
Regards
அறிதா&
அறிதான முத்தான பழைய ஏ.எம்.ராஜா பாடல்கள் இதோ..
என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் (சுசீலா, ஏ.எம்.ராஜா)
http://www.youtube.com/watch?v=wwuw_1WTFMw
கண்மனியே உன் இதய வீணை (ஏ.எம்.ராஜா)
http://www.youtube.com/watch?v=I946yeDe9Q8
இசை பாடும் தென்றலோடு
http://www.youtube.com/watch?v=SmTm0jhhoyM
விட மாட்டேன் (சிறிய வயது தேவிகா)
http://www.youtube.com/watch?v=m-H9yuudwm8
வாசமிகும் மலர்ச்சோலையிலே(புதுமைப்பெண்)
http://www.youtube.com/watch?v=e9XNwv1wZPg
எல்லோருமே காண கல்யாணமே( சிறிய வயது மனோகர், ராஜசுலோச்சனா)
http://www.youtube.com/watch?v=2f5OF47a1SQ
உந்த ராங்கியை பார்த்ததினாலே
http://www.youtube.com/watch?v=G07nGqzw6ZE
துயிலாத பெண் ஒன்று கண்டேன்(ராஜா, சுசீலா , மீண்ட சொர்ர்க்கம்) எனக்கு மிகவும் பிடித்த பாடல்
http://www.youtube.com/watch?v=2Qfijb6o30U
சின்ன பெண்ணான போதிலே (குரல் ஜிக்கி நடிகை மைனாவதி, பண்டரிபாயின் சகோதரி)
http://www.youtube.com/watch?v=nlEWVsqXwCs
போதும் உந்தன் ஜாலமே
http://www.youtube.com/watch?v=P9qeiUIcOBc
எல்லாம் உனக்கே தருவேனே
http://www.youtube.com/watch?v=BExUQis96x8
எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்(லீலா)
http://www.youtube.com/watch?v=xwC2axYYp10
எழில் பொங்குமே பார்த்தாலே (ராஜா, சுசீலா)
http://www.youtube.com/watch?v=jKD5Bx3Oomo
ஆசை பொங்கும் அழகு ரூபம்(ஆசை, ராஜா ஜிக்கி, டி.ஆர்.பாப்பா)
http://www.youtube.com/watch?v=QVkMwxlgbEs
திரை போட்டு நாமே (ராஜா ராணி, ஏ.எம்.ராஜா ஜிக்கி)
http://www.youtube.com/watch?v=9Ev_vECibzM
இன்பமே பொங்குமே (பொம்மை கல்யாணம், மகாதேவன், ராஜா,ஜிக்கி)
http://www.youtube.com/watch?v=_bMCVZn4ieo
எண்ண எண்ண இனிக்குமே (அன்பு, ராஜா, ஜிக்கி)
http://www.youtube.com/watch?v=r6XgTP5MwOc
தென்றல் உறங்கிய போதும் திங்கல் உறங்கிய போதும் (ராஜா, சுசீலா)
http://www.youtube.com/watch?v=gxx1JfECYmM
தனிமையிலே இனிமை காண முடியுமா (ராஜா, சுசீலா)
http://www.youtube.com/watch?v=-UcEWeMrlMo
நினைக்கும் போதே ஆஹா (ராஜா,சுசீலா)
http://www.youtube.com/watch?v=GT-01UEZ1Jk
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே (ராஜா, லீலா)
http://www.youtube.com/watch?v=YzYLQItrVJI
அன்பே எந்தன் முன்னாலே
http://www.youtube.com/watch?v=QVKEgtwEVa8
நன்றி : sbnnithya youtube