http://i160.photobucket.com/albums/t...psfxlhamrp.jpg
Printable View
https://www.youtube.com/watch?v=bYYOBCQZRG8
1:20 to 1:30 .......? கேட்பவன் கேனயனாக இருந்தால்............. ஏன் ராஜபாளையம், தலைவர் ரிக்ஷாக்காரன் ரிக்க்ஷா பந்தயம் முன்பு வெளிப்புற படபிடிப்பில், மக்களுடன், நடிக்கவில்லையா?
அதே என்ன ராஜபாளையம் நீ அவளவு பெரிய அப்பாடக்கரா, தலைவரை பெயர் சொல்லி அழைக்கிறாய்?
மக்கள் திலகத்தின் பக்தரும் எனது நண்பருமான
மதுரை தமிழ்நேசன் அவர்களைப்பற்றியும் அவர்
நமது அன்புத்தலைவர் மீது வைத்துள்ள அபரிமிதமான
பாசத்தைப்பற்றியும் TIME PASS இதழில் வெளியான கட்டுரை
நண்பர்களின் பார்வைக்கு.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s16.postimg.org/4la039wkl/scan0003.jpg
தினகரன் -14/12/2015
http://i66.tinypic.com/2d0xcg9.jpg
டைம்பாஸ் செய்திகள் -19/12/2015
http://i66.tinypic.com/9sunvb.jpg
அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம், இதயக்கனி மாத இதழ் மற்றும்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக வெள்ள நிவாரண மருத்துவ முகாம்
சென்னை சைதாபேட்டை ஜோன்ஸ் சாலையில் ஏராளமான பொதுமக்கள்
ஆதரவுடன் ஞாயிறு (13/12/2015) காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://i64.tinypic.com/fwr3pf.jpg
நிலவேம்பு கசாயம் , பொதுமக்களுக்கு தருவதற்காக தயார் நிலையில் உள்ளவர்கள்
http://i64.tinypic.com/2e1cdmr.jpg
திருவாளர்கள் விஜயன், ராஜ்குமார், நாகராஜன் மற்றும் சிலர்.
http://i68.tinypic.com/2aeqc0i.jpg
மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்ற காட்சி
http://i64.tinypic.com/j0aav5.jpg
மக்கள் திலகத்தின் பக்தர்களே,
வணக்கம்
நாம் அனைவரும் பொன்மனசெம்மலின் பக்தர்கள்.
நமது அன்பு தெய்வத்தின் புகழ் பாட நமக்கு கிடைத்த
அற்புத களம் மையம் நிர்வாகத்தினர் நமக்கு
அளித்துள்ள இந்த திரி.
நம் அனைவரையும் இணைத்த இந்த திரியில் நாம்
மக்கள் திலகத்தின் புகழ் பாட அவரின் அரிய புகைப்படங்கள்
செய்திகள் ஆகியவற்றை பதிவு செய்து இந்த திரியை
பார்வையிடும் பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில்
திகழவேண்டும்.
தனிமனிதர்களைப்பற்றி, அவர்களின் தனிப்பட்ட செயல்கள்
பற்றி தயவு செய்து பதிவிடவேண்டாம் என்று இந்த திரியின்
நெறியாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும்
கேட்டுக்கொள்கிறேன்.
சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நமது அன்புத்தலைவர் -
அவரைப்பற்றி யாராவது அவதூறு பரப்பினால் அவர்
அதைப்பற்றி கவலைகொள்ளாது தமது நல்ல செயல்களில்
மட்டும் கவனம் செலுத்துவார். அதனால் தான் அவர் யாரும்
எட்ட முடியாத உயரத்தில் அன்றும் - இன்றும் - என்றும்
உள்ளார்.
பொன்மனசெம்மலின் நூற்றாண்டு விழாவை
உலகம் வியக்கும் வண்ணம் கொண்டாட நாம்
அனைவரும் தயாராவோம்.
வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திருவாளர்கள்: விஜயன், ரகுநாத், சிவா, நாகராஜன், ராஜ்குமார்.
http://i66.tinypic.com/28kq5g7.jpg
மருத்துவ முகாமின் தோற்றம்.
http://i63.tinypic.com/eaml3t.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க சென்னை விஜய மால் 2 அவது தலத்தில் ஒரு கடையில் புரட்சித்தலைவர் படம் விற்பனைக்கு வைகபட்டுள்ளது.
எல்லா புகழும் ராஜபாளையத்தை சென்று அடையும்.
http://i160.photobucket.com/albums/t...psco6i01uw.jpg
மக்கள்திலகம் புகழ் பரப்பும் நல்ல அச்சு பதிவுகளை வழங்கி வரும் சகோதரர் சைலேஷ்பாசு. அவர்களுக்கு பாராட்டுக்கள்...சகோதரர் வினோத் அவர்களின் நாளிதழ் பதிவில் புரட்சிதலைவர் "நினைத்ததை நடத்தி முடிப்பேன் ", என அன்றே நேர்மறை பிரகடனத்தை முழக்கியிருப்பதை படித்தவுடன் உடலெல்லாம் புல்லரிகிறது....
திரை உலக ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் இரட்டை வேடங்களில் நடித்து, தயாரித்து, இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்"- முற்றிலும் புதிய பரிமாணத்தில் வெளியாகவும், நாம் வரவேற்கவும் தயாராக இருப்போம்...
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
1967
http://i160.photobucket.com/albums/t...ps6eua0szx.jpg
மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்ற காட்சி.
http://i68.tinypic.com/153a61y.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
1971
http://i160.photobucket.com/albums/t...psccr7dfey.jpg
திருவாளர்கள்: சிவா, விஜயன், லோகநாதன், நாகராஜன், ராஜ்குமார்.
http://i64.tinypic.com/29dz4vm.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
http://i160.photobucket.com/albums/t...ps4w8csdal.jpg
மருத்துவ முகாமில் திருவாளர்கள்: ரகுநாத், விஜயன், ராஜ்குமார்.
http://i66.tinypic.com/300741x.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
1977
http://i160.photobucket.com/albums/t...psjd7wlrkp.jpg
குறிப்பு: சென்னையில் , சைதாபேட்டை பகுதியில் மழை, மற்றும் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேசக்கரம் நீட்டும் வகையில் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில், திரு. ராஜ்குமார் தலைமையில் மட்டுமே இடுப்பளவு தண்ணீரிலும் தத்தளித்த மக்களுக்கு , வெள்ள நீர் வடியும் வரையில் அன்றாடம் மூன்று வேளையிலும் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது.
கடந்த ஞாயிறு அன்றும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில், திரு. ராஜ்குமார் தலைமையில் , டாக்டர் அப்துல் கலாம் இலட்சிய இயக்கம், மற்றும்
இதயக்கனி மாத இதழ் ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு மூலம்
பொதுமக்களுக்கு , மருத்துவ முகாம் மூலம், மருந்து, மாத்திரைகள், இலவசமாக
மருத்துவர்கள் வழங்கினர்.
திரு. ராஜ்குமார் அவர்கள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், ஏற்பட்ட இன்னல்களையும் பொருட்படுத்தாமல், பொதுநலம் கருதி, ஏழை, எளியோருக்கு
உடைகள், பொருட்கள் , தன்னால் இயன்ற அளவில் சேகரித்து , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களின் வழிகாட்டுதலின்படி , உதவியுள்ளார் என்பது உண்மையிலேயே மனதார பாராட்டக்கூடிய செயல்.
http://i64.tinypic.com/mt9i83.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
1980
http://i160.photobucket.com/albums/t...pshlo21dv0.jpg
மாண்புமிகு ராஜபாளையம் ஆணைக்கு இணங்க இந்த தேறுதல் நடைபெற்றது
1984
http://i160.photobucket.com/albums/t...psafblr3wt.jpg
http://i160.photobucket.com/albums/t...pspatsdgn6.jpg