மக்கள் திலகம் எம்ஜிஆர்
1959 திரைப்படத்தில் தன்னுடய உயிலை பற்றி சொன்னார் .
1987ல் சொன்னதை நிறைவேற்றினார்.
https://youtu.be/GHvT_c3Y9hA
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர்
1959 திரைப்படத்தில் தன்னுடய உயிலை பற்றி சொன்னார் .
1987ல் சொன்னதை நிறைவேற்றினார்.
https://youtu.be/GHvT_c3Y9hA
ஞாபக சக்தியுள்ள ஆற்றல்மிக்கவர் ஒரே ஒரு இலக்கிய நாயகன்
https://youtu.be/FY3k7thbz8k
60TH ANNIVERSARY
http://i68.tinypic.com/rkue7k.jpg
2016- MAKKAL THILAGAM MGR'S ATTRACTION SHORTLY.
http://i66.tinypic.com/fm00g3.jpg
தினமலர் -11/01/2016
http://i68.tinypic.com/wj8br6.jpg
இன்று (11/01/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த "பணக்கார குடும்பம் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/bi2h06.jpg
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பானது .
http://i67.tinypic.com/2z8q3nm.jpg
http://s22.postimg.org/w2ezed2n5/scan0001.jpg
RECEIVED FROM MR.MALARAVAN, DINDIGUL.
கடந்த சனியன்று (09/01/2016) மக்களை நேசித்த தலைவரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வாய் பேசாத, காது கேளாதோர் பள்ளியில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுகள் பற்றிய நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் நடைபெற்றது .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை , பள்ளியின் நிர்வாகி திருமதி லதா ராஜேந்திரன் செய்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக
விநாயகம் கலந்து கொண்டார்.
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள், பின்பு, கிராமிய நடனம் ஆகியன
இடம் பெற்றன.
பின்பு , ஆசிரியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் தலைவரின், அதோ அந்த பறவை ,நல்ல பேரை வாங்க வேண்டும், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ஆகிய பாடல்களை பாடி , கூட்டத்தினரை பரவசபடுத்தினர் .
திருமதி லதா ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார் .
கூட்டத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரு. கற்பகவிநாயகம் அவர்கள் புரட்சி தலைவரிடம் பழகிய விதம்,
நட்பு, அவருடைய பண்புகள், உதவி, பாசம், போன்றவற்றை எடுத்துரைத்து
கைதட்டல்கள் பெற்றார்.
பின்பு பேசிய இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள், சமீபத்தில் நம்மை
விட்டு பிரிந்த நண்பர், திரு. ராஜ்குமார் அவர்களின், கடின உழைப்பு, செயலாற்றும் விதம், புரட்சி தலைவரின் புகழ் பாடும் பணிகள் , தனி மனிதனாக செயலாற்றும் திறமை என்று பல்வேறு வகைகளில் அவரது சிறப்புகளையும், நற்குணங்களையும்
போற்றி புகழ்ந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க , 2 நிமிடம் மவுன அஞ்சலி , திரு. ராஜ்குமாருக்காக கூட்டத்தில் அனுசரிக்கப்பட்டது .
மேலும் திரு. ராஜ்குமார் அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில், நடிகர் மயில்சாமி சென்று (அச்சரப்பாக்கத்தில் ) மலர் தூவி, அஞ்சலி செலுத்திவிட்டு ,
திரு. ராஜ்குமார் அவர்களின் தாயார், மனைவி,மகள் மற்றும் குடும்பத்தினருக்கு
ஆறுதல் கூறிவிட்டு வந்ததாகவும், பொருளாதார ரீதியில், தங்களால் ஆன உதவிகள் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியிட்டார். அத்துடன் திரு. ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி அளிக்க ஆர்வம் உள்ளவர்கள்
தங்களை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, திரு. வேங்கடம்
(தொழில் அதிபர் ), மற்றும் திரு, பாண்டியன், (முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்களின் தம்பி ) ஆகியோர்
உடனடியாக தலா ரூ.5,000/- நிதி அளித்தனர்.
இறுதியில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய கரும்பலகை
http://i67.tinypic.com/2v7v2j4.jpg
ப ள் ளியில் பொறிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i64.tinypic.com/2ccs854.jpg
பள்ளி அலுவலகத்தில் உள்ள புகைப்படம்.
http://i64.tinypic.com/jb331c.jpg
மேடையில் அமைக்கப்பட்டுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படம்
http://i63.tinypic.com/1213af8.jpg
கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர் .
http://i64.tinypic.com/sgr6a0.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பக்தர்கள் மற்றும் ஆசிரியர்கள்
http://i68.tinypic.com/t8b05z.jpg
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், திருமதி லதா ராஜேந்திரன், திரு. சந்திரசேகர்,
திரு. மயிலை லோகநாதன் மற்றும் சிலர்.
http://i63.tinypic.com/1zl57ht.jpg
திரு. ஆர். லோகநாதன் ,
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், திருமதி லதா ராஜேந்திரன், திரு. சந்திரசேகர்,
திரு. மயிலை லோகநாதன் திரு. முரளி, திரு. ரகு மற்றும் சிலர்.
http://i66.tinypic.com/2u8jy4i.jpg
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக விநாயகம் வரவேற்கப்படும் காட்சி.
http://i68.tinypic.com/2ps3cy9.jpg
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கற்பக விநாயகம்
தன் மனைவியுடன்
http://i67.tinypic.com/b5lfnb.jpg
தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடும் மாணவியர்.
http://i67.tinypic.com/bhiw6b.jpg
கூட்டத்தில் கலந்து கொண்ட புரட்சி தலைவரின் பக்தர்கள் சிலர்.
http://i66.tinypic.com/2z68mtj.jpg
பள்ளி நிர்வாகி திருமதி லதா ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
http://i65.tinypic.com/30cumh4.jpg
திரு. கற்பக விநாயகம் அவர்களுடன் திருமதி லதா ராஜேந்திரன் .
http://i63.tinypic.com/33ccitk.jpg
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது
http://i66.tinypic.com/2cogzmo.jpg
கிராமிய நடனம் நடைபெற்றபோது
http://i63.tinypic.com/3324iv8.jpg
கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவியருடன் ,பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள்.
http://i63.tinypic.com/2n6cl80.jpg
மக்கள் திலகத்தின் பாடல்கள் சிலவற்றை பாடி, கூட்டத்தினரை பரவசபடுத்திய
ஆசிரியர்கள் .
http://i64.tinypic.com/2lj4b3a.jpg
சிறப்புரை ஆற்ற இருக்கையில் இருந்து எழும் திரு. கற்பக விநாயகம் அவர்கள்.
http://i66.tinypic.com/w00pe8.jpg
புரட்சி தலைவரின் பெருமைகளை பேசி , கூட்டத்தினர் இடையே கைதட்டல்கள்
பெற்ற திரு. கற்பக விநாயகம்.
http://i68.tinypic.com/aahu6o.jpg
திரு. கற்பக விநாயகம் அவர்களுக்கு, திரு. விஜயன் அவர்கள் , எல்லாம் அறிந்த
எம்.ஜி.ஆர். புத்தகம் பரிசளிக்கிறார்.
http://i64.tinypic.com/2lm1gsy.jpg
தாலிபாக்கியம் தொடர்கிறது...
http://i68.tinypic.com/16iv52v.jpg