நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில்...
Printable View
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில்...
டங்க மாரி ஊதாரி புட்டுக்கின நீ நாரி
அழுக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஆட போறேன் மங்காத்தா
Sent from my SM-G935F using Tapatalk
ஆடிப் பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா...
அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம்
டில்லி பாம்பே கல்கத்தா இசையால் சுண்டி இழுக்கட்டா
லண்டன் மெல்பொர்ன்
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் உசைன் தபலா இவள் தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேடஸ்ட்...
https://www.youtube.com/watch?v=hmbZyH1UYqM
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும் ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம லேடஸ்ட் ஆக வாடா நீ
தக்கிட தக்க திமி தாளம் தான் தோம் தரிகிட மேளம்
மேள தாளம்கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று
பெண்பார்க்க வந்தேனடி
ஹா விடிய விடிய கதைகள்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
Sent from my SM-G935F using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்...
aazhakkadalil thediya muthu
aasai sukathil thondriya mottu
VaNakkam RD ! :). No tennis today? :)
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க… ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல்...
https://www.youtube.com/watch?v=C89P-eN9CCw
அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென் புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட
உன்னத்தொட்டு நான் வாரேன்
என்னவிட்டு ஏன் போறே
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில்
குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய்
உறவுக்கு அர்த்தம்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த*
Sent from my SM-G935F using Tapatalk
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்
உன் கண்ணை பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப்பார்வை அசைவில்...
இந்த உலகில் உன்னை வெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அலைகள் கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலன்
அவளையும் இசையையும்
எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை
உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன்
உனை ஐயம்...
https://www.youtube.com/watch?v=0u4XSUdEpF8
chocolateஇல் சிற்பம் ஒன்று முத்தம் கேட்டு நிற்குதின்று
நெய்யப்பம் மீது மொய்க்க ஐயம் கொள்ளும் ஈயை
அனா அ ஆவன்னா ஆ இனா இ ஈயன்னா ஈ...
ஐயன்னா ..ஐ அக்கன்னா ஹஹ்ஹா...
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் கண்ண்ல்லோ
ஐயா உம்மைக் கண்டே தமிழ்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
அமுதே
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென
மின்னிடும் தாரகை...
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
அரசாங்க சரக்குல தான்
கொல்லுறீங்க ஜனங்கள
என்னங்க சார் உங்க சட்டம்
என்னங்க சார் உங்க திட்டம்...
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும் திட்டம் உண்டு திட்டம்
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து
Sent from my SM-G935F using Tapatalk
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு தாமதம் அதை விடு
கடமைகள் புதியது கரங்களை இணைத்திடு...
நிற்க்காதே நிற்க்காதே
சரிய சரிய சரிய சரிய எடுத்திடு
உடைய உடைய இணைத்திடு.
பிறக்கும்போது எல்லோர் பையிலும்
இறைவன் சமமாய்
Sent from my SM-G935F using Tapatalk
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி
நான் பொல்லாதவன் பொய்
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய் இல்லையே
விடியாத
Sent from my SM-G935F using Tapatalk
விடிய விடிய நடனம்
சந்தோசம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும்
மண்மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும்
நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான் புதிய புதிய ஜனனம்
பயம் என்னடா எமன்...
இவன்வேற எட்டுக்கட்டையில காதுக்குள்ள கத்துறான் கெட்ட கோவம் வருதுங்க Bye Bye Bye
எமன் சட்டியில எண்ணையோட நிக்கிறான் நாங்க குருமா குருவிங்க
Shoot The குருவி Shoot The குருவி
Sent from my SM-G935F using Tapatalk
சிட்டுக் குருவி வெட்கப்படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை...
(Ilaiyaraja's classic composition wasted on Bhagyaraj's amateurish picturization... )
Couldn't find a link to the audio without video... Sorry!!!
Never liked the song...
Sent from my SM-G935F using Tapatalk
முத்தமோ ... மோகமோ ... தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ
Sent from my SM-G935F using Tapatalk
No RD, it's just not a likeable song... very monotonous
Sent from my SM-G935F using Tapatalk