பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
Printable View
பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
ஹே பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
வதைப்பது தானா என்னை வதைப்பது தானா
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
கொட்டப் பாக்க கிள்ளி போடு
மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு ஒரு கேள்வி கேட்க யாருமில்லையே
வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே
வழிதேடி மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்குதே
Clue pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்னை பார்த்ததாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
1. Bandha Paasam
2. Pattiyal
3. Jay Jay
4. A Aa E Ee
5. Maasilamani
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா சொன்னால் சொன்னால் அதில் சுகமில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதேதோ எண்ணங்கள்
வந்து எனக்குள் தூக்கம் போடுது
வழி தேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்தது
அலைந்தது அலைந்தது
இதயமும் அலைந்தது அசைந்தது
அடி மனம் அசைந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களை நீந்தி
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒரு கோடி எண்ணங்கள்
நெஞ்சோடு போராடுது
என்ன சொல்ல நான் என்ன சொல்ல
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புதுவிதமாய் நினைவலைகள்
உன துருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பது வீண் என்றேன்
உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமாலை நீயே புழுதி மண்மேலே
வீணே வந்தேன் தவழ்ந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலர்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை ஆசை ஆசை ஆசை
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே அட
மீன்கள் வாங்க ஆசை
Sent from my SM-N770F using Tapatalk
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ
மாதவனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
amaidhiyaana nadhiyinile odum odam
aLavillaadha veLLam vandhaal aadum
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
மா தவம் ஏன் மாதவனே மாதவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ்வினிலே சுகமே கிடையாது
கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல