மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாஹசமே
Printable View
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாஹசமே
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம்
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம்
மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்
திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ நீ தென்பாங்கு திருமகளோ
மதி அறியா திருமகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி பெத்தெடுத்தது யாரு
கலக்க போவது யாரு - நீ தான்
நிலைக்க போவது யாரு - நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு - நீ தான்
வயசை தொலைத்தவன் யாரு - நீ தான்
விதி ஆடும் ஆட்டத்தை விலை பேச வந்தாயோ
கரை சேர ஓடும் நீயோ திசை மாறி போகின்றாயோ
மனமே...
வருந்தாதே நீயும் வீணே
வலி யாவும் தீரும் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே
ஒ ரசிக்கும் சீமானே
வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம்
ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன்
ஆசை காதலரோடு நான்
ஆடிடும் கலாப
வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே
வந்தேன் கனியமுதம்
என் தேகம் அமுதம் என் தேகம் அமுதம்
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா
மானாமதுரை குண்டு மல்லியே
வாடாம நான் தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஏ குண்டு மல்லிக பூவ சூட்டுவே
பக்கம் வந்து நீ பல்ல
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப்பாளம் போல் உந்தன் அங்கமோ
ஒரு மலையோரம் அங்கம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைக்கோர்த்து என் தலை சாய்க்க
நீ எனை
காற்றென சாய்த்துவிட்டாய்
ஏதோ மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
உங்க அம்மா கையில கொடுத்து போடு
சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக்கண்ணு
ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
செல்லம்மா
எந்தன் செல்லம்மா
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடி
அடி போடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட