Amma Pillai had a great poetic number in "Iniya Thendralae Iru Kaigal Veesivaa"
Printable View
Amma Pillai had a great poetic number in "Iniya Thendralae Iru Kaigal Veesivaa"
Ramki
I doubt,i have heard the original of vanam enge mannil.As a point, the original might not be from Sivaranjani (Telugu Nakshathiram)
I saw this old Karthik-Shobana movie which had music by SG. I think the movie's name is "Sattathai..... something" Anyway, pretty good music here by SG.
I'm not sure if "Kannoadu Kann" was covered. It had three great duets:
-Enaithaedum Maegam Sabai Vandhu Saerum
-Alaiyalaiyaaga Azhagazhagaaga
-Kannoadu Kannum Kaiyoadu Kayyum
<a name="last"></a>
Vakkuruthi (1973) was on jaya tv recently thanks :)
starring Jaishankar B Nirmala
film had music songs composed by Shankar Ganesh
with 2 TMS PS perky lilt duets along with a TMS solo
KannE thEdi vandhathu yOgam..
Paadangkalai ..
Nallavar Vaakku
guess these songs were really popular back then
http://s775.photobucket.com/albums/y...nkar%20Ganesh/
Regards
Dear tfmlover,
Thanks for the youtubes.
you tube open agalai tfmlover.... :(
Tfm nga.................enjoyed the song paadangalai.....:-) thank u for the link!
"kaNNE thEdi vanthathu yOgam" is a lovely song. Thanks tfmlover.
Hello friends,
I am visiting this site after long back. I have gone through this lovely thread,...it is realy fantastic. Why not continue to active this thread again? we can share more about S-G. Pls post your commands.
Jack
The musical duo "Shankar-Ganesh" worked with some prestegious film producers & directors in tamil industry during late 70's & 80's. They have done wonderful job those golden times...undoubtably.
Rama Narayanan (Sri Thenaandal Productions)
Almost all his produced & directed movies..except few.
K.Balaji (Sujatha Cine Arts)
Vidhi
Nirabarathi
Bantham
& few more...not remember.
S.A.Chandrasekar (Vijay's appa)
Sattam Oru Iruttarai
Neethi Pizhaithathu
Kaaval
Kadamai
Saatchi
Neethi En Pakkam
& few more..not remember.
M.Baskar (Oscar Movies)
Theerpukkal Thiruthappadalaam
Thandikkapatta Niyaayangal
Sattathin Thirappuvizha
Pournami Alaigal
& few more..not remember.
Visu
Samsaaram Athu Minsaaram
Chidhambara Ragasiyam
Sakalakalaa Sambanthi
Maappilai Sir
Penmani Aval Kanmani
Thirumathi Oru Vegumathi
Avathellam Pennanle
& few more..not remember.
T.P.Gajendiran
Veedu Manaivi Makkal
Thaaya?Thaaramaa?
Adutha Veedu
M.A.Kaja (Kadaiyanalloor Cine Arts)
Inikkum Ilamai (Vijayakanth's first movie)
Vasantha Kaalam
Engamma Maharani
Maanthoppu kiliye
Panam Pagai Paasam
Panam Penn Paasam
Veli Thandiya Vellaadu
& many more...not remember.
Durai
Pasi
Paathai Maarinaal
oli Piranthathu
Veli
Kaadu
& many more..not remember.
K.Bhagiyaraj
Darling..Darling..Darling..
Poi Saatchi
Enga Chinna Raasa
Manivannan
Santhana Kaatru
Manithan Maarivittan
Vazhkkai Chakkaram
Even Sridhar also used S-G to his movie "Kulir Kaala Megangal"
Still lot to add. comeon friends, lets bring more in this thread.
Jack
I have start thread to share S-G songs on the other site, you all can find plenty & plenty of S-G songs in that thread. I would like to provide the link here....can download all. Enjoy guys.
http://www.sukravathanee.org/forum1/...p=42323#p42323
Jack
The depth in the simplest of melodies, very few composers who did that - Devarajan , SD Burman, and Sankar Ganesh, here is one immaculate immaculte and a surprising show from Sankar Ganesh
Orikka Nirajyum
http://devaragam.com/vbscript/MusicNew.aspx?MovieId=229
youtube
http://www.youtube.com/watch?v=RL0DH0hECKg
who can forget "oru kadhal devathai from Idhaya thamarai ... even yaarou yaar from the same movie was a class composition!
2 other good songs by S-G are:
1. Amman Koil Therazhagu Ayirathil Or Azhagu from the movie "Sontham 16" starring Mohan, Chandrashekar, Manorama etc.
2. O! Thendrale Oru Pattu Padu from the movie "Santhana Katru" starring Vijayakanth, Gowthami. The song had 2 versions - one by Chitra & another by KJY (or) JC
அன்பின் நண்பர்களே,
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த இழையில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க சந்தோசம். இன்று "சங்கர்-கணேஷ்" இசையில் அருமையான ஒரு பாடலை வழங்க இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் நிறைய பாடல்களை கொடுக்க எண்ணியுள்ளேன். சந்தோஷம்தானே?. நீங்களும் உங்களிடம் உள்ள நல்ல பாடல்களை இங்கே தரவேற்றி இந்த இழையை மீண்டும் தழைக்க ஆதரவு கொடுக்க அன்போடு வேண்டுகிறேன். இனி பாடலுக்கு போவோம்.
படம்: ஆணிவேர்
பாடல்: முத்து முத்து தேரோட்டம்
பாடியவர்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?28l93w0m57c5tdu
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Jack, hearing it after a longtime, tks.
Here's a not-so-often heard song:
Vidhi varaintha - Vidhi (singer: Kalyani menon - probably her only song under SG)
http://www.in.com/music/track/vidhi-...ha-411507.html
Dear Admin, thnx for "Vidhi Varaintha" song and encouraging me. Yeap..you are correct...this is the only song Kalyani Menon sung for S-G's composition.
I will try my level best to post more & more S-G songs in this thread. Other friends also most welcome to share their collections.
Ever loving..............,
Jack
just as you expected -
http://www.youtube.com/watch?v=yc0UWmBkWwk
Regards
அன்பின் நண்பர்களே,
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த இழையில் மீண்டும் உங்கள் யாவரையும் சந்திப்பதில் மிக்க சந்தோசம். இன்று உங்களுக்கு நான் வழங்க இருக்கும் பாடல்.... அதிகம் அறிந்திராத இனிய பாடல்.
படம்: 18 முதல் 22 வரை
பாடல்: நீ தாவி ஓடும் மானோ
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?c57j43a2k9y2w7u
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
அடுத்த பாடல்.......நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடல்: சேலை குடைப்பிடிக்க காத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?7bb4gci077z7iyo
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
இன்று இந்த இழையில் நான் தரவேற்றும் பாடல்... கணவன், மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக எடுத்துக்கூறும் இனிமையான பாடல்.
படம்: அடுத்த வீடு
பாடல்: புருஷன் மனைவி உறவுதான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?395airfw04gwiad
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்...மற்றுமொரு அரிதான பாடல். வலைதளங்களில் காணக்கிடைக்காத அற்புதமான பாடலும்கூட...
படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடல்: ஆசைகளோ ஒரு கோடி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?13ax4dhmbw0c41b
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்....மட்டுமொரு அரிய பாடலே...வலைகளில் அதிகம் கிடைக்காத பாடல்.
படம்: அதைவிட ரகசியம்
பாடல்: முதலில் வந்தவள் தெய்வானை
பாடியவர்கள்: பி.சுசீலா & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?t29yb4m5ovah98g
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இன்று உங்களை மகிழ்விக்க வரும் பாடல்...
படம்: புகுந்த வீடு
பாடல்: நீயே சொல்லு..எங்கே என்று
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?j8aufhyu0dkn8mt
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்....
படம்: பூ பூத்த நந்தவனம்
பாடல்: நான் ஜெயிச்சு காட்டுறேன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ue2r0rcd9t69v2r
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
பாசமிகு நண்பர்களுக்கு வணக்கம்.
தொடரும் பாடல்...S -G இசையில், இசைக்காக பேசப்பட்ட படங்களில் "இதயதாமரை" முக்கியமான படம். அந்த படத்திலிருந்து பாடல் ஒன்று.
படம்: இதயதாமரை
பாடல்-1: ஓ மை லவ்...ஓஓ மை லவ்..
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?28dx16mvj1c2yov
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
குறிப்பு...இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் வரிசையாக தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக தருகிறேன்.
நண்பர்களே,
மீண்டும் "இதயதாமரை" படத்திலிருந்து அனைவரது மனதையும் கொள்ளைக்கொண்ட சூப்பர்,..டூப்பர் காதல் கீதம்.
படம்: இதயதாமரை
பாடல்-2: ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?f6rbqh9h5la8avj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்த பாடல்................
படம்: இதயதாமரை
பாடல்-3: கண்ணே..கதவு திறந்திடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?iwibiuc1cy02ia4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்த பாடல்................
படம்: இதயதாமரை
பாடல்-4: யாரோடு யார் என்ற கேள்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?my55vqaj59gz1h7
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
தொடரும் பாடல்....
படம்: இதயதாமரை
பாடல்-5: உன்னை ஏன் சந்தித்தேன்....
பாடியவர்கள்: பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?uq823e66qswvoa7
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அடுத்த பாடல்...
படம்: இதயதாமரை
பாடல்-6: ஏதோ மயக்கம்...என்னமோ நெருக்கம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சுஜா ராதாகிருஷ்ணன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?6c252g6u3uv22m9
அம்புட்டுதாங்க...."இதயதாமரை" பாட்டு முடிஞ்சி போச்சு. இனி மற்ற பாடல்கள் தொடரும் பதிவுகளில்.
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
மற்றுமொரு அருமையான பாடல். ரசித்து கேட்க தூண்டும் அந்த பாடல் இங்கே.
படம்: காகித ஓடம்
பாடல்: பொன் வீணையே என்னோடு வா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?24s3vt9873rrcb9
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்.... நெஞ்சை அள்ளும் அதிரடி வேகப்பாடல் ஒன்று.
படம்: 18 முதல் 22 வரை
பாடல்: காவேரி கரை எனக்கு (எட்டும் எட்டும் சேர்ந்தால்)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சுஜா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?plw99bghtaf119w
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்.... கலகலக்கும் துள்ளலிசை பாடல் ஒன்று.
படம்: ஆணிவேர்
பாடல்: நான்தானே ஒரு புதுக்கவிதை
பாடியவர்கள்: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ksmhb3hl8mrp577
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
இந்த இழையை அலங்கரிக்க வரும் அடுத்த பாடல்...70 களில் வந்த அசத்தலான பாடல். எந்த வலையிலும் எளிதில் கிட்டாத பாடல் இது.
படம்: தாய்க்கு ஒரு பிள்ளை
பாடல்: கல்யாண ராமன் கோலம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?dc1xq7xn4m9nkez
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
"விசு" இயக்கி, நடித்த அருமையான படங்களின் வரிசையில் இன்று இந்த இழையில் நான் கொடுக்கும் பாடல் இடம்பெற்ற படம் முக்கியமானது. எஸ்.பி.பி அவர்களின் வசீகர குரலில், மயக்கும் பாடல் ஒன்று.
படம்: சகலகலா சம்பந்தி
பாடல்: சொல்லாதே யாரும் கேட்டால்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?8sgux228pqd1jmi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
மற்றுமொரு ரம்மியமான ஜோடி பாடல் இன்று உங்களுக்காக.
படம்: சின்ன முள் பெரிய முள்
பாடல்: இரு விழிகள் திறந்ததம்மா
பாடியவர்: பி.ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?tpfb0wf84gtcj0v
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர்களே,
"சங்கர்-கணேஷ்" இசைகளில் மிகவும் பிரபலமான பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது என்றால் மிகையல்ல. வயது வித்தியாசமின்றி அனைவரது மனதிலும் பதிந்து மறையாமல் இருக்கும் பாடல்.
படம்: டார்லிங்..டார்லிங்..டார்லிங்..
பாடல்: ஓ நெஞ்சே நீதான் பாடும்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?zdc9jynucm5y6fy
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்