வருந்தும் சங்கவி
முதன்முதலாக சின்னத்திரையில் தான் நடித்த `கோகுலத்தில் சீதை' சீரியல் பாதியில் நின்று போன வருத்தத்தில் இருக்கிறார், நடிகை சங்கவி.
Printable View
வருந்தும் சங்கவி
முதன்முதலாக சின்னத்திரையில் தான் நடித்த `கோகுலத்தில் சீதை' சீரியல் பாதியில் நின்று போன வருத்தத்தில் இருக்கிறார், நடிகை சங்கவி.
நடிக்காத இயக்குனர்
இயக்கும் சீரியல்களில் ஏதாவது ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்த டைரக்டர் சி.ரங்கநாதன், இப்போது இயக்கிவரும் `பொய் சொல்லப் போறோம்' சீரியலில் மட்டும் நடிக்கவில்லை.
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் படப்பிடிப்புக்கு தாங்களே காரை ஓட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். ஆரம்பத்தில் தங்கள் கார்களுக்கு டிரைவர் வைத்திருந்த துர்கா, ரம்யா போன்ற நடிகைகள் டிரைவரை நிறுத்திவிட்டு தாங்களே படப்பிடிப்புக்கு காரோட்டி வந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து இப்போது மற்ற நடிகைகளும் `செல்ப் டிரைவிங்'குக்கு வந்துவிட்டார்கள்.
இதுபற்றி நடிகை ஒருவரிடம் கேட்டால், "டிரைவர் சம்பளத்தில் காருக்கு மாதாமாதம் லோன் பணம் கட்டி விடலாமே'' என்கிறார்.
இதுமட்டும் தான் காரணமா? அல்லது ரகசியங்கள் வெளியில் கசிந்து விடுகிறது என்பதற்காக இந்த முடிவா? என்பது தெரியவில்லை.
இதில் முக்கியமான விஷயம், திருமணமான நடிகைகள் தங்கள் காருக்கு டிரைவர் வைத்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்திQuote:
சின்னத்திரை வண்ணத்துளிக∙
* விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த மோனிஷா இப்போது நந்தினி இயக்கும் `திருதிரு துறுதுறு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நன்றி: தினதந்திQuote:
* அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நாயகியாக இருந்து வந்த காயத்ரிபிரியா, திருமணத்துக்குப் பின் நடிப்பு அழைப்பை தவிர்த்து வந்தார். ஏவி.எம் தயாரிப்பில் வெளிவரும் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தபோது மட்டும் மறுக்கஇயலாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
நன்றி: தினதந்திQuote:
* `மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் நடனஜோடியாக அறிமுகமாகி காதல் ஜோடியாக மாறிப்போனவர்கள் முரளி-நிஷா. விரைவில் இந்த ஜோடியின் திருமண செய்தியை எதிர்பார்க்கலாம்.
நன்றி: தினதந்திQuote:
* ஊருக்கு ஊர் ரிக்கார்டு டான்ஸ் ஆடி வந்த கலைஞர்கள் அந்த நடனத்தை அரசு தடை செய்துவிட்டதால் இப்போது சின்னத்திரையில் நடக்கும் நடனநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். இவர்கள் ஆட்டம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் சேனல்களில் இவர்களுக்கு தொடர்வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
நன்றி: தினதந்திQuote:
* சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் ஒரு அறிவிக்கப்படாத கட்டுப்பாடு அமுல் படுத்தப் பட்டிருக்கிறது. நட்சத்திரங்கள் யாராவது மதுபோதையில் செட்டுக்கு வந்தால், அவர்களை அப்படியே திருப்பி அனுப்பி விடுவது என்பதுதான் அந்த கட்டுப்பாடு.
நன்றி: தினதந்திQuote:
* ஆடி மாதம் முழுவதும் அம்மனின் லீலைகளை விவரிக்கும் பக்திப்படங்கள் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த படங்களை காணலாம்.
நன்றி: தினதந்திQuote:
* நாடோடிகள் படத்தில் நாயகியாக அறிமுகமான அபிநயா, சின்னத்திரையில் ஒளிபரப்பான `மஸ்தானா மஸ்தானா' நடன நிகழ்ச்சியில் நடனமாடியவர்.
நன்றி: தினமணிQuote:
திருப்பதியில் நடிகை மீனா திருமணம்
சென்னை, ஜூலை 12- நடிகை மீனா திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றது.
மணமகன் வித்யாசாகர் பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சென்னை புறப்பட்டு வந்தனர்.
திருப்பதி கோவிலில் நடிகை மீனா திருமணம்
திருமலை, ஜூலை. 12-
திருப்பதியில் இன்று கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் நடிகை மீனாவுக்கு திருமணம் நடந்தது. எஜமான், வீரா, அவ்வை சண்முகி, நாட்டாமை, ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.
ரஜினியுடன் நடித்த முத்து திரைப்படத்தின் மூலம் ஜப்பானிலும் புகழ்பெற்றார். அங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
மீனாவுக்கும் பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும் திருப்பதி கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது.
ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இன்று காலை 7 மணிக்கு மணமகன் வித்யாசாகர் மீனா கழுத்தில் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்ததும் இருவரும் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருமண நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன், நடிகை சங்கவி, மரியாதை பட தயாரிப்பாளர் சிவா மற்றும் மீனாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.
நடிகை மீனாவின் திருமணத்தின் போட்டோ எடுப்பதற்காக தமிழக-ஆந்திர மாநில போட்டோ கிராபர் மற்றும் நிருபர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தின் முன்பு குவிந்திருந்தனர்.
போட்டோ கிராபர்கள் மண்டபத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை வாசலில் நின்ற பாது காவலர்கள் தடுத்தனர்.
அப்போது போட்டோ கிராபர்களுக்கும் பாதுகாவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு போட்டோ கிராபரை பாதுகாவலர்கள் தாக்கினார், இதனால் ஆத்திரமடைந்த போட்டோ கிராபர்கள் அங்கு திடீரென மறியல் செய்தனர். பின்னர் திருப்பதி டூ டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
http://www.maalaimalar.com/2009/07/1...190120709.html
Quote:
சிரிப்பொலி தொலைக்காட்சியில் ஞா*யிறு தோறு*ம் டாப் 10 காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை நட்சத்திரம் ராஜீ பற்பல கெட்டப்புகளில் தோன்றி காமெடி செய்கிறார். சமீப காலங்களில் திரைக்கு வந்த திரைப்படங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்த காட்சிகளாகத் தொகுத்து வழங்க*ப்படு*கிறது.
ஜி டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த விஜயசாரதி அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். முதல் கலைப்பயணத்தை மலேசியாவில் முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.
மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 10.30 மணியளவில் *பிர*ச்*சினைகளையு*ம், இ*ன்ன*ல்களையு*ம் அலசு*கிறது தேவைக*ள் சேவைக*ள் *நிக*ழ்*ச்*சி. சட்டமீறல்களையும், அலட்சியப் போக்கையும் எடுத்துக்காட்டி குறைகளை நிவர்த்தி செய்ய தூண்டுவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்.
*
சினிமாவில் வில்லனாகவும் சின்னத்திரையில் குணசித்ர நடிகராகவும் நடித்து வந்த நடிகர் `கடவுள்' கண்ணன், இப்போது நடிப்பைத் துறந்து ஆன்மிகவாதியாகி விட்டார்.
நாங்க படிச்ச குடும்பத்திலிருந்து வந்தாலும் எங்களுக்கு படிப்பு ஏறலை. பள்ளிக்கூடம் அனுப்பினால் அவர் பனகல் பார்க்கில் படுத்திருந்துவிட்டு வருவா*ர்” கமல் தனது மலரும் நினைவை கலகலப்பாக அசைபோட்டது நர்த்தனசாலா திறப்பு விழாவில். தனது பேச்சில் அவர் என்று கமல் குறிப்பிட்டது டான்ஸ் மாஸ்டர் ரகுராமை.
ரகுராமின் மூத்த மகள் சுஜா அமெ*ரிக்காவில் நர்த்தனசாலா என்ற பெய*ரில் நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். வெள்ளைக்காரர்களையும் சேர்த்து 120 பேர் அதில் நடனம் கற்கிறார்கள். சென்னையில் அதே நர்த்தனசாலா பெய*ரில் ரகுராம் நடனப் பள்ளியை தொடங்கியிருக்கிறார். அவரது இரண்டாவது மகள் காயத்*ரி ரகுராம் இந்தப் பள்ளியை கவனித்து கொள்வார்.
நேற்று நடனப்பள்ளியின் திறப்பு விழா. ரகுராமின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசனும், பிரபுதேவாவும் குத்து விளக்கேற்றி பள்ளியை திறந்து வைத்தனர். பரதம், கதகளி மற்றும் மேற்கத்திய நடனங்கள் இந்தப் பள்ளியில் சொல்லித்தரப்படும்.
விழாவில் பேசிய கமல், ரகுராமுடனான தனது நட்பை நினைவுகூர்ந்தார். பிரபுதேவாவைப் பற்றி பேசியவர், பிரபுதேவாவின் திறமைக்கு அவர் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று கூறியபோது பிரபுதேவாவின் தாடிக்குள் பளீர் புன்னகை. நயன்தாராவுடனான கிசுகிசுவுக்குப் பிறகு பிரபுதேவா சி*ரித்தது இதுவாகதான் இருக்கும்.
Quote:
NAME: Arnab "the evangelist" Goswami:
SIGNATURE STYLE: Suppressed incandescent moral outrage of the omniscient admonisher.
USP: Can unleash a 60-minute sermon while pretending to interview 5 guests.
CREDO: The apocalypse is upon us. Follow me.
EXECUTIVE SUMMARY: In an industry obsessed with objectivity and balance, Arnab comes as a breath of fresh air. In a nation obsessed with humility and wisdom, Arnab comes as a breath of fresh air. One could go on. Every evening, Arnab's forensic pyrotechnics make you question the need for a judicial system in a nation equipped with television studios. A man of destiny, Arnab knows that he will one day save the world. Not surprisingly, he dresses like Clark Kent.
Quote:
NAME: Karan Thapar:
SIGNATURE STYLE: Nitpick. Nitpick. Nitpick.
USP: Extremely well connected.
CREDO: The privilege is all yours.
EXECUTIVE SUMMARY: Talking to Thapar is the verbal equivalent of getting a colonoscopy. Not recommended unless medically necessary, and never to be attempted in public. Typical interview fragment:
Thapar: You're not saying "yes".... so does that mean you're saying "no"?
Guest: Not exactly.
Thapar: Ok so you're saying "not exactly"..... Does that mean a "not exactly yes" or a "not exactly no"?
Guest: I'm saying neither.
Thapar (narrowing his eyes): So you're not saying "yes", you're not saying "no", you're not saying "not exactly yes", and you're not saying "not exactly no"... Would that be a correct assessment of what you're saying?
Guest: I suppose so.
Thapar: You just contradicted yourself! A moment ago you were absolutely certain and now you're no longer sure.
Guest: Well that's because-
Thapar: Thank you. It's been a pleasure talking to you.
PR, verumne quote paNNinA epdi? Unga karuthu?
சின்னத்திரை வண்ணத்துளிக∙
* `இசையருவி' புகழ் மகேஸ்வரி சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையில் குயில் என்ற படத்தில் நடித்தார். ஆனால் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போகவே, இப்போது சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
* தேவயானி சொந்தமாக தொடர் தயாரிக்கும் முடிவில் இருக்கிறார். இந்த பணியினூடே கணவர் ராஜகுமாரன் இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் `திருமதி தமிழ்' படத் தயாரிப்பையும் கவனித்துக் கொள்கிறார்.
* ஜேம்ஸ் வசந்தன் சினிமாவில் இசையமைப்பாளராக புகழ் பெற்றுவிட்டாலும், இப்போதும் மக்கள் தொலைக்காட்சியில் `தமிழ் பேசு தங்க காசு' நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
Vociferous Agreement of courseQuote:
Originally Posted by Plum
Particularly in the case of Arnab Goswami who IMO is the most irritating person on television.He has this "I will nail you" ness which calls for a Gounderistic kick.
A couple of days back he was hosting a teleconference with Yasin Malik and Farooq Abdulla regarding the alleged custodial death that turned out to be a 'loves matter'.
FA: They (obviously referring to Yasin and co) do not have the genuine interests of the people of Kashmir
AG: Don't talk in circles Farooq Abdulla. name them
FA (ignores him)..they are not genuinely interested in peace and amity
AG: Who are they...Name them
FA: Some people..
AG: Who who ? Don't talk in circles
FA: Arnab, everyone kno..
AG: Don't talk in circles
FA: Arnab,I...
AG: Please don't talk in circles
I am not exaggerating for effect at all.. This is exactly what happened and I am just quoting verbatim. I hope someone posts this on youtube.
Ridiculous !
Indh case-ai ellam school-laye adichu thiruthiduvaingaLE namma pasanga usual-A? IppollAm ilaignargaL avLO social conscious illamalA irukkAnga?
England-la padichchu escape aayittaaple. naama dhaan paaththu yEdhAvadhu seyyaNumQuote:
Originally Posted by Plum
டெலிசிப்ஸ்: கடற்கரை சாலையில் குஷ்பு...
First Published : 24 Jul 2009 01:26:49 AM IST
Last Updated :
* ஆடித் தள்ளுபடியை முன்னிட்டு துணிக் கடைகள், நகைக் கடைகள், பெரிய ஷோ ரூம்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்கு சின்னத்திரை நடிகைகளைப் பயன்படுத்துவது வழக்கம். அப்போதெல்லாம் சின்னத்திரை நாயகிகளுக்கு மவுசு கூடி விடும். விளம்பரத்திற்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் சில சீரியல்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
* "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலா, தர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவுக்கு வந்து விட்டனர். இதனால் மீதம் இருப்பவர்களும் சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். "மானாடா மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்றால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் என்ற சென்டிமெண்ட், இப்போது அந்த நிகழ்ச்சியைப் பிடித்து ஆட்டுகிறதாம்.
* சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மை காலமாக படப்பிடிப்பு முடிந்தவுடன், சென்னை சாந்தோம் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். குஷ்புவின் சின்னத்திரைக்கான பெரிய திட்டங்கள் உருவாகும் இடம் அதுதானாம்.
* சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இருந்து விலகி இருக்கும் நடிகை லட்சுமி, மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். தமிழில் அல்ல. கன்னடத்தின் பிரபல சேனல் "கதையல்ல நிஜம்' பாணியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க லட்சுமியை அனுகியிருக்கிறது. லட்சுமியும் அதற்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
* ஆறாம் வகுப்பிலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் சன் டி.வி.யின் உஷா. இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்ணு என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகி விட்டார். விடுமுறைக்காக வந்த போதுதான் அவருக்கு "அசத்த போவது யாரு' வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டாராம்.
சன் மியூசிக்கின் "பட பட' காம்பியர்களில் குறிப்பிடத்தக்கவர் மஹாலட்சுமி. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காணமால் போயிருந்த இவர் தற்போது சீரியலுக்கு வந்திருக்கிறார். "அரசி' தொடரில் ராதிகாவின் தங்கையாக நடித்து வரும் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
* நடிகர் ரித்தீஸ் தயாரிப்பில் சுகன்யா நடிப்பதாக இருந்த புதிய தொடரின் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. தொடரை ஒளிபரப்ப தயாராக இருந்த கலைஞர் டி.வி.யும் "பவானி' என்ற புதிய தொடரை வாங்கி ஒளிபரப்பி வருகிறது. ஹீரோயின் வாய்ப்புக்காகக் காத்திருந்த சுகன்யாவும் தெலுங்கு சீரியல்களில் பிஸியாகி விட்டார்.
* சினிமாவுக்குப் பிறகு புது மாப்பிள்ளையுடன் அந்தமானில் செட்டில் ஆகி விட்ட நடிகை காயத்ரி ஜெயராம், சென்னை வரும்போது விடுமுறை நாள்களில் ஏதாவது டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "ச்சீயர் லீடர்ஸ்' நிகழ்ச்சிக்கு இவர்தான் நடுவர். விடுமுறை முடிந்து விட்டதால் மீண்டும் அந்தமானுக்குப் பறந்து விட்டார். செப்டம்பர் மாதம்தான் மறு விஜயமாம்.
* சன் மியூசிக்கின் பிரபல ஜோடி ஆனந்த கண்ணன், ஹேமா சின்ஹா ஆகியோரை மீண்டும் அழைத்திருக்கிறது சன் குழுமம். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாளர்கள் யாரும் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை என்பதுதான் இதன் காரணமாம். ஆனந்த கண்ணன் சினிமாவில் பிஸியாக இருப்பதாலும், ஹேமா சின்ஹாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாலும் சன் மியூசிக்கில் தொடர முடியாதநிலை.
* கலைஞர் குழுமத்தின் பிரபல தொகுப்பாளினி ரியா தனக்கு வரும் சின்ன சின்ன சினிமா வாய்ப்புகளை மறுத்து வருகிறார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம்தான் அதற்கு காரணம். அடுத்த ஆண்டுக்குள் ஒரு படத்திலாவது ஹீரோயினாக நடித்து விடுவேன் அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ரியா
நன்றி: தினதந்திQuote:
கவர்ந்த பாட்டு
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரில் இடம்பெறும் `ஒரு பார்வை பார்க்கிறேன் புதிதாய் நான் பூக்கிறேன்' என்ற பாடல் இசைரசிகர்கள் பலரின் செல்போன் காலர் டிïனாக இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ரதன்.
நன்றி: தினதந்திQuote:
ரசிகர்களின் நடிகர்
சின்னத்திரையில் தங்கமான புருஷன் தொடரில் நாயகனாக நடிக்கும் பிரேம்சாய்க்கு ரசிகர்கள் `இன்டியா போரம்.காம்' என்ற பெயரில் ஒரு பேன் கிளப் தொடங்கியிருக்கிறார்கள். இதுவரை எந்த சின்னத்திரை நடிகருக்கும் இப்படி ரசிகர்கள் மன்றம் தொடங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தினமும் 20-க்கும் குறையாத மெயில்கள் இந்த தொடரில் இவர் நடிப்பை பாராட்டி வருகின்றன.
நன்றி: தினதந்திQuote:
உயிர் பிழைக்கும் கேரக்டர்கள்
ஒரு டிவி தொடர் நன்றாகப் போனால் அதை தொடர்ந்து கவனிக்க ஒரு குழுவை அந்த சேனலில் அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவினரின் வேலையே முதல் நிலையில் இருக்கும் தங்கள் சேனல் தொடர்களில் எந்த கேரக்டர்களை ரசிகர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை கண்டறிவது தான்.
குறிப்பாக ஒரு தொடரில் குறிப்பிட்ட கேரக்டர் வருவது நின்று போயிருக்கும். ஆனால் அந்தகேரக்டர் மீதான ஈர்ப்பில் ரசிகர்கள் அந்த கேரக்டரை தேடுவார்கள். இந்த தகவலை காதுக்குள் வாங்கிக் கொள்ளும் குழுவினர், அதை தங்கள் சேனலில் தெரிவிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரசிகர்களின்விருப்ப கேரக்டர் கதைக்குள் மீண்டும் இடம் பிடிக்கத் தொடங்கி விடும்.
இதில் ஆச்சரியம், தொடரில் ரசிகர்கள் விரும்பிய ஒரு கேரக்டர் ஏற்கனவே சாகடிக்கப்பட்டிருந்தால் கூட, அதை மறுபடி பிழைத்துக் கொண்டு விட்டதாக ஒரு வசனம் வைத்து மீண்டும் கதைக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதனால் தொடரைப் பார்க்கிறவர்கள்தான்அநேகமாக குழம்பிப் போய் விடுகிறார்கள்.
நன்றி: தினதந்திQuote:
வெற்றிக்குப் பின்னால்
சென்னைத் தொலைக்காட்சி மற்றும் பொதிகை அலை வரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வெற்றிக்குப் பின்னால்'. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொரு கணவருக்குப் பின்னால் மனைவியும், மனைவியின் வெற்றிக்குப் பின்னால் கணவனும் இருந்து வருகிறார்கள் என்பதே தொடருக்கான கரு. இத்தொடரில் திரையுலகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசாங்க உயர் பதவி வகிக்கும் பிரமுகர்கள் என சாதனை படைத்த தம்பதிகளின் அனுபவங்கள் இடம் பிடிக்கின்றன. சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.ஜெயசீலன் இயக்குகிறார்.
நன்றி: தினதந்திQuote:
மீண்டும் லட்சுமி
சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார், நடிகை லட்சுமி. இங்கல்ல, கன்னடத்தில். ஏற்கனவே அவர் தமிழ் சேனல் ஒன்றில் நடத்திய `கதையல்ல நிஜம்' பாணியில் ஒரு நிகழ்ச்சியை வழங்க கன்னடத்தின் பிரபல சேனல் ஒன்று லட்சுமியை கேட்டிருக்கிறது. அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.
நன்றி: தினமலர்Quote:
மிஸ் மிஸ்ஸஸ் : ஜெயா சேனலில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிகழ்ச்சி தான் இது. தாய் மகள் தங்களுக்குள் புரிந்து கொள்ளவும், நிறை, குறைகளை அலசிக்கொள்ளவும் இடம் தரும் வித்தியாசமான முயற்சி. ரேடியோ மிர்ச்சி புகழ் அஜய், ஸ்ரீதேவி தொகுக்கின்றனர். சேனலை பாருங்க; கலந்துக்கோங்க.
***
மண்ணிசை: தமிழ், தமிழ் மணம் மாறாமல், யதார்த்தமான நிகழ்ச்சிகளை தரும் சேனல்களில் முதலில் இருப்பது என்றால் மக்கள் "டிவி' தான். பல சேனல்கள் ஒதுக்கும் விஷயங்களை தைரியமாக நிகழ்ச்சியாக தரும். திங்கள் முதல் வியாழன் தோறும் மாலை 3 மணிக்கு வரும் மண்ணிசை நிகழ்ச்சியில், நாட்டுப்புறக் கலையை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.
***
ஜீ யின் கலக்கல்: சரிகமப சேலஞ்ச் போட்டி நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பின்னணிப் பாடகர் என்று நியமித்து இணைந்து பாடுவது வித்தியாசமான முயற்சி. எம்.எஸ். விஸ்வநாதன் முன்னிலையில் நடந்த முதல் கட்ட தேர்வு விறுவிறுப்பாக இருந்தது. போகப்போக களை கட்டுவது நிச்சயம்.
***
சொதப்பல் ஏனோ? : தமிழ் இசை விருதுகள் இதை ஆங்கிலத்தில் சொன்னது, மனம் கவராத டிரம்ஸ், சரள நடை விஜய் ஆதிராஜ் தடுமாறியது, சிம்பு மட்டுமே பெரிய ஸ்டார் என்று கூறியது... இப்படி கலைஞர் இசையருவியின் விருது விழா ஏனோ ஒட்டாமல் ஆகிவிட்டது. அதனால்தான் கலைஞர் "டிவி'யில் ஒளிபரப்பவில்லையோ?
***
விநோத போட்டி : விஜய் டி.வி.யின் சென்னை மிஸ் - மிஸ்டர் போட்டி நடைபெற்ற இடம் கொழும்பு. முழுக்க முழுக்க ஆங்கிலம், புடவை போன்ற ஆடையை மேலாடை இன்றி ஆண்கள் உடுத்தி வலம், கைதட்டல் இல்லாத பெண்களின் பதில்கள் சோபிக்கவில்லையே. இலங்கை தமிழ் குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்கியதும், ஒரு அடி உயர "பட்டக்குதிரை' பொம்மையும்தான் கவர்ந்தன.
நன்றி: தினமணிQuote:
டெலி சிப்ஸ்
ஸ்ரீப்ரியா ரேவதி நிரோஷா நளினி
"மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றிருக்கும் குஷ்புவும் கலைத் துறையில் இருந்து விலகி இருக்கும் ஸ்ரீப்ரியாவும் கலைஞர் டி.வி.யின் நிகழ்ச்சிக்காக இணைகிறார்கள். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இருவரும் பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லப் போகிறார்களாம்.
---
பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் வித்தியாசமான கேரக்டர்களில் பிஸியாக இருக்கும் நளினி, இப்போது சினிமாவிலும் பிஸியாகி உள்ளார். தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் "கிக்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் "ஜெயம்' ரவி ஹீரோ. அபிஷேக் இயக்கும் "கதை' படத்திலும் நளினிக்கு முக்கிய கேரக்டராம். இவற்றைத் தொடர்ந்து பெரிய பேனர்கள், பெரிய இயக்குநர்கள், நடிகர்கள் படங்களில் நடிக்க முடிவு எடுத்திருக்கிறாராம் நளினி.
---
திருமுருகன், பத்ரி, அபிஷேக்கை தொடர்ந்து சேத்தனும் படம் இயக்கப் போகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாகத்திடம் கதை சொல்லி விட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறார். படம் இயக்கும் கனவோடுதான் சென்னைக்கே வந்தேன். நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று; பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா கனவு நிறைவேறுகிறது என்கிறார் சேத்தன்.
---
"சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற நகைச்சுவைத் தொடருக்கு பின் சீரியலுக்கு வராத நிரோஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு "சிலம்பாட்டம்' படத்தில் நடித்தார். அதன் பிறகு சில பட வாய்ப்புகள் வந்தபோதிலும் சீரியலில் நடிக்கும் முடிவால் சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் ஒரு நகைச்சுவைத் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் அவரது கணவரும் நடிகருமான ராம்கியும் நடிக்கிறாராம்.
--
ஜீ டி.வி.க்காக ரேவதியும் ரோகிணியும் இணைந்து சொர்ணமால்யாவை நாயகியாக்கி தயாரித்து வரும் சீரியல் "யாதுமாகி நின்றாய்'. ஷூட்டிங் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இந்தத் தொடர் டி.வி.யில் ஒளிபரப்பாகவில்லை. இந்த சீரியலுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வேறு ஒரு சீரியலுக்கு நிர்வாகம் தந்து விட்டதுதான் காரணம் என்கிறது சீரியல் யூனிட்.
What time will Kuselan be telecasted in Kalainjar TV?
நன்றி: தினதந்திQuote:
சீரியல் சீரியஸ்
சின்னத்திரை வட்டாரத்தில் சீரியல்களில் நடிக்கும் நடிப்புக் கலைஞர்களுக்கு பணப்பட்டுவாடா என்பது இதுவரை பிரச்சினையில்லாமல் தான் இருந்து வந்தது. முதன் முதலாக ஒரு சேனல் புண்ணியத்தில் இப்போது இதிலும் பிரச்சினையாகி விட்டது. குறிப்பிட்ட அந்த சேனலில் சீரியல் தயாரித்து வழங்கியவர்களுக்கு சேனல் உரிய நேரத்தில் உரியமுறையில் பணப்பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்த, அதனால் சீரியலில் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களால் உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்கமுடியாமல் போய்விட்டது. சம்பளப்பிரச்சினை சின்னத்திரை நடிகர் சங்கத்தை எட்ட, விசாரித்தவர்களுக்கு சேனலின் அலட்சிய போக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் சங்கங்கள் மூலம் சம்பளத்தை சேனலில் இருந்து வாங்குவது தொடர்பான வேலைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இனி அந்த சேனலுக்கு யாரும் சீரியல் தயாரிக்க முன்வரக்கூடாது என்ற உத்தரவும் அரங்கேறத் தயாராக இருக்கிறது.
நன்றி: தினதந்திQuote:
மாப்பிள்ளை இயக்குனர்
சின்னத்திரையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்ரமாதித்தனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். இந்திய கம்ïனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத்தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை தாங்கி நடத்தி வைக்கும் இந்த திருமணம் வாலஜாபேட்டையில் உள்ள உமா ஏழுமலையான் மகாலில் நடக்கிறது.
திருமணத்தையொட்டி சின்னத்திரையின் ஒட்டுமொத்த பிரபலங்களுக்கும் ஒருவர் விடாமல் அழைப்பு வைத்திருக்கிறார், விக்ரமாதித்தன்.
மணப்பெண் மங்களசுந்தரி சின்னத்திரை இயக்குனருக்கு மனைவியாவோம் என்று தெரியாமல் அதுவரை சீரியல் எதுவும் பார்க்காமல் இருந்திருக்கிறார். இப்போது கணவரே சீரியல் இயக்குனர் என்றதும் முதல்கட்டமாக கணவர் இயக்கும் மேகலா சீரியலை பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம்.
Thanks: DinamaniQuote:
சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகிறார் சோனியா அகர்வால்
மண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்ற பானுப்பிரியா, நளினி, சீதா, சரிதா, அம்பிகா, சுகன்யா, மீரா வாசுதேவன் உள்ளிட்டோர் சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகி விட்டனர். இவர்களைத் தொடர்ந்து சோனியா அகர்வாலும் முழு நேர நடிகையாகிறார். குடும்ப பிரச்னைகளால் "நாணல்' தொடரிலிருந்து விலகிய அவர் மீண்டும் அதில் நடிக்கிறார். சினிமா விஜயமும் இருக்குமாம்.
Quote:
முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி' படம் மூலம் அவருக்கு ஜோடி சேருகிறார் சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரி. இதை தவிர "ஓடிப் போலாமா' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "குயில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த மஹேஸ்வரி "பானா காத்தாடி' படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். மஹேஸ்வரிக்கு சீரியல் திட்டமும் இருக்கிறதாம்.
Thanks: Dinamani
[html:c4398f2971]<div align="center">http://www.dinamani.com/Images/artic.../20/021km7.jpg[/html:c4398f2971]Quote:
மஹாலட்சுமி, குட்டி பூஜா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த மஹாலட்சுமியை திடீரென்று காணவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் சீரியல் நடிகையாக, "அரசி' தொடரில் ராதிகாவுக்கு இவர்தான் தங்கை. சீரியல்களில் சீரியஸôன கேரக்டர் இல்லாமல் ஜாலியான கேரக்டர்கள் தந்தால் தொடர்ந்து சீரியலில் நடிப்பாராம்.
Thanks: Dinamani
Thanks: DinamaniQuote:
கலைஞர் குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்கான சேனல் ஒன்று வர இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவாக முடுக்கி விடப்பட்டுள்ளன. மற்ற குழுமத்திலிருந்து வரும் அந்த சேனலை மிஞ்சும் அளவிற்கு நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பது புதிய சேனலின் திட்டம். வாரம் ஒரு வெளிநாட்டு கார்ட்டூன் படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.
Quote:
மெகா டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ஐஸ்வர்யா அடுத்த மாதம் என்ஜினீயர் ராம் என்பவரை மனம் முடித்து அமெரிக்கா பறக்கிறார். இதனால் மெகா டி.வி. தரப்பு வேறு ஒரு தொகுப்பாளரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் உள்ளது. சீரியல்களை நடிப்பதை தவிர மெகா டி.வி.யின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஐஸ்வர்யாதான் வழங்கி வந்தார்.
Thanks: Dinamani
Thanks: DinamaniQuote:
மகன் பிரணிதாவுடன் நாளின் அதிக நேரத்தை ஒதுக்குகிறார் நடிகை குட்டி பூஜா. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பத்து லட்சத்தை அலேக்காக தட்டி சென்ற இவர் சீரியல்களுக்கு குட்பை சொல்லியிருக்கிறார். விஜய் டி.வி.யின் "அணு அளவும் பயமில்லை' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள இவருக்கு இது போன்ற ஷோக்களின் மீது ஆர்வம் உள்ளதாம்.
Quote:
ஆஸ்திரேலியாவே அல்லோல பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் கலைஞர் டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ரியா. விஸ்காம் சம்பந்தமாக படித்து விட்டு அவர் இந்தியா திரும்ப நான்கு வருடங்கள் ஆகுமாம். சென்னை வந்த பிறகு டி.வி. பக்கம் போகாமல் இயக்குநராக சினிமா பக்கம் வந்து விடுவாராம்.
Thanks: Dinamani
Thanks: DinamaniQuote:
வானிலைப் பெண் மோனிகா திருமணத்துக்கு பின் சன் டி.வி.க்கே நிகழ்ச்சி தொகுப்பாளாராக வந்து விட்டார். சில மாதங்களுக்கு முன் வங்கி அதிகாரி ஒருவரை திருமணம் முடித்த அவர் சீரியல்களை தவிர்த்து இருந்தார். திருமணத்துக்கு பின் சீரியல்கள் வேண்டாம் என புது மாப்பிள்ளை சொல்லவே மீண்டும் நிகழ்ச்சி தொகுக்க வந்திருக்கிறாராம். வானிலை செய்திகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.