Well said :thumbsup:
Printable View
thanks for the reviews guys. watching it today!
Thiagarajan Kumararaja's interview : http://www.youtube.com/watch?v=aKUqb...eature=related
Yasmin ponnapa :lol2:
http://www.youtube.com/watch?v=lLeoA...eature=related
Read a blog which links this film to Fargo (didn't read the contents for I'd like to avoid spoilers). Too much hype already. Let's wane it down & go watch it clean slate.
aaranya kaandam - ennayyaa padam idhu.... yEdho vidhyaasamaa try panniyirukkaanga...padam aarambichchadhilirundhu kadaisi varaikku orEy senthamizhaa pEsuraanga :cry:
anganga dialogues nallaa irukku :)
climax dialogue by heroine : என்னப் பொருத்தவரைக்கும் சப்பையும் ஒரு ஆம்பள தான்.... எல்லா ஆம்பளங்களும் சப்பதான் :|
padam pudichchirukkaa, pudikkalayaanu theriyala....anaa, indha maadhiri padangal ellaam brandy'yum kaiyum'aa goundamani fans'oda paaththaa enjoy pannalaam :p
padaththOda periya plus ennannaa, dialogues, casting & their casual acting :)
pala edangal'la dialogues kalakkal :) ofcourse leaving the bad words :p
Thanks to the 'The Hindu'..
Character Names: 'Singa'perumal, 'Kaalai'yan, 'Pasu'pathy, 'Gajendran', 'Gaja'pathy.
Film name: Aaranya Kaandam (Jungle Chapter).
sarna, brandy?
neenga teetotaller aachae...
ajay,
we call it konapuliyangaai.
The trailer had a slow-mo shot of the heroine falling down and a pool of blood forming under her head. This isn't there in the film though. (The closest is when she almost gets run over by a truck.) Any idea if the ending was different before censorship?
enga oorla ellaam release aagala...
download link irundhaa yarachum kudunga... naetthu fulla thedi pathuten... evanum upload pannala.. bloody baskars.
initiala reports vandha maadhiri 52 cut elaam illayame...
no cuts only some <beep>s'nu friend sonnaan...
enna varalaaru?
welcome to the club :)
u got into IT?
again, welcome to the club.
[Digression]
boss....... ur pazhakkam is your wish.......athukkaga en ottu mothamana IT makkal elloraiyum generalize panni solreenga. :) ithu antha kaalathula thanni adikkarathukkaga college students thannoda lover kitta mazhupparathukkaga solra reason maathiri irukku
[End Digression]
ஆரண்ய காண்டம் - கிளாஸ்
ஆரண்ய காண்டம் - ஆயிரத்தில் ஒன்று
ஆரண்ய காண்டம் - எம கண்டம்
ஆரண்ய காண்டம் - A must Watch Movie
ஆரண்ய காண்டம் - திரைவிமர்சனம்
ஆரண்ய காண்டம் - கேபிள் சங்கர்
ஆரண்ய காண்டம் விமர்சனம்
ஆரண்ய காண்டம் – புதிய அனுபவம்!
yuvakrishna's excellent description of the plot/screenplay
ஆரண்ய காண்டம் - லக்கிலுக் யுவகிருஷ்ணா
Quote:
‘நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள்’ – இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.
சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்’ என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.
இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).
கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம்.
watched this movie yesterday, bunking the office at NAVALUR AGS
Things which Impressed me:
U1 :2thumbsup:
U1 :2thumbsup:
U1 :2thumbsup:
Dialogues
Few IR songs in the BGM throughout the movie
Jackie dancing and climbing the stairs to the tune of IR/SPB song [DISCO...
sathya, puli vaala pudichchuttaa.... avlO seekkiram vida mudiuaadhu :wink:
nInga thaNNi adikkaRadhukku En IT industrya pazhikkaRInga. nAngaLum dhAn 14 varushamA irukkEn indha industryla - pala ooru thaNNi kudichittu dhAn vandhurukkOm AnA principlenA gettiyA thaNNi adikkaradhillainu nikkala?
The problem seems to be that you live for others - avanga ennai chinnapuLLanu nenaichuduvAngaLOnu thaNNi adikkaRInga. Fault lies with you. Not the IT Industry.
+1, Sarna uses "being in IT industry" as a mask / cover for all his deeds or the problems he faces. I too have attended many parties or get-together with top management and peers. oru vaatti kooda thaNNiya thottadhilla. People don't compel, knowing my principles.
ennamO thaNNi adichaadhaan appraisal la top rating kuduppOmnu merattura maadhiri pEsuradhu comedy.
தண்ணி அடிச்சாலே பொம்பள பொறுக்கி ரவுடி கெட்டவன் கேரக்டர் சரியில்ல என்கிற ரேஞ்சுக்கு பழங்காலப் படங்கள் பாணியில் சிலர் புலம்புவதுண்டு. "அவன் தண்ணி எல்லாம் அடிக்கிறான், கெட்ட சகவாசம், அவனோட வெச்சிக்காதே" மாதிரி..
அவங்களை எல்லாம் பிடிச்சி ஒரு கிளாஸ் ஊத்திவிட்டு பாக்கணும், அப்பத்தான் தெரியும் இது சும்மா ஒரு மயக்க மருந்து மாதிரி அப்படின்னு. புலம்புறது, உதார் சவுண்டு விட்ரதெல்லாம் அவங்கவங்க போடும் எக்ஸ்ட்ரா பிட்.
(என்னைப் பொறுத்தவரை தூக்கம் வரலேன்னா எப்பயாச்சும் அடிப்பதுண்டு,(ஒன்ஸ் இன் த்ரீ மந்த்ஸ்) அடிச்ச அரைமணி நேரத்துலையே அய்யா பிளாட்!, கனவே இல்லாத அடர்-தூக்கம் அப்பத்தான் வரும்)
digression podanuma enna :rotfl3: