மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
Printable View
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
தாய் மேல் ஆணை…
தமிழ் மேல் ஆணை…
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி
Sent from my SM-A736B using Tapatalk
கொழு கொழு தேகத்தில்
கொடி போல பின்னட்டா
குழி விழும் கன்னத்தில்
குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை
பச்சைப் புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
பாவம் கொண்டாட அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை
Sent from my SM-A736B using Tapatalk
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா..
என்றும் பதினாறு வயது பதினாறு வயது பதினாறு அருகில் வா வா விளையாடு
வேலும் வில்லும் விளையாட
வெள்ளைத் தாமரை கதை சொல்ல
கோவிலில் இருந்து ஊர்வலம் போகும்
குங்குமச் சிலையே இவள் தானோ
மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்...
பிள்ளைக்கு
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்
எம்தமிழ்
வாழ்க
வாழ்க...
வீர
சோழம்
வாழ்க...
நற்றமிழ்
வாழ்க
வாழ்க...
நல்லோர்
தேசம்
வாழ்க
பொதுவாய் எழுக புதுமை விளங்க
இனிமை வழிக நம் தேசம் வாழ்க
புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
Sent from my SM-A736B using Tapatalk
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
Sent from my SM-A736B using Tapatalk
மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
Sent from my SM-A736B using Tapatalk
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்
இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க
அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
Sent from my SM-A736B using Tapatalk
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
Old-டெல்லாம் gold-டு உன் மண்ட bald-டு
ஓடி விளையாடு தாத்தா
Sent from my SM-A736B using Tapatalk
அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...
அய்யோ...
மிஸ்டர் ஞானம்
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது
போதும்
நிறைகுடம்
Sent from my SM-A736B using Tapatalk
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு
ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
மேகம் போடும்
மேலாடை
மின்னல் வந்தால்
பொன் ஆடை
மாந்தளிர் மேனியில்
மழை
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
உன் சுவடு மட்டும் காணும்
ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும்
பேர்
எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்
உரம்
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
Sent from my SM-A736B using Tapatalk
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கமென்ன
Sent from my SM-A736B using Tapatalk
இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா
உன்னைத் தொடத் தேனும் பாலும் வெள்ளமென ஓடாதா