Master Cinematographer of Adoor Gopalkrishnan's films - Mankada Ravi Varma passed away on 22 November 2010 at Chennai.
மௌனிக்கின்றேன்....
Printable View
Master Cinematographer of Adoor Gopalkrishnan's films - Mankada Ravi Varma passed away on 22 November 2010 at Chennai.
மௌனிக்கின்றேன்....
It's really a sad news. Ravi Varma was a scholar on world cinema. I had the opportunity to have chat with him during 1991 International Film Festival at Chennai. It was a great experience. He could analyse the cinematography of any foreign film with so much technical prowess.
A great loss to the film industry, and particularly for Adoor Sir.
Raghavendran
Naked Gun's Leslie Nielsen dies
RIP
In one of the NG movies, all the world leaders are meeting. Nielsen barges into the meeting and bashes them up and when he gets to Gorbachev, hold him tight, fishes out a handkerchief and wipes off the birthmark on his pate :rotfl:
marubadiyum obituary threadla :rotfl: - vonly feeyaar fossible :yessir:
பண்டிட் பீம்சென் ஜோஷி
ஆழ்ந்த இரங்கல்கள். :cry:
இசைக்கு அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு என்றென்றும் :notworthy: :notworthy: :notworthy:
வடக்கே இருக்கும் இசை. அது நமக்கெதுக்கு என்று
அறியாமை மண்டி வாளாவிருந்த நேரத்தில். என் மேலாளர்
எனக்களித்த முதல் பரிசாக இந்த வீமரின் பாடல் பேழைகள்
மூன்றினைப்பெற்றேன். அந்த மூன்று பொக்கிஷப்பேழைகள், இசையில் நான் அறியாத ஒரு இந்தியாவிற்கு எனை இட்டுச்சென்றது.
"சுர் சுக கனி", "ப்ரேம் சேவா சரண்" போன்ற பாடல்களில் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான இசையின் வாசனை, புதிய வடிவத்தில் வந்து , நான் தனியே கழித்திருந்த அந்த நாட்களில் உற்ற துணைவனாக இருந்தது. கந்தர்வக்குரல் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
அந்தக்குரலை இளையராஜாவின் "நம்ரதா கீ ஸாகர்" பாடலில் கேட்ட போது எழுந்த ம்யிர்கூச்செறிப்பு வார்த்தைகளுக்கும் விவரனைகளுக்கும் அப்பாற்பட்டது.
மரணம் ஒரு யதார்த்தம். ஆனால் ஒரு சகாப்த்தத்தின் இசை ஜீவனையே அது வீழ்த்தும் போது அது தன் யதார்த்தத்தையும் மீறிய ஓர் பயங்கரமாக எனக்குக்காட்சி தருகிறது. இருப்பினும், காற்றில் கரைந்த கற்பூரம் தெரிவதில்லையென்றாலும் வாசத்தால் அமரம் பெறுவது போல, அந்த காந்தர்வக்குரல் வெளிப்பட்ட உடல் மறைந்தது, ஆனால் அந்தக்குரல் அது கரைந்திருக்கும் காற்றைப்போல் என்றும் வாழ்ந்து என் துணையாயிருக்கும் என்று நான் என்னைத்தேற்றிக்கொள்கிறேன். அதே தேற்றுதலை அவர் குரலின் ரசிகர்கள் அனைவருக்கும் நான் அளிக்கிறேன்.
"ஓ இரக்கத்தின் பெருங்கடலே
உன் ஈரத்தை எனக்கும் கொடு!"
"ஓ நம்ரதா கி ஸாகர்
முஜே அப்னி நம்ரதா தே"
Cant agree more. Om shanti shanti shanti.Quote:
Originally Posted by jaiganes
Deep condolences to Pandit Bhimsen Joshi's family. May his soul rest in peace. Very touching eulogy Jaiganes.
Can never forget Mile Sur Mera Tumara especially the video with his appearance and also Namrata Ke Sagar. Truly a magical voice :notworthy:
RIP
Singer Malaysia Vasudevan passed away!!! lets pray for the soul of the legend to RIP!!!
RIP......
Maraka mudiyadha kural.. Maraka mudiyadha padalgal... This is MVD.............
Rip :(.........
RIP sir :(
Singer n A gud ACtor too... RIP
Rest in peace!!
RIP. *Respect*
Veteran playback singer Malaysia Vasudevan passed away in a private hospital in Chennai on Sunday. He was admitted a few days before after he suffered cardiac arrest.
Born in Malaysia, he moved to India and found a career as a singer and actor in stage plays. Later, he started singing for movies and, to date, has nearly 8,000 songs in Tamil and over 4,000 songs in other South Indian languages to his credit. He has also acted in nearly 85 films
.
His first song was for the film Delhi to Madras. He then did a stint with M S Viswanathan and was eventually sought by Ilaiyaraja and Bharathiraja to sing in the film 16 Vayathinile. He has also sung few songs in Hindi. He has been awarded Kalaimamani by the Tamil Nadu Government.
Veteran Tamil director A P Nagarajan christened him as 'Malaysia Vasudevan'. He has worked with many music directors such as M S Viswanathan, Ilaiyaraja, Shankar-Ganesh, Deva, A R Rahman, and Vidyasagar.
After T M Sounderajan, he was called as ghost voice for Sivaji Ganesan.
He has also acted in a good number of Tamil films. Some of his films include Mudhal Vasantham (with Sathyaraj),Oomai Vizhigal (with Vijayakant), Kathanayagan (with Pandiyarajan) Oru Kaidhiyin Diary (with Kamal Hassan), Jallikattu, Thiruda Thiruda, Amaidhippadai, Povae Unnakaga, Punnagai Desam, Kokki etc.
http://2.bp.blogspot.com/_QfYosNdsYW...sia+sketch.jpg
ஆழ்ந்த இரங்கல் rip
Rest in peace :-(
for your evergreen songs, :notworthy:
Malaysia Vasudevan
15th June 1944 - 20th February 2011
Started his career in music with paalu vikkira pathmaa un paalu romba suththammaa in 1973.
What was his last song?
Incidentally, Sri Lankan Tamil Leader Prabhakaran's mother too passed away today.
RIP
RIP! :bow:
:sad:
RIP
Veeraththamizh maganai petreduththa veera annaikku veera vanakkam :(
Azhakiya inimiyana thamizhpadalkalai iniya kuralil thantha paadakar aiyaa malaysia vasuthevan avarkalukku enathu anjalikal.. :cry2:
'பூங்காற்று திரும்புமா'
'ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு'
போன்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்து நம்மை மகிழ்வித்த மலேசிய வாசுதேவன் அவர்களின் மறைவு நிச்சயம் இசையுலகுக்கு ஒரு பேரிழப்பு. அந்த ஆணமை நிறைந்த கம்பீரக்குரலில் அவர் தந்த சாகாவரம்பெற்ற அவரது பாடல்கள் இருக்கும் வரை அவர் நம்மிடையே என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், கலையுலகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம்.
Malaysia Vasu devan - unforgettable singer who along with SPB made listening to songs in 70s and 80s a delightful experience has climbed aboard the heaven bound train...
It is a loss of unimaginable proportions. He was the perfect voice to sing earthly folk melodies as well as rock style pop songs. will miss his singing a lot...
Big loss to tamizh music. MV sir is a great Singer and one of my most favorite singer.
All his songs are immortal. Very sad to hear this news. Rest in peace :(
ஆஹா வந்திடுச்சி ஆசையில் ஓடி வந்தேன்
ஆட்டுக் குட்டி முட்டையிட்டு
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே
என்னோட ராசி நல்ல ராசி
ஏத்தமைய்யா ஏத்தம்
கட்ட வண்டி கட்ட வண்டி
சுட்டி சுட்டி ஒன வாலக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி
பொதுவாக எம்மனசு தங்கம்
அடி மூக்கியற மூக்கம்மா
நீ கொடுதததை திருப்பி கொடுப்பேன்
ஆப்பக் கட அன்னக்கிளி
ஆசை நூறுவகை
------------- ஆத்மா சாந்தியடையட்டும் !
very big loss to TFM.. :cry: arguably, the best folk singer TFM has ever seen..
Poove ilaya poove
Kodai kaala kaatre
Ey kiliyirukku
Vaa Vaa vasandhame
...
The definitive MVD song - aasai nooru vagai
R I P MV sir :(
RIP MV Sir. :(
I commiserate whole hearted for a legend who provided timeless songs. :bow:
http://www.youtube.com/watch?v=4w_ioN2BhTk