Quote:
Originally Posted by Sureshs65
I would probably restate the arguments set into motion by venki as two sets of arguments:
a. Of all the lyricist who wrote for Raja, Vairamuthu wrote the best lyrics for Raja's music
b. Of all the songs composed by Raja, the best songs are those which have lyrics by Vairamuthu
My gut feel is that venki belongs to the first camp.
உங்க "gut feel" தவறானது என்பது என் தாழ்மையான அபிப்ராயம். அவர் ஒரு வைரமுத்து வெறியர், ராசாவை எப்படியெல்லாம் மட்டம் தட்டலாம் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த forum'க்கு வருகிறார் என்றே தோன்றுகிறது.
அவரது சில முந்தைய பதிப்புகளில் இருந்து :
Quote:
Originally Posted by venkkiram
கடந்த இருபது வருடத்தில் ராஜாவின் இசையில் வந்த அருமையான பாடல்களை கணக்கிலெடுத்தால், பெரும்பாலானவை மலிவான தரமற்ற, கற்பனை வறட்சி மிகுந்த பாடல் வரிகளைக் கொண்டவை.
....
வாலி ராஜாவை "எனக்கு வெண்பா சொல்லிக்கொடுத்தவர்" என வாயார புகழும்போது எனக்கு திருவிளையாடல் நாகேஷின் "ம்ம், இதெல்லாம் நல்லா பண்ணு, ஆனா பாட்டுல மட்டும் கோட்டை வுட்டுடு" என்ற வசனங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
....
கவிஞர் கடந்த இருபது வருடத்தில் புதிய தலைமுறையை தொடர்ந்து ஈர்த்து வந்திருக்கிறார். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ராஜாவின் வீச்சு வைரமுத்துவின் வீச்சைக் காட்டிலும் குறைவே.
இவற்றுக்கெல்லாம் மேல் இப்போ சாருவையும் உதவிக்கு அழைத்திருக்கிறார். நீங்க சொன்ன 2வது கூட்டத்தவர் இவர்.
If one goes through all his postings, the appreciation is always centered around VM's lyric while criticism is on everything else. And according to him, VM has written great poem to other MDs than IR / ARR and stood on his own leg (some of the films quoted by him there are ridiculous IMO)
Hardly any appreciation for musical part or the great talents called IR / ARR. So, please don't let the claims as "IR enga ALu" etc or the fact that someone is merely coming to post in the IR forum put that person in your first category automatically:-)
Also, in my 'Adhangam' list, getting better lyric is just "one of the many" to get greater output from IR. Going by my original line of thought, better lyric is similar to getting better recording - definitely nice to have, but not something that defined IR's glittering career :-)