கடல் கலக்க
.
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன?
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன?
Printable View
கடல் கலக்க
.
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன?
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன?
வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டினா வுடமாட்டேன்..
வாராவதியில் நின்னுக்கிட்டிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ?
( நீ ) இருந்தா என்னான்னமோ ஆவுது
..................
காணுகின்ற பொருளில் எல்லாம் ?
neeyaaga vendum
neeyaaga vendum
.
ondrodu ondraaga uyir serndha pinne?
நீயின்றி நானில்லை இன்று
.................
சிலுவை நீயன்றோ ?
kaNNanavan kuzhal
.
vaarano gopalan?
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
கீதை என்னும் சாரம் சொல்லி?
தன்னைப் புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு
..................
கொண்டு வந்ததென்ன கொண்டு செல்வதென்ன ?
poojiyam
.
puriyamal nirkindraan oruvan
avanai purindhu kondaal?
அவனுக்கென்ன இளகிய மனம்
........................................
ஹோ அழகு ஒரு மேஜிக் டச்
ஆசை ஒரு?
veLicham thandhadhu
.
ava othai vaarthai sonna?
ஹேய் ஒத்த சொல்லால என் உசுற எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக்கண்ணால என்னத்தின்னாடா
பச்சத்தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சி என்னக் கொன்னாடா
ஏ கொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
ஆறொன்னு ஓடுறதப் பாரு
ஏ ஊருக்கெல்லாம் சேதிசொல்லுவேன்
அவ காதில் மட்டும்?
Lolakku kadhai solludhadi
Un mugaththa paakayile ?
பெண்களுக்கே ஆசைவரும்..
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலமை என்ன சொல்வேன்..
nilaimaikku mele ninaippu vanthaal nimmadhi irukkathu
alavukku mele aasaiyum vanthaal ?
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசைஎண்ணமே மாறுமோ..
netru illatha maatram ennadhu?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ ?
neeyum bommai naanum bommai
ninaichu partha?
மயங்குது நெஞ்சம் தயங்குதுகொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ?
avaL oru pachai kuzhandhai
.
achathai aasai vandhu vellak koodatho?
அச்சம் வெட்கம் எங்க வயசுல
hall of fashion-டா
ஆடிப் பாடி ஆட்டம் போடும்
இளமை season-டா...
..............................
பூமி எங்கும் புன்னகையாலே
பூக்க வைப்பேனே
நிலவும் ஒரு நாள் பார்க்க வந்தால்?
vaan vittu thaan maNNil vanthathu
maNNai kandu mayangi nindrathu
.
enna maayamo! enna jaalamo!
endru eNNith thottup paarthathu
Thotta veLaiyil shock adithatho?
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
................................................
மலர்க் காவியம் எழில் ராணியின்?
ponnoviyam
.
senthen mazhai undhan mozhiyo?
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவை இல்லை
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா?
irandum ondrodu ondru serndhadhu
.
vaarthai pesa nEram Edhu?
பேச வார்த்தைகள் தேவை இல்லை
..................................
நட்பினிலே நட்பினிலே?
உயர்வென்ன தாழ்வும் என்ன ?
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்...
.................................
பள்ளியை விட்டதும்?
படிப்புக்கும் ஒரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு
...........
பெண்ணுக்கு பரீட்சை ஒண்ணா ரெண்டா ?
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்து சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல...
சொல்லாயோ வாய்திறந்து வார்த்தையொன்று
சொல்லாயோ வாய் திறந்து
நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு?
நாய் விடு தூது நம் நாளில் ..இது நாகரீகம்தான் இன்னாளில்
..............
தாஜ்மஹாலை கட்டியதாரு ?
Odakkaara Maarimuthu !
Oorukkulla vayasu ponnunga sowkyama ?
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே..
கருடா செளக்கியமா
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா ?
naan asaindhaal asaiyum akhilam ellaame
arivaay manidha un aaNavam peridha?
மனிதன் இருக்கின்றானா ?
illai illai solla oru ganam podhum.
Enna solla pogiraai ?