nanRi feddy... Annan track adhula illainu kElvipatten
Prathap Pothen sondhamana arivu vechu edhuvum padam eduthurukkara?
Printable View
nanRi feddy... Annan track adhula illainu kElvipatten
Prathap Pothen sondhamana arivu vechu edhuvum padam eduthurukkara?
even before that scene where he tries to find the name of the missing guy..Quote:
Originally Posted by HonestRaj
Lady: ada athu illenga..
GM to Lady: ந்தா நொய்யய்ய நொய்யய்ய ன்ன .. எரிச்ச வரும் பாத்துக்க.. :lol:
Dins.. avatar :clap:
consider me as GM..
nee vaangura indha anju paththukku idhu thEvaiya? :lol:
Eddie Murphy padam 'nga.Quote:
Originally Posted by ajithfederer
oru maadhiri sumaaraa reNdoru idathula chippA irukkum. avvaLo dhaan.
:lol: Andha rolela Wesley Snipesa nenachale Chippu Varudhu.Quote:
Originally Posted by P_R
HR, 'Jeeva' Fradhaf Fodhathoda padam dhaane?
Can anyone post annan's Ninaivu Chinnam "athu vigyanam"? eeteb'la kedaikkala.. :(
PR's avatar :clap: :clap:
mass hero lookku
atha jai urumA :lol:
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
P1: மொத்தம் உங்க வீட்டுல எவ்வளோ பேர் இருக்காங்க
GM: ஏன் கம்மியா இருந்தா நீயும் உள்ள பூந்துக்கலாம்னா
:rotfl2:
What unprecedented hostility to an everyday question
:rotfl3: :rotfl3:Quote:
Originally Posted by P_R
saw saturday's events in D40 (directors 40 yr celebration)
dance for 80's songs medley mixed with Annan's famous quotes like
arasiyalla idhellam satharanamappa...
naanga naangathan.. nenga neengathan..
azhagaana aangal kudiyirukkura edathukku pengal varradhu nadakkuradhuthan.. idhellam oru prachanaiya
really enjoyable....
<may be most of the top directors would not have liked it.. Barathiraja was laughing all the way .. but Gounder is crowd favourite.. > :thumbsup:
:rotfl:Quote:
Originally Posted by P_R
Weekend I was down and out, flue, fever, cough, romba mudiyala....but TVla Nattamai comedy scenes kamichangga, gosh, I became alive...with tears of course, sirichi sirichi.
If laughter is medicine, then aNNan is a specialist doctor :notworthy:
Today morning, was watching Kattapanchaayathu..
(earlier kudukuduppai avar pondatty pirinchu poyduvaarnu solliduvan.. athe maadhiri nadandhudum)
Anna theeting aruva...Kudu enters the scene next night...
Kudu: nalla kaalam porakkuthu nalla kaalam porakkuthu...
Annan: nalla kaalamada porakkuthu.. unakku ini ketta kaalam thaanda..
Annan to Kudu: neethaane annaikku nalla kaalam porakkumnu, en pondatti ennai vittu oodi poiduvaanu sonne..
Kudu: oodi poittaangala saami..
Annan: aamanda.. :evil:
Kudu: nalla vishayam thaane saamy... :lol:
Annan: enda pondatti veettai vittu porathu unakku nalla vishayamada..
Kudu: en pondatti oodi ponappuram thaan saamy naan indha nalla nelamikki vandhurukken.. :lol:
Annan: ithu nalla nilamaya... appo ithukku munnadi enna naalu theruvula pitchai eduthuttu irundhiya.. :rotfl3:
annan (thalappavai thatti vittu): periya arabu naattu ilavarasaru... :rotfl2:
Yep..enjoyed that one..gounder dialogs in btw :thumbsup:Quote:
Originally Posted by HonestRaj
and the lead pair was awesome :thumbsup:
Interesting anecdote about Annan.
இன்னொரு பிளாஷ்பேக் இது. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், கவுண்டமணி ஆகியோர் வாய்ப்புக்காக அலைந்த காலங்களில் ஒன்றாகத்தான் தங்கியிருந்தார்கள். நாள் முழுக்க பட்டினி என்பதுதான் அவர்களின் சராசரி மெனு. இதில் கவுண்டர் மட்டும் கெட்டி. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துவிட்டார். நாடகமோ, சினிமாவோ கிடைத்தால் அன்றைக்கு லீவு போட்டுவிடுவாராம். வேலை பார்க்கும்போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் பார்சல் மட்டும் கூடாது.
ரூமில் பட்டினி கிடக்கும் நண்பர்களுக்காக ஒரு காரியம் செய்வாராம் கவுண்டர். வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, தோசையை மெல்லிசாக பார்சல் செய்து வயிற்றில் கட்டிக் கொள்வாராம். அதன்மேல் வேட்டியை இறுக்கமாக கட்டிக் கொண்டு தோசை கடத்தல் செய்வாராம். எல்லாம் தன் தோழர்களுக்காக.
Idea Mani :clap:Quote:
Originally Posted by littlemaster1982
Incidentally watched Idea Mani scenes yesterday. Idea KudOn, lorry-a vittu aLLikkalaam :lol:
எல்லாம் நட்புக்காக :bow:Quote:
Originally Posted by littlemaster1982
அதுல பாருங்க அண்ணன் practical man. :thumbsup: அன்னிக்கு பொழப்புக்கு வழி பாத்துகிட்டார்..ஆனா மீதி ரெண்டு பெரும் ஒரே 'கொள்க' பிடிப்புதான் ..life lessonsla ஒரு டாக்டர் பட்டம் தரனும்..Quote:
Originally Posted by littlemaster1982
:clap: :notworthy:Quote:
Originally Posted by littlemaster1982
practical man..gendle man
:lol:Quote:
Originally Posted by raajarasigan
I saw Raajbarath pichai perumaal scenes
Senthil decides to give up begging after GM opens his aRivukkaN
S: அடுத்த தடவை என்னை இப்பிடி பார்க்கமாட்டீங்க
GM: இப்பொவே உன்னைப் பார்க்க முடீல...இதுல அடுத்த தடவை வேறையா :rotfl:
கர்நாடகா, கேரளா, உருது, துளு, இந்தி, கூம்பா - கூம்பா ஆகிய மாநிலங்களிருந்து வந்திருக்கும் மணமக்களை வாழ்த்திப் பேசுகின்ற இந்த பொன்னான நேரத்திலே ...
நமது கட்சியின் மகளிர் அணி தலைவியும், மாநிலம் போற்றும் சமூக சேவகியும், மக்கள் பணியே மகேசன் பணி என்றிருக்கும் தானைத் தலைவி, காற்புக்கரசி, எழிலரசி, எழில் கொஞ்சும் அரசி, அவர்களுடைய சீரிய பணியை பாராட்டுகின்ற இந்த நேரத்திலே ...
தியாகங்களை, செய்த இந்த பொன்னுரங்கத்திற்கு தமிழகமே, தமிழகமே, என்ன பரிசு தரப்போகிறாய் எனக்கு?
தமிழகத்தின் வரலாற்றிலே பொன்னுரங்கத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டிய நாள் தொலைவில் இல்லை
நான் பேசப்பேச என் அருமைத்தம்பி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுகிறான். தம்பீ அழாதே! நீ பட்ட ரணம் வீண் போகாது. அண்ணன் விரலசைதால் நீ வீறு கொண்டு எழுவாய் :rotfl3: என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து நான் வடை பெறுகிறேன்.
:rotfl2:
Thanks smi.
Quote:
Originally Posted by SMI
Annan as thandachORu, waiting for food in the kitchen:
நானெல்லாம் அமெரிக்கால சயின்டிஸ்ட் மத்தியில பைப் பிடிச்சிகிட்டு பேசிட்டு இருக்க வேண்டியவன்.
Below part edited after watching Sun TV today morning.
Annan to Crane Manohar:
இது காலை டிப்பன்
நீ போயி ஒரு அப்பு அப்பன்
(Crane Manohar drops the kudam on GM's leg and runs for tiffen)
Annan in pain: யாருடா இவன் குப்பன்
netthu night Baba (endha channelne marandhu pochu..my memory!), was watching annan portions here n there...superstar total damage. some of the lines i don't think any comedian will dare to speak!
other than that, 1 dialogue had us all at home in splits...when Karunas tells "naanum kooda thaan naalu neram kulikkiren" or something like that, annan replies: "dei, eruma kooda thaan endha neramum thannila....." any co-gounder fan, please fill in...that snapping reaction had us all laughing so loud that no one really heard the full dialogue but the effect still lasts!
K TvQuote:
Originally Posted by jinju
DELHI GANESH....Quote:
Originally Posted by jinju
ah thanks brother..it's obvious, am aging:oops:Quote:
Originally Posted by SuraTheLeader
:lol: sindhanai sirppiQuote:
Originally Posted by SMI
Continuing with Samuthiram - Ponnu paarkkum scene:Quote:
Originally Posted by SMI
எம்மா சாவித்திரி, பாச மலர் ப்ரதர்ஸுக்கு சப்போட்டா? இவனுங்க* டிஸ்டன்ஸ மெயின்டெயின் பண்ணா நீ சைலன்ஸ மெயின்டெயின் பண்ணு
That sister role is supposed to be the most prestigious one in the movie.
* Sarathkumar, Murali, MV etc.
round of applause for P_R's Annan avatars :clap: :clap:
this one is for Kundalakesi - The terrarist
I yam thank you.
aNNan graciously offers to be CM in Baba
ஜனங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கு :thumbsup:
Really great avtars PR :clap:Quote:
Originally Posted by P_R
Election year, Annan CM aaga vaippu irukku :lol:
தமிழகமே, தமிழகமே, என்ன பரிசு தரப்போகிறாய் எனக்கு?
My instinct says some one from the Sun TV group is following our thread. For the last two days Samuthiram - GM comedy in Sun and Adhithya. Ok, what if they really dont follow - ஒரு வெளம்பரம் .....
Ponnu parkum scene, mappillai group asking kostins:
Murali: ஒரு பொண்ணு பொறந்த வீட்டுல இருந்து புகுந்த வீட்டுக்கு என்ன கொண்டு வருவா
GM: :twisted: சீப்பு கொண்டு வருவா .. எடுத்து சீவிக்க
SK: (in an attempt to silence GM) shoo
GM: அட ஷூவெல்லாம் கொண்டு வரமாட்டாங்கப்பா
This one goes straight into Sridhar's song collection.
நா செத்து பொழச்சவன்டா - எமன
பாத்து சிரிச்சவன்டா
Meaningful in real life scenario too and suits well if Annan nurtures any political ambitions :lol:
வேணும்னா ஒட்டு போட அஞ்சோ பத்தோ கேளுங்க, போட்டு தர்றோம். அது ஜனநாயகம், மக்கள் ஆட்சி.
Jaisankar annoys GM, by talking on voting based on values.
GM: என்னமோ ஓட்டயே நீதான் கண்டுபுடிச்ச மாதிரி பேசுற
(Namma threada ellarum Excellent nu rate paNNUngappa)
thalaivan thread thanimaiyil irukkalama
http://a4.sphotos.ak.fbcdn.net/hphot..._7932649_n.jpg
saw Raja Enga Raja..
annan as hero and Ramya Krishnan as heroine..
any idea other movies which annan acted as hero ?
Pirandhen Valarndhen
At one stage he decided he will do only as a hero and started with paNam pathum seiyum, which was a hit.
Some history :) After Vaidhegi Kaathirundhaal, GM was almost a rage and a must in Tamil films. I think he was the one who started charging 1 lakh per schedule. In Udhaya Geetham, he is a pOli saamiyaar collecting uNdiyal kaasu from tree to tree in different vehicles showing his transformation into a rich - cycle --> moped --> and finally in a car (Maruti 800) which was said to be his. Being in high demand, he took the decision to do only a hero. Thankfully he flopped. The hero was gone and a scientist was born. (kavidha - like olaippu dhaan mukkiyam - HR :thumbsup:)
Periya Kudumbam: GM waits for the bus and a bye stander annoys him.
kunnakkudikku bussu eppanga varum
GM: ongappan seththadhukku appuram
// (kavidha - like olaippu dhaan mukkiyam - HR ) //
Gowthami to GM in Magudam :)
yes HR, adhukku thaan indha :thumbsup: :)