/illaiye :) /
aasai ennum puyal veesi vittathadi
aaNi ver varaiyil aadi vittathadi
Printable View
/illaiye :) /
aasai ennum puyal veesi vittathadi
aaNi ver varaiyil aadi vittathadi
வாடைக் காற்றம்மா வாடைக்காற்றம்மா
வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதென்னம்மா
oru kathal vanthatho
காசிநாதனே என் தெய்வம்..
காசிக்குப் போறேன் ஆள விடு.. என்ன இனிமேலாவது வாழ விடு..
sendru vaa magane sendru vaa
arivai vendru va magane vendru vaa
veRRi meedhu veRRi vandhu ennai sErum
adhai vaangi thandha perumai ellaam unnai sErum
peRReduththu pEr kodutha annai allavO
nee pEsuginRa dheivam enbadhu uNmai allavO
mazhai varuvathu mayilukku theriyum
magan thirumugam manadhukku theriyum
ini pagal enna iravenna
magane kadhiravanaam
varum iravil avane pudhu nilavaam
அம்மா நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை..
vaanam thaandi para para
ellaigaL illai para para
nilavukku povom idam onru parpom
( Real estate business aarambippom )
:) க்ரெளண்ட் என்ன விலை?!//
போதுமோஇந்த இடம்..
ஆறடி நிலமே சொந்தமடா
indha unmaiyai kandavan gnaani
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே
ரெண்டு ரவுண்டு உள்ள வுட்டா பொரக்குதப்பா ஞானம்...
ஏழு லோகம் கண்ணுல தெரியுது
உடம்பு இளைச்சது போல காத்துல பறக்குது
பழைய கால ஞாபகம் பொறக்குது
இப்போ பாண்டிச்சேரி சொர்க்கமாகுது
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ?
pongum kadalosai
thaneerile thaalattidum konjum thamizhosai
செந்தமிழ் பாடும்சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணா
thEr pOlE oru pon oonjal
adhil dhEvadhai pOlE nee aada
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா...
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
pesum kiLLaiye
iira mullaiye
neram illaiye ippozhuthu
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன?
vela vela vela
mela mela vela
.
paasam uLLa paatai thaduppathundo high-court-u?
நான் அதைப் பாடவில்லை
// இது கேள்வி பதிலா மாறிடிச்சே ? //
பூங்கொடி அவள் யாரோ பொன்மகள் என்னபேரோ
enna pero endha ooro
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல...
yaarukku indha kadhai theriyum
saamikku mattum idhu puriyum
சாமியிலும் சாமி இது ஊமைச் சாமி
சன்யாசி போலிருக்கும் ஆசாமி...
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
சந்தோஷம் கொண்டாடும் சன்யாஸி
முழுவதும் துறந்த ஞானியுண்டு
அந்தஞானியர் வரிசையில் நானுமொன்று..
நான் ஒரு காதல் சன்யாஸி..
காசிக்கு போகும் சன்யாஸி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி...
வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கையிது சுலபம் சுலபம்..
vazhkaiyil vellave
take it easy policy
vaanavil vazhkaiyil
vaalibam oru fantasy
காதலைப் பொய்யென்றேனே கவனிக்க வில்லை நீயே
அழகெலாம் பொய்யென்றேனே அறிய்வும் இல்லை நீயே
அழகு என்பதும் மெய்யே மெய்யே ஓஹோ
ஆசை என்பதும் மெய்யே மெய்யே...