அன்பு நண்பர் பரமசிவன்,
அருமையான பாடல்களை வீடியோ வடிவில் இந்த இழையில் உங்கள் பங்களிப்பாக தருவதற்கு நன்றிகள் கோடி. தொடர்ந்தும் தாருங்கள்.
இந்த சிறியவனின் பங்களிப்பாக நீங்கள் கொடுத்த "நூல்வேலி" படத்தின் இனிமையான பாடல் mp3 வடிவில் இங்கே...
படம்: நூல்வேலி
பாடல்: தேரோட்டம் ஆனந்த செண்பக
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?kwvwmhgc7fnzfhi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்