The publicity posters in English for this film in Malaysia caused giggles as it read as 'Atthai Veedu Ragasiyam' (Aunty's House Secrets')!!
Printable View
பாடல்: பாவையர்கள் மான் போலே
திரைப்படம்: ஒரே முத்தம்
பாடியவர்கள்: S ஜானகி, SPB
திரைக்கலைஞர்கள்: ஜெய்கணேஷ், சுமித்ரா
இசை: இளையராஜா
வருடம்: 1980
ஒலி வடிவம் (திரை வடிவம் கிடைக்கவில்லை):
http://www.youtube.com/watch?v=z_a8TSsB890
nice song Isairasigan... :clap:
அந்த படமே அதிகம் யாருக்கும் தெரிந்திருக்காது. ஏதோ மத்தியான ஷோ மலையாளப் படம் என்று நினைத்து யாரும் பார்க்காமல் போயிருப்பார்கள். ஆனாலும் ஜெயச்சந்திரனின் "ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா" பாட்டு கொஞ்சம் பேர் வாங்கிக் கொடுத்தது. அத்துடன் இது இன்னொரு அருமையான பாடல்.
இதோ நீங்கள் சொன்ன பாடல், பாடல் வரிகளுடன்:
http://www.inbaminge.com/t/o/Ore%20M...ammaa.eng.html
Thanks Isai Rasigan..
idhu pathos version.. innoru happy version irukku. the lyrics are a bit different ..
அதிலே முதல் பாரா வேறு..
மாமாவைப் பார்த்து பூச்சூடடி.. மைனாவைப் போல மொழி பேசடி
மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி.. மகராசி கொஞ்சம் கண்ணால் அடி
அம்மாடியோ.. வெட்கம் என்ன.. நீ என்ன ராஜாவின் பெண்டாட்டியோ
ஆடடி.. நதியினில ஆடடி.. குலுங்க குலுங்க ஆடடியோ
என்று வரும்.
இதில் வரும் முதல் பாரா அதிலே ரெண்டாவதாக வரும். கொஞ்சம் வார்த்தைகள் மாறும்.
நமக்காகத்தானே நதியோட்டமே நாம் ஆட வேண்டும் களியாட்டமே
புது மாப்பிள்ளை நான்தானடி.. அடி எந்தன் மடி மீது விளையாடடி
என்று மாறும்.
www.inbamenge தளத்தில் அந்தப் பாட்டைக் காணவில்லை. அனேகமாக எல்லா தளங்களிலுமே இந்த வெர்ஷனையே Happy version என்று போட்டு விட்டு இதையே sad என்றும் போட்டிருக்காங்க :rotfl: ஹிஹி.. யாரும் பாட்டைக் கேட்கிறதே இல்லைன்னு நினைக்கிறேன் ;)
பாடல்: முத்துத்தாரகை
திரைப்படம்: ஒரு கை ஓசை
பாடியவர்கள்: P சுசீலா, SPB & கோரஸ்
திரைக்கலைஞர்கள்: பாக்யராஜ், அஸ்வினி
இசை: MSV
வருடம்: 1980
பாடல் வரிகள்: முத்துலிங்கம்
http://www.youtube.com/watch?v=eXn48R1YioI
இந்த திரியில் இது வரை இடம் பெற்ற பாடல்கள் வரிசை (முதல் பத்து பக்கங்கள் - முதல் 100 posts ). திரியில் இடம் பெற்று ஆனால் link வேலை செய்யாமல் போய் விட்ட பாடல்களை சேர்க்கவில்லை.
Kadhal Radhiye (Antharangam Oomayanathu) Audio
Maharani Unnai Thedi (Ayiram Vasal Idhayam) Video
Thuvalum Kodiyidaiyal (Veli Thandiya Velladu) Audio
Devalogam Azaithalaum (Vasantha Azhaippugal) Video
Theertha Karai Thanile (Thaippongal) Video
Pani Vizhum Poo Nilavil (Thaippongal) Video
Manjal Veyil (Nandu) Video
Sevvanthi Pookkalil (Mella Pesungal) Video
Rekha Rekha (Katrukkenna Veli) Video
Gangai Karayil (Geetha Oru Senbagapoo) Audio
Ponnoviyam Ondru (Kumari Pennin Ullathile) Audio
Isaikkavo (Malargale Malarungal) Audio
Gnabagam Illayo (Malargale Malarungal) Audio
Gowri Manohariyai Kanden Video
Kadalil Alaigal Pongum (Magarantham) Video
Mugam Rendu (Poi Mugangal) Video
Muthu Tharagai (Oru Kai Osai) Video
Koluse Koluse (Penn Buthi Mun Buthi) Video
Mazhaikkalamum (Savithri) Video
Chinnanchiru Malare (Kungama Kodu) Video
Enakkoru Udhavi Sei (Ayirathil Oruthi) Audio
Kettathu Kidaithathu (Sollathey Yarum Kettal) Audio
Thithippanathu Mutham (Boom Boom Madu) Audio
Poomele Veesum Poongatre (Echil Iravugal) Audio
Madappuravo (Imaigal) Audio
Yaro sonnanga (Kavadi Sindhu) Audio
Pullimane (Jagadalaprathaban) Audio
Allipoovai Killipparkka (Kalyana Paravaigal) Audio
Enakku Neeyum (Thali Dhaanam) Video
Mazhaikala Megangal (Kal Vadiyum Pookkal) Audio
Kalla Sirippu (Partha Gnabagam Illayo) Video
Manjal Malai Neram (Ithu Kathai Alla) Audio
Vaname (Madhu Malar) Video
Ananthame Alaipayuthe (Madhu Malar) Video
Azhaithal Varuval (Mouna Yutham) Audio
Poovai Oru Poo Endru (Deiva Piravi) Audio
Sangathil Padatha Kavithai (Auto Raja) Video
Moongil Ilai Kadugale (Penmani Aval Kanmani) Video
Kalai Veyil (Then Sittugal) Video
Amma Nee Chandiran (Ragasiyam) Audio
Anantha Dhagam (Matravai Neril) Video
Ezhuthugiral Oru Puthu Kavithai (Saranalayam) Audio
Nedu Naal Asai (Saranalayam) Audio
Nee Illatha Pothu (Ilamai Kolam) Video
Ponmanai Thedi (Enga Oor Rasathi) Video
Pavargal Maan Pole (Ore Mutham) Audio
Mounam Ennum Ragam (Deiva Piravi) Audio
Moongilile Pattisaikkum (Ragam Thedum Pallavi) Video
Azh Kadalil (Ragam Thedum Pallavi) Video
Eerathamarai Poove (Pai Mara Kappal) Video
Vennila Odutu (Nalai Unathu Naal) Video
Neeya Panchali (Adimai Vilangu) Audio
Thavikkuthu Thayanguthu (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Kathal Rathiye (Antharangam Oomaiyanathu) Audio
Ithuvarai Sivarathiri (Adugal Nanaigindrana) Audio
Alli Vacha Malligaiye (Inimai Itho Itho) Video
Kaviriye Kaviriye (Archanai Pookal) Video
En Gaanam Indru (Eera Vizhi Kaviyangal) Video
Uyire Uyire (Anbin Mugavari) Video
Inimel Naanum (Iravu Pookal) Video
Pandiya Mannanin (Velum Mayilum Thunai) Audio
Kadavul Ullame (Anbulla Rajinikanth) Audio
Kikki Kiliyakkoi (Dharma Raja) Audio
Chinna Chinna Megam (Katrukkenna Veli) Audio
Vazhum Samudhayame (Kalyana Kalam) Audio
Ootha Kathu Veesayile (Gramathu Athiyayam) Audio & Video
Kudumbam Oru Kadhambam (Same Movie Name) Audio
Ilam Pani Thuli (Aradhanai) Audio & Video
Azhagu Ayiram (Ullasa Paravaigal) Audio & Video
Germanyin (Ullasa Paravaigal) Audio & Video
Alamaram Pol (Anni) Audio
இன்பம் இங்கே வலை தலத்தில் "ஆனந்தம்தான் அலையலையாய்" என்ற இந்த பாடலை கேட்டேன். திரைப்படத்தின் பெயர் நெருப்பு என்றும் வருடம் 1981 என்றும் போட்டிருந்தது. இணையத்தில் தேடிய போது இந்த மாதிரி ஒரு திரைப்படம் வந்ததாகவே தெரியவில்லை. பாடலும் வேறு எங்கும் கிடைக்கவில்லை.
பாடகியின் பெயர் தெரியவில்லை (குரல் லேசாக நடுங்குவது போல் தெரிகிறது). ஆண் குரலும் தெரியவில்லை. யாருக்காவது இதை பற்றி தகவல் தெரிந்தால் பகிரவும். நன்றி.
http://www.inbaminge.com/t/n/Nerupoo...aiyai.vid.html
Isai Rasigan , madh and the team,
Thanks for the rare collections..... ella paatum. sandhoshamana school days ai ninaika vaithadhu............
இதுவரை கேட்டதே இல்லையே ! உண்ணி கிருஷ்ணனும் காய்ச்சல் வந்த சுவர்ணலதாவும் பாடியது போலத் தோன்றுகிறது.
இன்னொரு தளத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் என்று ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் இந்தப் பாட்டைக் காணோம் !!
http://ww.smashits.com/nerup-poo/songs-2401.html
இந்த திரியில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் - பக்கம் 11ல் இருந்து இது வரை.
Paruvakalangalin Kanavu (Moodupani) Audio & Video
Va Va Idhayame (Nan Adimai Illai) Audio
Devi Vantha Neram (Vandichakkaram) Audio & Video
Dhagam Edukkira Neram (Enakkaga Kathiru) Audio
Dhagam Edukkira Neram (Enakkaga Kathiru) Video
Annanmare Thambimare (Anandakummi) Audio
Muthu Muthu Therottam (Aniver) Audio
Ammadi Chinnapappa (Indru Poi Nalai Va) Audio
Ithu Sugam Jathi Tharum (Kashmir Kadhali) Audio
Alli Thantha Bhoomi (Nandu) Audio & Video
Kanna Kadhal Nathi Ondru (Inaintha Dhuruvangal) Audio
Kanni Thendral Veesum (Raman Sriraman) Audio
Vasamulla Santhaname (Sridevi) Audio
Oru Moodan Kathai Sonnan (Enga Oor Rasathi) Audio
En Purusan Than (Gopurangal Saivathillai) Audio
Kanmaniye Kadhal Enbathu (Arilirunthu Arupathu Varai) Video
Muthu Muthu Therottam (Aniver) Video
Vizhigal Medaiyam (Kilinjalgal) Video
Nan Oru Kovil (Nellikani) Video
Then Sumantha Mullaithana (Kairasikaran) Audio
Kai Veesum Thamarai (Kairasikaran) Audio & Video
Nilavondru Kanden (Kairasikaran) Audio & Video
Van Meethile (Ragangal Maruvathillai) Video
Anbuthalaivan Kaladisuvatil (Kadavulin Theerpu) Video
Pasamalare Anbil Vilaintha (Neethipathi) Video
Unnai Nan Parthathu (Pattikattu Raja) Video
O Nenjame (Enakaga Kathiru) Video
Chithira Sittukkal (En Bommukutty Ammavukku) Video
Engeyo Etho (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Sivappukkal Mookuthi songs-3 Video
Margazhi Pookale (Avan Aval Athu) Audio & Video
Ezhuthugiral Oru Puthu Kavithai (Saranalayam) Video
Kannodu Kannum Kaiyodu Kayyum (Kannodu Kan) Video
Nee Oru Kodi Malar Koodi (Bhama Rukmini) Video
Nan Unnai Thirumba Thirumba (Ellam Un Kairasi) Audio
Nee Illatha Pothu (Ilamai Kolam) Video
Pavai Nee Malligai (Deiveega Ragangal) Audio
Ullam Ellam Thalluduthey (Dhoorathu Idi Muzhakkam) Video
Kalangal Mazhai Kalangal (Idhayathil Oru Idam) Audio
Suttum Vizhi Sudarthan (Malargale Malarungal) Audio
Kangalal Nan Varainthen (Mangala Nayaki) Audio
Ninaithirunthathu Nadanthu Vittathu (Matravai Neril) Audio
Kadhal Kavignan Nan (Muyalukku Moonu Kal) Audio & Video
Kovilin Therena (Paruvathin Vasalile) Audio
Chandira Kulathavan (Siri Siri Mama) Audio
Maragatha Megam (Megathukkum Dhagamundu) Audio
Maragatha Megam (Megathukkum Dhagamundu) Video
Sugam Sugame (Nan Potta Saval) Video
Vanam Inge Mannil Vanthathu (Natchathiram) Audio
Ponnanganni Poothu Vanthatho (Natchathiram) Audio
Avaloru Menagai (Natchathiram) Audio
Poonthottam Poovil (Nathiyai Thedi Vantha Kadal) Audio
Avaloru Menagai (Natchathiram) Video
Vaigai Karaiyinil (Natchathiram) Audio
Ezhum Ezhum Sernthal (Oomai Kanavu Kandal) Audio
Pavayargal Maan Pole (Ore Mutham) Audio
Rajaponnu Adi Vadiyamma (Ore Mutham) Audio
Muthu Tharagai (Oru Kai Osai) Video
Ananthamthan Alaialaiyai Audio
பாடல்: லக்ஷ்மி வந்தாள்
திரைப்படம்: பணம் பெண் பாசம்
பாடியவர்கள்: SPB, S P ஷைலஜா
திரைக்கலைஞர்கள்: முத்துராமன், சரிதா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/67...Penn_Pasam.jpg
http://www.inbaminge.com/t/p/Panam%2...dhaal.eng.html
அதே திரைப்படத்தில் P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் "கலை மாமணியே சுவை மாங்கனியே" என்ற பாடல்:
http://www.inbaminge.com/t/p/Panam%2...aniye.eng.html
மீண்டும் அதே திரைப்படம், P சுசீலா, SPB குரல்களில், "எனக்கு பிடித்த ரோஜாப்பூவே" பாடல்:
http://www.inbaminge.com/t/p/Panam%2...ditha.vid.html
"லக்ஷ்மி வந்தாள்" மற்டும் "கலைமாமணியே" இரு பாடல்களும் பணம் பெண் பாசம் திரைப்படத்தில் இடம் பெற்றவைதான். ஆனால் இந்த "எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே" பாடல் வெளிவராத (அல்லது வெளிவந்து யாரும் கண்டுக்காமல் விட்ட ) "பணம் பகை பாசம்" என்ற படத்தில் இடம் பெற்றது. முதலில் அந்தப் படத்திற்கு "தர்மங்கள் சிரிக்கின்றன" என்று பெயர் சூட்டி இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தப் பெயர் சொல்லித்தான் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள்.
பணம் பெண் பாசத்தில் பி.சுசீலா பாடிய "அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம் அழியாத வரலாறம்மா " என்ற அருமையான பாடல் உண்டு.
இந்த லிங்க்கில் டவுன்லோடு செய்து கேளுங்க.. http://www.mediafire.com/download/15...m+Panpodum.mp3
இன்னொன்று வாணி ஜெய்ராமின் "அழகிய முகம் முழுமை நிலா.. அது வருவது இனிமை உலா" என்று ஒரு பாடலும் உண்டு.
அன்போடும் பண்போடும் நல்ல பாடல், நன்றி.
அழகிய முகம் முழுமை நிலா பாடல் வரிகள் இதோ:
தமிழில் கிடைக்கவில்லை.
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
iLagiya udal inimai palA
idaiyinil oru madhana vizhA
muththukkaL sevvaayil moodi kidakkum
muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
vanjik kodigaL konjum kiLigaL
aadi paadum kaadhal arangamO
viNmeengaLO kaNmeengaLO neeraadum peNmeengaLO
maragadha maNiyena madhurasa idhazhgaLil pudhu vidha isai varumO
iLamaiyin pidiyinil idaiyadhu idaiyinil thaaLam pOdumO
humm mm mm…muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
indha silaigaL andhaik kalaigaL
kaaNa vENdum naaLum unnOdudhaan
inge pugazh angE manam endraadum ennOdudhaan
vizhigaLum vizhigaLum iNaigira pozhudhinil mozhigaLum avasiyamO
vilagiya thiraiyinil vidigira varaiyinil naaLum AdavO
azhagiya mugam muzhumai nilA
adhu varuvadhu inimai ulA
humm mm mm…muththukkaL sevvaayil moodi kidakkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
mOhaththil peN maangaL Adi kaLikkum
aa aa aa aa aaaaaaaaaaa
பாடலும் கிடைக்கவில்லை.
பாடல்: தமிழிலிருந்து உலகம் முழுதும்
திரைப்படம்: பருவத்தின் வாசலிலே
பாடியவர்: P ஜெயச்சந்திரன்
திரைக்கலைஞர்கள்: ஜெய்கணேஷ், ராதிகா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1980
ஒலி வடிவம்:
http://www.youtube.com/watch?v=h0D_OTOGA6c
பாட்டு வேண்டுமா ? இதோ இருக்குது..
http://www.mediafire.com/download/vo...humai+Nila.mp3
பாடலுக்கு நன்றி.
துணிவே தோழன் திரைப்படத்திலிருந்து ராஜா உன்னை பாடல்.
இசை - ராஜேஷ்
குரல்கள் - ஜாலி ஆப்ரகாம், எஸ்.பி.ஷைலஜா
பாடலாசிரியர் - கண்ணதாசன்
http://www.mediafire.com/listen/9jb8...nRajaUnnai.mp3
பாடல்: முத்து ரதமோ முல்லைச்சரமோ
திரைப்படம்: பொன்னகரம்
பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
திரைக்கலைஞர்கள்: சரத் பாபு, ஷோபா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1980
http://img821.imageshack.us/img821/1203/g0k0.jpg
ஒலி வடிவம்:
http://www.youtube.com/watch?v=AsTHz8Pzf8I
முத்து ரதமோ...இனிமையான பாடல். ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களின் அழுத்தமான உச்சரிப்பு. சுப்பர்ப்.
அதே படத்தில் ஜேசுதாசின் அழகான தத்துவப் பாடல்.
http://www.inbaminge.com/t/p/Ponnaga...lukku.eng.html
இருப்பவர்க்கு ஒரு வீடு இல்லாதவர்க்கு பல வீடு
யாரை நம்பி யாரும் இல்ல ஆண்டவன் துணையை நீ தேடு
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி
ஆடொன்று வளர்ப்பார்கள் தன வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது
தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில் எனக்கோர் காவல் ஏதடி
பாட்டுப் புத்தகத் தகவல்கள்
அபூர்வமான படங்களிலிருந்து இங்கே பாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அப்படத்தின் மற்ற பாடல்களைப் பற்றியும் நினைவுக்கு வரும். சில சமயம் பாடல் வரிகள் மறந்திருக்கலாம். அப்போது ஒரு கியூரியாஸிட்டி வருவது வழக்கம். இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் பாட்டுப் புத்தகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்கிற எண்ணமே இத்தொடருக்குக் காரணம். தொடக்கமாக
அந்தரங்கம் ஊமையானது
நடிகர்கள்
ஜோஷ், சோமன், ரவிகுமார், சரத்பாபு, சுருளிராஜன், ரூபா, ரஜனி சர்மா, சுகுமாரி, ஜெயமாலினி, ஜலஜா
இசை கே.ஜே.ஜாய்
வசனம் தென்றல் தியாகராஜன்
கதை திரைக்கதை - லங்கால் யூனிட்
பாடல்கள் - கண்ணதாசன் கங்கை அமரன்
பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா
டைரக்ஷன் பிரேம்குமார்
பாடல்கள்
1. காதல் ரதியே
2. பஞ்சாரக் கிளி கூடு கட்டுது
3. மலர்கள் சொரியும் பூமரங்கள்
4. தனிமை என் துணை
அவசரக் காரி 1981
நடிக நடிகையர்
மோகன் குமார், சத்யராஜ், ரூபா சக்கரவர்த்தி, பத்மஸ்ரீ, எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் பலர்.
சத்யராஜ் முதலில் நடித்த படம் இது தான். இப்படம் ஆண்டுக்கணக்கில் தயாரிப்பில் இருந்து மிகவும் தாமதமாக வெளிவந்ததால் சட்டம் என் கையில் முந்திக் கொண்டு, அதுவே முதல் படமாக ஆயிற்று என சொல்வார்கள்.
இசை - சங்கர் கணேஷ்
ஒளிப்பதிவு விஸ்வம் நடராஜ்
தயாரிப்பு - ஏ.ரத்தினம்
கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்- கே.எஸ். மாதங்கன்
பாடல்கள்
ரோசாப்பூ கொடுத்தேன் - புலமைப் பித்தன் - மலேசியா வாசுதேவன்
பாக்க நெனச்சேன் - முத்துலிங்கம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
முகம் பார்த்த கண்ணாடி - புலமைப் பித்தன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வாடகை வீடு 1981
http://t1.gstatic.com/images?q=tbn:A...OwNIhW9rWxvFJa
நடிக நடிகையர்
விஜயன், சுமன், கே.கண்ணன், சுருளிராஜன், சுமிதா, சத்யகலா, ரீனா மற்றும் பலர்
ஒளிப்பதிவு - மனோகர்
இசை சங்கர் கணேஷ்
கதை வசனம் - தூயவன்
தயாரிப்பு - முரளி
டைரக்ஷன்- துரை
பாடல்கள் - ஆலங்குடி சோமு
நாயகியே வருக -எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நீ எந்தன் ராகம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
லைலா லைலா - வாணி ஜெயராம்
வாடா மன்னாரு - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அவன் அவள் அது 1980
நடிக நடிகையர்
சிவகுமார், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரா, என்.எஸ்.ராமசாமி, லட்சுமி, ஸ்ரீப்ரியா, மனோரமா, புஷ்பலதா மற்றும் பலர்
மூலக்கதை - சிவசங்கரி
திரைக்கதை வசனம் - விசு
பாடல்கள் கண்ணதாசன்
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு - எஸ்.சுந்தர்
டைரக்ஷன் - வி.ஸ்ரீநிவாசன்
பாடல்கள்
இல்லம் சங்கீதம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
அந்த நாள் முதற்கொண்டு - எல்.ஆர்.ஈஸ்வரி மனோரமா
கஸ்தூரி திலகம் - வாணி ஜெயராம், விஜயரமணி
மார்கழிப் பூக்களே - டி.எல்.மகராஜன், வாணி ஜெயராம்
http://4.bp.blogspot.com/-rwPWa5rsfW...apparavai3.JPG
அன்னப் பறவை 1980
நடிக நடிகையர்
ஸ்ரீகாந்த், சுதாகர், ராமகிருஷ்ணா, லதா, ராதிகா மற்றும் பலர்
மூலக்கதை, திரைக்கதை, வசனம் - கலைமணி
இசை - ஆர்.ராமானுஜம்
தயாரிப்பு - மகாதேவன்
இயக்கம் - பட்டாபிராமன்
1. கோபாலா ஏன் சார் - அ.வையாபுரி - மலேசியா வாசுதேவன், எஸ்.எஸ். உஷா மற்றும் குழுவினர்
2. பச்சைக் கிளி போல - பஞ்சு அருணாச்சலம் - பி. பத்மா
3. பொன்னென்பதோ - பஞ்சு அருணாச்சலம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
4. சூடான எண்ணம் நெஞ்சில் - பஞ்சு அருணாச்சலம் - ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
நல்ல முயற்சி, ராகவேந்தர். தகவல்களுக்கு நன்றி.
பாடல்: ஆனந்தம் ஆனந்தம்
திரைப்படம்: பூட்டாத பூட்டுக்கள்
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: ஜெயன், சாருலதா
இசை: இளையராஜா
வருடம்: 1980
பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம்
http://www.youtube.com/watch?v=gJKgnGBmD40
அதே திரைப்படத்தில் "வண்ண வண்ண பூஞ்சோலையில்" பாடல். பாடியவர்: S ஜானகி.
http://www.youtube.com/watch?v=nE7K0ljdsP0
பாடல்: நாலு வகை பூவில்
திரைப்படம்: ராமாயி வயசுக்கு வந்துட்டா
பாடியவர்: P ஜெயச்சந்திரன், S ஜானகி
திரைக்கலைஞர்கள்: மேனகா, உதய சங்கர்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/33796_RVV.jpg
ஒலி வடிவம்:
http://www.inbaminge.com/t/r/Ramayi%...Vagai.vid.html
நன்றி ராகவேந்திரா சார்.
அந்தரங்கம் ஊமையானது சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். அன்னப்பறவை கூட போன வருடம் பொதிகையில் ஒளிபரப்பினார்கள். அவசரக்காரி படம் பல வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தேன். ( திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதே தெரியாது ). சத்யராஜ் ஏறக்குறைய வில்லனாக வந்து நல்லவனாக மாறும் படம். அவரை மணக்க மறுக்கும் பெண்ணிடம் ஒரு படிக்காத வாலிபனை விட்டு மயக்க வைத்து ஏமாற்றும் கதை ( மஹாகவி காளிதாஸ் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை ).அவ்ன அவள் அது படம் நன்றாகவே ஓடியதாக நினைவு. எழுத்தாளர் சிவசங்கரியின் "ஒரு சிங்கம் முயலாகிறது" என்ற நவீனத்தை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.
ராகவேந்திரா சார்.. முடிந்தால் சின்னதாக கதைச் சுருக்கத்தையும் கொடுத்து விடுங்களேன். இன்னும் நன்றி உடையவனாவேன். :)
Hi Isai Rasigan,
In this week's Kumudham there is a flashback article on the film 'Achaani' which commenced shooting in 1977. There is a photograph of the producer Karaikudi Narayanan, the late Fatafat Jayaletchumi and Vaalee. Narayanan mentions that the lyricist of this movie is Vaalee while Ilayaraja is the music director. I was under the impression that the song 'Maathavin Koviliae' was written by Kannadhasan who was present when the recording took place. It was here that he observed Ilayaraja's extraordinary talents and he started to take a liking of him. But this article in Kumudham has put paid to the purported incident since it was mentioned by the producer himself. Is there anyway where it can be verified? References to the Internet and Youtube drew a blank.
However, the movie is available in the net but sadly it is without the credit titles. A cursory glance at the opening revealed something else, though. The young boy looks like Kaarthik but then it was reported widely that his maiden movie is 'Aaliyah Oyvithillai'. Perhaps he first appeared in this film which had his father as the hero as a child artist?
Mahendra Raj,
I have no idea about the incident you mentioned. As you said, unfortunately, the full movie is not available on the Net. Not even on the torrent sites. May be madhu can throw some light on the subject.
பாடல்: மேக தீபம்
திரைப்படம்: ஆகாய கங்கை
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
திரைக்கலைஞர்கள்: கார்த்திக், சுஹாசினி
இசை: இளையராஜா
வருடம்: 1982
யூட்யூப் திரை வடிவம் சரியாக இல்லை.
http://www.youtube.com/watch?v=N3-kYjmAZ8E
ஒலி வடிவம்:
http://www.inbaminge.com/t/a/Aagaya%...eepam.vid.html
பாடல்: கல்யாண மாலை கொண்டாடும் வேளை
திரைப்படம்: ராமன் பரசுராமன்
பாடியவர்கள்: P சுசீலா, SPB
திரைக்கலைஞர்கள்: சிவகுமார், லதா
இசை: சத்யம்
வருடம்: 1980
http://www.pictureshack.us/images/14...arasuraman.jpg
ஒலி வடிவம்:
http://www.inbaminge.com/t/r/Raman%2...Velai.eng.html
பாடல்: என் உள்ளம் என்கின்ற வானத்திலே
திரைப்படம்: ரத்த பாசம்
பாடியவர்: TMS, P சுசீலா
திரைக்கலைஞர்கள்: சிவாஜி கணேசன், ஜெயசித்ரா, ஜெய்கணேஷ்
இசை: MSV
வருடம்: 1980
பாடல் வரிகள்: கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=amB7c8u7ii8
அதே திரைப்படத்தில் "மான்குட்டி இப்போது என் கையிலே " பாடல். குரல்: TMS
http://www.youtube.com/watch?v=HP5hh77kGbU