சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் :
நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது -
Advanced Make-up யுக்தி என்று தயாரிப்பாளர்கள் அவஸ்தைப்படும் அளவிற்கு காசை கரியாகும் நடிகர்கள் மத்தியில் வெறும் 500 ருபாய் செலவில் நம் கண் முன் வரவைத்து அருள்பாலிக்கசெய்த திருவருட்செல்வர் - அப்பர் !!
http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04