மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ்
''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i58.tinypic.com/2wcmuyr.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ்
''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .
http://i58.tinypic.com/2wcmuyr.jpg
http://i61.tinypic.com/317fqxz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அன்புள்ள செல்வகுமார் சார்
தாங்கள்தான் சரியாக இந்த பதிவை தொடக்கம் முதல் படிக்கவில்லை அல்லது சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று நினைகிறேன். பிரித்து பார்த்ததால் வந்த விளைவு என்று நினைக்கிறன்,. சேர்த்து பார்த்தால் எதற்கு என்பது விளங்கும்.
இருந்தாலும் பரவா இல்லை . உரைத்தது என்னுடைய எண்ணம்தான் . இந்த பதிவிற்கு தான் சார் !
rks
http://i1170.photobucket.com/albums/...psea559136.jpg
எனக்கான அன்னம் எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும், எனக்கான ஆடை எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும் விளைய வேண்டுமென விதித்தது யார்?
ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு ராமாவரம் தோட்டத்து ராஜகோகிலமாகி ராப்பகல் ராமச்சந்திரன் புகழைக் கூவிக்கிடக்கும் கொடுப்பினையைக் கூட்டிவைத்தது எது? என்ற கேள்வியோடு கட்டுரை தொடங்குகிறது. விதி என்கிறார் வாலி. அவரது தமிழ் என்பதுதானே உண்மை மொழி.
கதாநாயகனுக்கான பாட்டாக எழுதாமல் எம்.ஜி.ஆருக்கான பாட்டாக எழுதியதால்தான் அந்தப் பாடல்கள் வலிமை பெற்றன. ஆரம்பத்தில் பல வரிகளுக்கு எம்.ஜி.ஆரே பயந்துள்ளார். ஆனால் துணிந்து வாலி பயன்படுத்தி இருக்கிறார்.
நான் ஆணையிட்டால் என்பதற்கு முதலில் நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்தான் பின்னர் மாற்றியிருக்கிறார். நீர் காதல் பாட்டு எழுதினா ரெண்டு மூணு அர்த்தம் வர்ற மாதிரி எழுதுறீரு. என்னுடைய சோலோ பாட்டு எழுதினா அதுல ஏகப்பட்ட அர்த்தங்கள் வர்ற மாதிரி எழுதுறீரு. அது ஆளுங்கட்சிக்கு அலர்ஜியா இருக்குது.
பாட்டைக் கொண்டு பதவியில இருக்கிறவங்கள பயமுறுத்துற கவிஞர் நீர்தானய்யா என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். வாலி ஆகிய இருவர் மூலமாக அரை நூற்றாண்டு கால அரசியல், திரையுலகம் என இரண்டையும் உணர முடிகிறது. அதையும் தாண்டி தமிழ் தளும்பிப் பொங்குகிறது.
- ' நான் கண்ட எம்.ஜி.ஆர் ' என்ற கவிஞர் வாலியின்
நூலைப் ஜூனியர் விகடன் இதழில் வந்த கட்டுரை .
thanks boominathan aandavar
http://i1170.photobucket.com/albums/...psc0726464.jpg
http://i1170.photobucket.com/albums/...ps5d4e20e0.jpg
thalaivar with kpk
in vali residence
http://i1170.photobucket.com/albums/...ps9d9e5663.jpg