-
மறு வெளியீட்டில் சென்னையில் மிகப்பெரிய அரங்கமான தேவி பாரடைஸ் அரங்கில் இரண்டு முறை மக்கள் திலகத்தின் படகோட்டி திரைப்படம்- வெளிவந்து வசூலை வாரி குவித்தது .
1982- 1988- 1994- 1998 ஆண்டுகளில் பெங்களுர் நகரில் ஒரே நேரத்தில் 4 அரங்கில் வெளிவந்து மாபெரும் சாதனைகள் படைத்தது
courtesy esvee
-
சென்னை மாநகரில், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" நிகழ்த்திய மகத்தான மறு வெளியீட்டு சாதனை :
03-04-1981 சென்னை பிளாசா (தினசர் 4 காட்சிகள்), சரவணா (தினசர் 4 காட்சிகள்) மற்றும் ராம் (தினசரி 3 காட்சிகள்) ஆகிய அரங்குகளில் வெளியாகி முறையே 28, 28 மற்றும் 21 காட்சிகள் (அனைத்து காட்சிகள்) அரங்கு நிறைந்தன. ஆனால், திரையரங்க நிர்வாகத்திடம் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி
22-05-1981ல் சென்னை ஸ்ரீனிவாசா அரங்கில் (தினசர் 3 காட்சிகள்) மாற்றப்பட்டது.
29-05-1981 அன்று செலக்ட் அரங்கில், தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
12-06-1981 அன்று சயானி அரங்கில் (தினசரி 3 காட்சிகள்) வெளியிடப்பட்டது.
03-07-1981 முதல், குளிர் சாதன வசதியுள்ள தமிழ்நாடு அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
24-01-1981 அன்று குளிர் சாதன வசதி கொண்ட அசோக் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
31-08-1981 அன்று கபாலி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
02-10-1981 அன்று சன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
09-10-1981 முதல் குளிர் சாதன வசதியுள்ள முரளிகிருஷ்ணா அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
16-10-1981 முதல் சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
30-10-1981 முதல் தங்கம் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
13-11-1981 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
27-11-1981 முதல் பிரைட்டன் அரங்கில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டது.
18-12-1981 முதல் ஈராஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் வீதம் வெளியிடப்பட்டது.
25-12-1981 முதல் பிராட்வே அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சற்று குறுகிய கால இடைவெளிக்குப்பின், மீண்டும்
05-02-1982 முதல் சென்னை பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது
26-02-1982 முதல் பழனியப்பா அரங்கில், தினசரி 3 காட்சிகளுடன் வெளியானது.
சிறிது இடைவெளியில், மீண்டும் -
21-05-1982 சித்ரா ஆரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் வெளியாகி மொத்தம் 21 காட்சிகள் வெற்றிகரமாக ஓடியது. அதில் 19 காட்சிகள் அரங்கு நிறைந்தன. நிர்வாகத்துடன் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தப்படி திரைப்படத்தை தொடர முடிய வில்லை.
11-06-1982 முதல் காமதேனு அரங்கில் மாற்றப்பட்டது.
30-07-1982 முதல் ஸ்ரீ முருகள் அரங்கில் வெளியிடப்பட்டது.
13-08-1982 முதல் ஜெயராஜ் அரங்கில் திரையிடப்பட்டது.
1981 ஏப்ரல் மாதம் தொடங்கி 1982 ஆகஸ்ட் மாதம் வரை, இந்த வெற்றிக்காவியம் சென்னை நகரை ஒரு கலக்கு கலக்கி வெற்றிகரமாக வலம் வந்தது.
அடுத்து தொடர்வது, உலகின் 8வது அதிசயம் புரட்சித் தலைவரின் "அடிமைப்பெண்" காவிய சாதனை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
kovai royal theatre
makkal thilagathin
super hit movie
ADIMAIPPEN
today (02.11.2013) evening show all tickets soldout
HOUSE FULL
-
coimbatore royal
adimaippen
sunday (3/11/2013) evening show also house full.
Information recd. from Mr.haridass, coimbatore.
-
at madurai central
makkal thilagathin anbe vaa
last 3 days very good response from
madurai makkal thilagam fans.
Msg. From mr.tamilnesan & r.saravanan, madurai.
01.11.2013
-
-
-
-
Pondicherry newtone
Ayirathil oruvan from 21st January.
http://i1170.photobucket.com/albums/...ps84065fd3.jpg
COURTESY TIRUPUR RAVI SIR
-
கோவையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரு உருவச்சிலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பக்தர்கள் சிலர் ,கோவை ராயல் அரங்கில் "நான் ஆணையிட்டால் "
மாலை காட்சிக்கு விஜயம் செய்து கண்டுகளித்த சமயம் எடுக்கப்பட்ட
புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு .
http://i62.tinypic.com/34dq7aq.jpg