-
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே
.............................
செல்வத்தின் அணைப்பின் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பின் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக
இன்பத்தில் மனத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்
வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி
மலர்வதோ புன்னகை...
-
திருமகள் தேடி வந்தாள்*இந்த புதுமனை குடி புகுந்தாள்*
குலமகள் குங்குமத்தில் தேவி கோயில் கொண்டாட வந்தாள்*
Sent from my SM-G920F using Tapatalk
-
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது...
-
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
-
எனது வாழ்கை பாதையில்
எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணை இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே...
https://www.youtube.com/watch?v=a9wvdB1lWY0
-
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
Sent from my SM-G920F using Tapatalk
-
இதய வானில் உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்
-
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
Sent from my SM-G920F using Tapatalk
-
ஓரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=tzlMnFPBfcI
-
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaoyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
vaNakkam RD ! :)